பாலும் தேனும் Palum Thenum - May 2020

Page 1

பாலும் தேனும் Palum Thenum விலை ரூ.4/-

Volume - 33 Iuuse

Price Rs.4/-

வருட சந்தா ரூ.40/-

- 09

Annual Subscription Rs. 40/-

மே -

2020

May - 2020

__________________________________________________________________ Founders: Pastor.P.Stephen & Smt.Chandraleela Stephen _____________________________________________________________________________________________________

‘’பலங்க ாண்டு ேிடமனோயிரு, இந்ே ஜனத்ேின் பிோக் ளுக்கு நான் க ாடுப்தபன் என்று ஆணையிட்ட தேசத்ணே நீ இவர் ளுக்குப் பங் ிடுவாய்.’’ ம

ாசுவா

1:6

______________________________________________________________________________________________________

ததாடர்பு த ாள்ள மவண்டி

மு வரி: பாஸ்டர். விசுவாசம்

தபால் தபட்டிஎண்.22,12-A,ஈஸ்வரி ந ர், பல்ைாவரம்,தசன்லை – 600043.Ph.766 755 22 99

Ph. 22 64 22 99. Website www.acafaith.com

1

Email: palumthenum@yahoo.com


ஆசிரியர் ிறிஸ்துவுக்குள் ிறிஸ்துவின் இைி இந்தப் புதி

அன்பாை

பாலும்

டிேம்

மதனும்

வாச ர் ள்

அலைவருக்கும்

இம

சு

நாேத்தில் வாழ்த்துக் ள்.

ோதத்திலும் நம் பத்திரில

ின் வா

ிைா

உங் ள் ஒவ்தவாருவலரயும்

சந்திப்பதில் ேிகுந்த ே ிழ்ச்சி அலட ிமறன். ‘’ ர்த்தர் நிழைா

உன்லைக்

ிருக் ிறார்.

ாக் ிறவர்;

ப ைிமை

தவ

ர்த்தர் ிைா ிலும்,

உன்

வைது

இரவிமை

பக் த்திமை

நிைவா ிலும்

உைக்கு உன்லைச்

மசதப்படுத்துவதில்லை. ர்த்தர் உன்லை எல்ைாத் தீங்குக்கும் விைக் ிக்

ாப்பார்; அவர் உன் ஆத்துோலவக்

ாப்பார். ர்த்தர் உன் மபாக்ல யும் உன் வரத்லதயும் இதுமுதற்த ாண்டு என்லறக்குங்

ாப்பார்’’.

[சங் ீ தம்.121:5–8] இந்த

உைல ம

எல்ைா நாடு ளும் இம திறக் ப்பட்டு

உலுக் ிக்

பாதிக் ப்பட்ட

சுவின் நாேத்திைாமை ேீ ண்டு வர தெபிப்மபாம். சலப ள் சீக் ிரோ

ஆராதலை ள்

ரத்தின் வல்ைலேல

த ாண்டிருக்கும் லவரஸ் பாதிப்பிைிருந்து,

நலடதபற

நாம்

தெபிப்மபாம்.

உை

நாடு ள்

ர்த்தருலட

ாணட்டும். ேீ ண்டும் தபாருளாதாரம் ஆசீர்வதிக் ப்பட தெபிப்மபாம்.

‘’யூதா வம்சத்தாரில் தப்பி ேீ ந்திருக் ிறவர் ள் ேறுபடியும்

ீ மழ மவர்பற்றி மேமை

ைி

த ாடுப்பார் ள்.’’ [IIஇராொ.19:30.] பிரி

ோை மதவ ெைமே நாம்

ர்த்தருலட

எழுப்புதைின் நாட் ளுக்கு ேி

அரு ில்

ாணப்படு ிமறாம். எழுப்புதைின் தீ உை தேங்கும் பற்றிப் பிடிப்பதா ! நம்முலட சோதாைத்துக் ா மதவ

18

ேிஷதைரி

குடும்பங் ளுக் ா

தெபியுங் ள்.

எருசமைேின்

மவண்டித ாள்ளுங் ள். [சங்.122:6]

ிருலப நம் அலைவமராடும் இருப்பதா ! ிறிஸ்துவின் பணி

ில்

திருேதி. ரீட்டா விசுவாசம்.

2


சலபக்கு மதவன் தந்த தசய்தி

தேவன் எேிபார்க்கும் புேிய விேமான கஜபம்

பாஸ்டர்.P.ஸ்டீபன்

மதவ

பிள்லள ளா ி

நாம்

எத்தலைம

தெபங் ளுக்கு பதில் இன்னும் வரவில்லை நிலறமவறவில்லை ாணப்பட்டதா?

ா?

இல்லை

சிந்திப்மபாம். சிை சே நாம் தெபிக் ர்த்தர்

நாம்

ாரி

பதில்

ங் ளில் தெபிக்

தெபித்திருப்மபாம்.

ா? சிை விருப்பங் ள் இன்னும் நம் ெீவி

எதிர்பார்த்த

என்ற

ங் ளுக் ா

தசழிப்பு

வருோைால் மவண்டி

நம்முலட நம்லே

சிை முக் ி

வாழ்க்ல

நாமே

சற்று

ோை

ாரி

பண்ணி

த ாள்ள நம்முலட

ிருக்கும்

ச ை

நன்லே ளும்

ஆசீர்வாதங் ளும்

த்தில் ில்

தாழ்த்தி

ங் ளுக் ா

தவறி விடு ிமறாம். அதுமவ நாம் ஆசீர்வதிக் ப்படாேல் இருப்பதற்கு

வாக்கு

சிை

நாம்

ாரணம். தபற்றுக்

தெபத்லத சற்று ோற்றுமவாோ .

உம்முணடய வழிணய எனக்கு அறிவியும் [யாத்.33”13]

1.

மோமச

ர்த்தலர

மநாக் ி

ஏதறடுத்த

ஒரு

விண்ணப்பம்

இது.

முட்தசடி

ில்

ர்த்தர்

தரிசைோைமபாது இந்த விண்ணப்பத்லத மோமச ஏதறடுக் வில்லை. எ ிப்லத விட்டு அணி அணி

சிவந்த

இஸ்ரமவைருடன் சமுத்திரத்லதக்

புறப்படும்மபாது

டந்து

தெ

இந்த

த்துடன்

விண்ணப்பத்லத

லரம

றிைமபாது

இந்த

ஏதறடுக் வில்லை. ஆைால் சீைாய் ேலைக்கு வந்தபிறகுதான் மோமச ாரி

த்திற் ா

விண்ணப்பத்லத

ர்த்தரிடத்தில் இந்தக்

தெபிக் ிறார்.

மோமச எ ிப்தின் ச ை சாஸ்திரங் லள மதவைிடேிருந்து அலட

ஏதறடுக் வில்லை.

ாளங் ள்

எத்தலைம தசய்யும்

ற்றவரா

இருந்தாலும் முட்தசடி

வாக்குத்தத்தங் லள

அதி ாரங் லள

மோமச

ில் மதான்றி

தபற்றிருந்தாலும்

அற்புதங் ள்

தபற்றிருந்தாலும்

தன்னுலட

ஞாைத்திைாