சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி
வரி 16-28, 2018 | இதழுடன் இணைப்பு
சுவாமிநாதன்
30
இங்கிலீஷ் காய்கறி உணவு வகைகள்
117
கலர் ஃபுல்லா
சாப்பிடுங்க... கே
சமையல் கலைஞர்
கிருஷ்ணகுமாரி சுவாமிநாதன்
ரட், பீட்ரூட், புர�ோக்கோலி, குடை மி ள க ா ய் ப � ோ ன ்ற இ ங் கி லீ ஷ் க ாய்க றி க ளை க �ொ ண் டு ந ம க ்கா க வி த வி த ம ா ன ச மை ய ல ை செ ய் து காட்டி இருக்கிறார் சமையல் கலைஞர் கி ரு ஷ ்ண கு ம ா ரி சு வ ா மி ந ா த ன் . இல்லத்தரசியான இவருக்கு நடனம், பாட்டு, க�ோலம் அனைத்திலும் ஈடுபாடு இருந்தாலும் சமையலில் மிகுந்த ஈடுபாடு உண்டு. சமையல் ப�ோட்டிகளில் பரிசு வாங்கி இருக்கிறார். த�ொலைக்காட்சிகளில் ச மை ய ல் நி க ழ் ச் சி க ளி ல் க லந் து க�ொண்டிருக்கிறார். வான�ொலி நிகழ்ச்சி க ளி லு ம் ப ரி சு க ள் வ ா ங் கி யு ள்ளா ர் . பத் தி ரி கை க ளி ல் இ வ ர து ச மை ய ல் குறிப்புகள் வந்துள்ளன. த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: ஆர்.க�ோபால்,
ஏ.டி.தமிழ்வாணன்
°ƒ°ñ‹
118
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
வெங்காயத்தாள் சட்னி
என்னென்ன தேவை?
நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கப், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் - 5, புளி - பாக்கு அளவு, தேங்காய்த்துருவல் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வதக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
க டா யி ல் எ ண்ணெயை ஊற்றி சூடானதும் உளுத்தம்
ப ரு ப் பு , க ாய்ந்த மி ள க ா ய் , பெ ரு ங்கா ய த் தூ ள் , பு ளி ப�ோட்டு நன்கு வறுத்து பின் வெங்காயத்தாளையும் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து அ ரைத் து இ ட் லி , த� ோ சை , சப்பாத்தியுடன் பரிமாறவும். பார்ப்பதற்கு புதினா சட்னிப�ோல் இருக்கும். தேவையெனில் கடுகு தாளித்து சேர்க்கலாம். பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
வெங்காயத்தாள் கூட்டு
என்னென்ன தேவை?
ப � ொ டி ய ா க ந று க் கி ய வெங்காயத்தாள் - 1 கப், வேகவைத்த பயத்தம்பருப்பு - 1/2 கப், உப்பு-தேவைக்கு.
அரைக்க...
தேங்கா ய் த் து ரு வ ல் - 2 டே பி ள் ஸ் பூ ன் , க ாய்ந்த மி ள க ா ய் - 3 , சீ ர க ம் 1 டீஸ்பூன்.
தாளிக்க...
எ ண்ணெ ய் - சி றி து , கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது. °ƒ°ñ‹
120
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் வெங்காயத்தாள், உ ப் பு , த ண் ணீ ர் சே ர் த் து ந ன் கு வேகவைத்துக் க�ொள்ளவும். இத்துடன் வே க வை த ்த ப ய த ்தம்ப ரு ப் பு , தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் கலவையில் க�ொட்டி கலந்து சாதம், சப்பாத்தி உடன் பரிமாறவும். கு றி ப் பு : வெங்கா ய த ்தா ளி ல் உள்ள வெங்காயத்தையும் வதக்கி சேர்க்கலாம்.
குைடமிளகாய் சட்னி
என்னென்ன தேவை?
சி வ ப் பு அ ல்ல து பச்சை குடைமிளகாய் - 2, வேர்க்கடலை - 1 கப், காய்ந்தமிளகாய் - 4, வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 2, புளி - சிறிது, உப்பு, வதக்க எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
க டா யி ல் எ ண்ணெயை க ா ய வைத் து வேர்க்கடல ை
சே ர் த் து ந ன் கு வ று த் து பி ன் க ாய்ந்த மி ள க ாயை வ று த் து க் க�ொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வ த க் கி ப � ொ டி ய ா க ந று க் கி ய குடைமிளகாயை ஒரு வதக்கு வதக்கி இறக்கவும். ஆறியதும் புளி, உப்புடன் சேர்த்து அரைத்து பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
குடைமிளகாய் சாதம்
என்னென்ன தேவை?
உதிரி உதிரியாக வடித்த சாதம் - 2 கப், ப�ொடியாக ந று க் கி ய கு ட ை மி ள க ா ய் - 1 கப், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
வறுத்து ப�ொடிக்க...
க டல ை ப்ப ரு ப் பு - 2 டே பி ள் ஸ் பூ ன் , உ ளு த ்த ம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் - 5, தனியா 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிது. °ƒ°ñ‹
122
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
தாளிக்க...
க டு கு , உ ளு த ்தம்ப ரு ப் பு , கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.
எப்படிச் செய்வது?
வ று க ்க க �ொ டு த ்த வ ற்றை ந ன் கு வ று த் து ப � ொ டி செ ய் து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து குடைமிளகாயை சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து சாதம், ப�ொடித்த ப�ொடியை கலந்து சூடாக பரிமாறவும்.
குடைமிளகாய் கிரேவி
என்னென்ன தேவை?
நறுக்கிய குடைமிளகாய் - 1 கப், நறுக்கிய வெங்காயம் - 1 கப், தக்காளி - 1 கப், மிளகாய்த்தூள் - 1 டே பி ள் ஸ் பூ ன் , த னி ய ா தூள் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், முந்திரி - 5, தேங்காய்த்துருவல் 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, க�ொத்தமல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
முந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் க டா யி ல் க �ொள்ள வு ம் .
எ ண்ணெயை க ா ய வைத் து சீரகம் தாளித்து வெங்காயத்தை சே ர் த் து ப � ொன் னி ற ம ா க வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிளகாய்த்தூள், தனியா தூ ள் , உ ப் பு , கு ட ை மி ள க ா ய் ப � ோ ட் டு வ த க் கி , அ ரை த ்த விழுது சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்கு க�ொதித்து வந்ததும் க�ொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
குறிப்பு : தேவையானால் பனீரை குடைமிளகாய் வதக்கிய பின்பு சேர்க்கலாம்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
கேரட் துவையல்
என்னென்ன தேவை?
கே ர ட் து ரு வ ல் - 1 க ப் , கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4, புளி - பாக்கு அளவு, பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவைக்கு, விரும்பினால் நறுக்கிய இஞ்சி - சிறிது.
°ƒ°ñ‹
124
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
க டா யி ல் எ ண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, த�ோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
கேரட் க�ோஸுமல்லி
என்னென்ன தேவை?
கே ர ட் சீ வி ய து - 1 கப், ப�ொடியாக நறுக்கிய பச்சை மி ள க ா ய் - 2 , தேங்கா ய் த் து ரு வ ல் - 1 டேபிள்ஸ்பூன், பயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன், தாளிக்க கடுகு, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத் தி ர த் தி ல் கே ர ட் சீ வ ல் , தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், க�ொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சே ர் த் து அ னை த ்தை யு ம் ந ன் கு க லந் து க �ொள்ள வு ம் . க டா யி ல் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கேரட் கலவையில் க�ொட்டி கலந்து பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
கேரட் சூப்
என்னென்ன தேவை?
நறுக்கிய வெங்காயம் - 1, கேரட் - 2, பூண்டு - 2 பல், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், புதினா - 2 இலை, உப்பு தேவைக்கு, வெண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
கு க ்க ரி ல் வெண்ணெ ய் ப�ோட்டு உருகியதும் வெங்காயம், கேரட், பூண்டு சேர்த்து வதக்கி, °ƒ°ñ‹
126
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
புதினா இலை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி 3 விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியதும் கலவையை மிக்சியில் ப�ோட்டு அரைத்து, மீண்டும் அடுப்பில் வைத்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு க�ொதி வந்ததும் இறக்கி மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
பீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ என்னென்ன தேவை?
ப�ொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சைப்பட்டாணி - தலா 1 கப், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சித்துருவல் 1 டேபிள்ஸ்பூன், பெரிய முழு தேங்காய் - 1, உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
தேங்காயை துருவி முதல், இ ர ண்டா ம் , மூ ன ்றா ம் பா ல் எடுத்துக்க�ொள்ளவும்.பாத்திரத்தில்
மூன்றாவது தேங்காய்ப்பால், வெங்காயம், இஞ்சித்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து க�ொதிக்க விடவும். பின்பு பீன்ஸ், கேரட், பட்டாணி சேர்த்து க�ொதிக்க விடவும். நன்கு வெந்ததும் உப்பு, இரண்டாவது தேங்காய்ப்பால் சே ர் த் து சி றி து க �ொ தி த ்த து ம் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கி கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
ஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ்
என்னென்ன தேவை?
பாஸ்ம தி அ ரி சி - 1 க ப் , ப�ொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - 1 கப், ஏலக்காய் 3, பச்சைமிளகாய் - 5, உப்பு - தேவைக்கு, வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து கழுவி வடித்து வைத்துக் க�ொள்ளவும். பிரஷர் பேனில் °ƒ°ñ‹
128
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
வெண்ணெய், எண்ணெய் விட்டு ஏலக்காய் ப�ோட்டு ப�ொரிந்ததும், கீறிய பச்சைமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி, பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தண்ணீர் 1½ கப், உப்பு சேர்த்து பிரஷர் பேனை மூடி வெயிட் போட்டு 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். விசில் அடங்கியதும் ஃப்ரைடு ரைஸை எடுத்து காரசார கிரேவியுடன் சூடாக பரிமாறவும்.
காலிஃப்ளவர் பராத்தா என்னென்ன தேவை?
க�ோதுமை மாவு - 2 கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் - 1 டீஸ்பூன், காலிஃப்ளவர் துருவியது - 1 கப், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சீ ர க த் தூ ள் - 1 / 2 டீ ஸ் பூ ன் , கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன், நறுக்கிய க�ொத்தமல்லித்தழை சிறிது.
எப்படிச் செய்வது?
பாத் தி ர த் தி ல் க� ோ து மை மாவு, உப்பு, எண்ணெய் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு
நன்கு பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். ம ற்றொ ரு பாத் தி ர த் தி ல் துருவிய காலிஃப்ளவர், அனைத்து ம ச ாலாத் தூ ள்க ள் , உ ப் பு , க�ொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து வைத்துக் க�ொள்ளவும். பிசைந்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை அளவு எடுத்து சப்பாத்தியாக திரட்டி நடுவில் பூ ர ண த ்தை வைத் து மூ டி மீண்டும் திரட்டி சூடான தவாவில் ப � ோ ட் டு எ ண்ணெ ய் வி ட் டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
டர்னிப் ப�ொரியல்
என்னென்ன தேவை?
ந று க் கி ய ட ர் னி ப் ( நூ க் க�ோல்) - 1 கப், சாம்பார் ப�ொடி - 1 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், உப்புதேவைக்கு.
தாளிக்க...
க டு கு , உ ளு த ்தம்ப ரு ப் பு , காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு. °ƒ°ñ‹
130
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
க டா யி ல் எ ண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலையை த ா ளி த் து ட ர் னி ப் சே ர் த் து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் ப�ொடி, உப்பு ப�ோட்டு மூடி வைத்து நன்கு வேக வை க ்க வு ம் . ந ன் கு வெ ந ்த து ம் தேங்கா ய் த் து ரு வ ல் சே ர் த் து இறக்கவும்.
காலிஃப்ளவர் பெப்பர் ப�ொரியல் என்னென்ன தேவை?
ந று க் கி ய க ாலிஃப்ள வ ர் துண்டுகள் - 1 கப், மிளகுத்தூள் 2 டேபிள்ஸ்பூன், உப்பு, தாளிக்க எ ண்ணெ ய் - தேவைக் கு , சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
தண்ணீரில் உப்பு ப�ோட்டு சூடாக்கி காலிஃப்ளவர் பூக்களை
ப�ோட்டு சிறிது நேரம் வேகவைத்து வ டி க ட்ட வு ம் . க டா யி ல் எ ண்ணெயை க ா ய வைத் து சீ ர க ம் த ா ளி த் து வெ ந ்த க ாலிஃப்ள வ ர் , மி ள கு த் தூ ள் , உப்பு ப�ோட்டு நன்கு வதக்கி இறக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் ப�ொரித்து அல்லது மேலே தூவி அலங்கரித்து சாதம், சப்பாத்தியுடன் பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
சாலட்
என்னென்ன தேவை?
ப � ொ டி ய ா க ந று க் கி ய முட்டைக�ோஸ், புர�ோக்கோலி, கேரட், ஸ்வீட்கார்ன் முத்துக்கள் - அனைத்தும் சேர்த்து 1 கப், ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன். °ƒ°ñ‹
132
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
அ னைத் து க ாய்களை யு ம் ஒரு பவுலில் போட்டு ஆலிவ் எ ண்ணெ ய் , மி ள கு த் தூ ள் , உ ப் பு , எ லு மி ச்சைச்சா று , ஸ்வீட்கார்ன் சேர்த்து கலந்து பரிமாறவும்.
முள்ளங்கி ப�ொரியல்
என்னென்ன தேவை?
முள்ளங்கி - 1, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம்- 1, பச்சை மிளகாய் - 1, காய்ந்த மிளகாய் - 1, பயத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 டே பி ள் ஸ் பூ ன் , வ று த ்த வே ர் கடலை உடைத்தது - 1 டேபிள் ஸ் பூ ன் , உ ப் பு - தேவைக் கு , தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, கறி வே ப்பி லை, எ ண்ணெய் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ப ய த ்தம்ப ரு ப்பை ஊ ற வைக்கவும். முள்ளங்கியை சிறு துருவலாக துருவிக் க�ொண்டு த ண் ணீ ர் சே ர் த் து அ டு ப் பி ல்
வைத்து ஒரு க�ொதி விட்டு இறக்கி வடிகட்டி க�ொள்ளவும். க டா யி ல் எ ண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, க றி வே ப் பி ல ை த ா ளி த் து பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய் வ த க் கி வெங்கா ய த ்தை ப � ோ ட் டு ப � ொன் னி ற ம ா க வதக்கி ஊறிய பயத்தம்பருப்பு, முள்ளங்கித்துருவலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தேங்கா ய் த் து ரு வ ல் , உ ப் பு , வேர்க்கடலை ப�ோட்டு பிரட்டி பரிமாறவும். குறிப்பு: முள்ளங்கி வடிகட்டிய தண்ணீரில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து சூப்பாக அருந்தலாம்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
ட்ரை கலர் பருப்பு உசிலி
என்னென்ன தேவை?
மு ட்டைக� ோ ஸ் து ரு வ ல் , பீ ட் ரூ ட் து ரு வ ல் , கே ர ட் துருவல் - அனைத்தும் சேர்த்து 1 கப், கடலைப்பருப்பு - 1/2 க ப் , து வ ர ம்ப ரு ப் பு - 1 / 4 க ப் , க ாய்ந்த மி ள க ா ய் - 4 , பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு, த ா ளி க ்க எ ண்ணெ ய் , க டு கு , கறிவேப்பிலை - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை காய்ந்த °ƒ°ñ‹
134
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
மி ள க ா யு டன் ஒ ரு ம ணி நே ர ம் ஊ றவைத் து , உ ப் பு , பெ ரு ங்கா ய த் தூ ள் சே ர் த் து அ ரைத் து இ ட் லி த ட் டி ல் வேகவைத்து ஆறியதும் நன்கு உதிர்த்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்த பருப்பு வகைகள் ப�ோட்டு பிரட்டி, துருவிய கலர் காய்களையும் ப�ோட்டு நன்கு வதக்கி பரிமாறவும்.
என்னென்ன தேவை?
கேபேஜ் ரைஸ்
முட்டைக�ோஸ் துருவல் - 1 கப், உப்பு - தேவைக்கு.
அரைக்க...
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் - 3, பெரிய வெங்காயம் - 1, இஞ்சி - சிறிது, க�ொத்தமல்லித்தழை - 1/2 கட்டு.
தாளிக்க...
க டு கு , உ ளு த ்தம்ப ரு ப் பு , கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அ ரை க ்க க �ொ டு த ்த ப�ொருட்களை நன்கு அரைத்துக் க �ொள்ள வு ம் . க டா யி ல் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சைவாசனை ப�ோக நன்கு வதக்கி முட்டைக�ோஸ் துருவல், உப்பு ப�ோட்டு வதக்கி ஆறிய உதிரியான சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
நூடுல்ஸ்
என்னென்ன தேவை?
ப்ளெ யி ன் நூ டு ல் ஸ் - 1 பாக்கெட், ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், அனைத்து இங்கிலீஸ் காய்கறிகள் - 1 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், ச�ோயா சாஸ் - 1 டீஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, தக்காளி ப்யூரி - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
க�ொதிக்கும் தண்ணீரில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நூடுல்ஸை ப � ோ ட் டு ந ன் கு வே க வைத் து °ƒ°ñ‹
136
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
வ டி க ட்ட வு ம் . அ ப்பொ ழு து நூடுல்ஸ் ஒட்டாமல் இருக்கும். க டா யி ல் எ ண்ணெயை க ா ய வைத் து வெங்கா ய த ்தை ப�ோட்டு ப�ொன்னிறமாக வதக்கி தக்காளி ப்யூரி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை ப�ோக வதக்கவும். பின்பு சிறு துண்டுகளாக நறுக்கிய காய்கள், உப்பு சேர்த்து வதக்கி ச�ோயா சாஸ், வெந்த நூடுல்ஸ், மிளகுத்தூள் ப�ோட்டு கிளறி சூடாக பரிமாறவும். வி ரு ம் பி ன ா ல் சீ ஸ் க �ொ ண் டு அலங்கரித்து பரிமாறலாம்.
புர�ோக்கோலி ஃப்ரை
என்னென்ன தேவை?
புர�ோக்கோலி - 1 கப், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிக ப�ொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு சிறிது, தயிர் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி பூண்டு, இஞ்சி ப�ோட்டு வதக்கி புர�ோக்கோலி சேர்த்து வ த க ்க வு ம் . பி ற கு உ ப் பு , மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, தயிர் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
முட்டைக�ோஸ் ம�ோர் கூட்டு
என்னென்ன தேவை?
நறுக்கிய முட்டைக�ோஸ் - 1 கப், உப்பு, தயிர் - 1 கப்.
அரைக்க...
தேங்கா ய் த் து ரு வ ல் - 3 டே பி ள் ஸ் பூ ன் , பச்சை மிளகாய் - 3, ஊறவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க...
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிது. °ƒ°ñ‹
138
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
தண்ணீரில் உப்பு, முட்டைக�ோஸ் ப � ோ ட் டு ந ன் கு வே க வை க ்க வு ம் . அரைக்க க�ொடுத்த ப�ொருட்களை நன்கு அரைத்து தயிருடன் கலந்து க�ொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தில் வெந்த முட்டைக�ோஸ், அரைத்த தயிர் கலவை சேர்த்து க�ொதிக்க வைத்து இறக்கும் ப�ொழுது, கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி க டு கு , க றி வே ப் பி ல ை த ா ளி த் து முட்டைக�ோஸ் கலவையில் க�ொட்டி கலந்து பரிமாறவும்.
புர�ோக்கோலி பஜ்ஜி என்னென்ன தேவை?
உதிர்த்த புர�ோக்கோலி பூக்கள் - 10, கடலை மாவு 1 கரண்டி, அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, ப�ொரிக்க எ ண்ணெ ய் - தேவைக் கு , பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, விரும்பினால் இட்லிமாவு - 1 கரண்டி.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இட்லி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் அனைத் தை யு ம் க லந் து சி றி து த ண் ணீ ர் விட்டு த�ோசை மாவு பதத்திற்கு கரைத்து புர�ோக்கோலி பூக்களை ஒவ்வொன்றாக மாவில் முக்கி சூடான எ ண்ணெ யி ல் ப � ொ ரி த ்தெ டு த் து சூடாக பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
புர�ோக்கோலி கறி
என்னென்ன தேவை?
சிறு துண்டுகளாக நறுக்கிய புர�ோக்கோலி - 1 கப், பெருஞ்சீரகம், சீரகம் - தலா 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 1, தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது? க டா யி ல் °ƒ°ñ‹
140
எ ண்ணெயை
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
காயவைத்து பெருஞ்சீரகம், சீரகம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மிளகாய்த்தூள், புர�ோக்கோலி ப�ோட்டு வதக்கி இறக்கும் முன் தேங்காய்ப்பால் சேர்த்து கிளறவும். அனைத்தும் சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கி சாதம், சப்பாத்தியுடன் பரிமாறவும்.
வெஜிடபிள் சாண்ட்விச்
என்னென்ன தேவை?
க� ோ து மை பி ரெ ட் - 4 ஸ்லைஸ், கேரட் துருவல் - 1/2 கப், குடைமிளகாய் துருவல் - 1/2 கப், மைய�ோனைஸ் - 4 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, விரும்பினால் தக்காளி சாஸ் - சிறிது.
எப்படிச் செய்வது?
அதில் தக்கா ளி சாஸ் த டவி அ த ன் மீ து கு ட ை மி ள க ா ய் , கேரட் துருவல் தூவவும். அதன் மீது மைய�ோனைஸ், மிளகு தூள், உப்பு மூன்றும் கலந்த கலவையை பி ரெ ட் டி ன் ந டு வி ல் ஊ ற் றி மற்றொரு ஸ்லைஸ் பிரெட்டால் மூடி ட�ோஸ்ட் செய்து குறுக்காக வெட்டி பரிமாறவும்.
2 ஸ்லைஸ் பிரெட் எடுத்து
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
வெஜிடபிள் புலாவ்
என்னென்ன தேவை?
பாஸ்ம தி அ ரி சி - 1 க ப் , ப � ொடிய ாக ந றுக்கிய பீன் ஸ், கேரட், பட்டாணி - அனைத்தும் சேர்த்து 1 கப், தயிர் - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
அரைக்க...
க�ொத்தமல்லித்தழை - 1 கப், தக்காளி - 1, பச்சைமிளகாய் - 3, புதினா - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடம் தண்ணீரில் °ƒ°ñ‹
142
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
ஊ றவை க ்க வு ம் . அ ரை க ்க க �ொ டு த ்த ப � ொ ரு ட்களை அரைத்துக் க�ொள்ளவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்களை ப�ோட்டு நன்கு வதக்கி, அரைத்த வி ழு து , மி ள க ா ய் த் தூ ள் , க ர ம்ம ச ாலாத் தூ ள் சே ர் த் து வதக்கவும். பின்பு தயிர், உப்பு, பாஸ்மதி அரிசியை ப�ோட்டு வதக்கி, 1½ கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து விசில் ப�ோட்டு 20 நிமிடம் வேகவிட்டு நிறுத்தவும். விசில் அடங்கியதும் எடுத்து சூடாக பரிமாறவும்.
என்னென்ன தேவை?
பட்டாணி சூப்
பச்சைப்பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, பிரிஞ்சி இலை - 1, பச்சைமிளகாய் - 1, பூண்டு - 2 பல், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சிறிது, பால் - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி பச்சைமிளகாய்,
வெங்கா ய ம் சே ர் த் து ப � ொன் னி ற ம ா க வ த க ்க வு ம் . பின்பு பச்சைப் பட்டாணியை வ த க் கி தேவை ய ா ன அ ள வு தண்ணீர் ஊற்றி மூடி ப�ோட்டு வே க வை க ்க வு ம் . ஆ றி ய து ம் பச்சைமிளகாய், பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு பட்டாணியை மிக்சியில் அரைக்கவும். இத்துடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து க�ொதிக்க விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
டர்னிப் கீர்
என்னென்ன தேவை?
டர்னிப் (நூக்கோல்) துருவல் - 1 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், சர்க்கரை - 1 கப், கன்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 2, முந்திரி - 5.
எப்படிச் செய்வது?
த வ ா வி ல் நெ ய் சே ர் த் து சூடானதும் டர்னிப் துருவலை °ƒ°ñ‹
144
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
ப�ோட்டு பச்சைவாசனை ப�ோக வ த க் கி பா ல் சே ர் த் து ந ன் கு வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் ப�ோட்டு கிளறி வறுத்த முந்திரி, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறவும். கீர் ப த த் தி ற் கு வ ந ்த து ம் இ றக் கி பரிமாறவும்.
வெஜ் ஸ்பிரிங் ர�ோல்
என்னென்ன தேவை? மேல் மாவிற்கு...
மைதா மாவு - 1 கப், உப்பு சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
பூரணத்திற்கு...
ப�ொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், க�ோஸ் - தலா 1/4 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், ச�ோயா சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மைதா மாவு, உப்பு சேர்த்து பிசறி தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மேலே எண்ணெய் தடவி 20 நிமிடத்திற்கு ஊறவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூ டா ன து ம் பீ ன் ஸ் , கே ர ட் , க�ோஸ் ப�ோட்டு நன்கு வதக்கி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி ச�ோயா சாஸ் கலந்து இறக்கவும். மை த ா ம ாவை சி று சி று உ ரு ண்டை க ள ா க செ ய் து சப்பாத்தியாக திரட்டி உள்ளே பூரணத்தை வைத்து பாய் ப�ோல் சுருட்டி மூடி ஓரங்களை, மைதா மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்த கரைசலால் ஒட்டி சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
கார க�ொழுக்கட்டை
என்னென்ன தேவை? மேல் மாவிற்கு...
பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப், உப்பு - சிறிது.
பூரணத்திற்கு...
ப � ொ டி ய ா க ந று க் கி ய கேரட், க�ோஸ், குடைமிளகாய் - அனைத்தும் சேர்த்து 1 கப், மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது? மேல் மாவிற்கு...
பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு °ƒ°ñ‹
146
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
ப�ோட்டு பிசறி வெந்நீர் சேர்த்து நன்கு பிசைந்து க�ொள்ளவும்.
பூரணத்திற்கு...
க டா யி ல் எ ண்ணெயை க ா ய வைத் து கே ர ட் , க� ோ ஸ் , குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மிளகுத்தூள் கலந்து இறக்கவும். அ ரி சி ம ா வி லி ரு ந் து சி று உண்டை எடுத்து கிண்ணம் ப�ோல் செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.
என்னென்ன தேவை?
பீட்ரூட் வடை
பீட்ரூட் துருவல் - 1 கப், வெங்காயம் - 1, வேகவைத்து ம சி த ்த உ ரு ளைக் கி ழ ங் கு - 1, மஞ்சள் தூள் - சிறிது, மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு, ப�ொரிக்க எ ண்ணெ ய் - தேவைக் கு , க�ொத்தமல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் பீட்ரூட் துருவல், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய க�ொத்தமல்லித்தழை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து வடைகளாக த ட் டி சூ டா ன எ ண்ணெ யி ல் ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
பிப்ரவரி 16-28,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi February 16-28, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
சீஸ் புர�ோக்கோலி
என்னென்ன தேவை?
நறுக்கிய புர�ோக்கோலி - 1 கப், ஆலிவ் எண்ணெய் - 1 டே பி ள் ஸ் பூ ன் , மி க ப் ப�ொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், சீஸ் - 2 துண்டுகள். °ƒ°ñ‹
148
பிப்ரவரி 16-28,2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
க டா யி ல் ஆ லி வ் எ ண்ணெ ய் ஊ ற் றி இ ஞ் சி , பூ ண் டு சே ர் த் து நன்கு வதக்கி உப்பு, மிளகுத்தூள், புர�ோக்கோலி வதக்கி துருவிய சீஸ் சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு உருகிய சீஸுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.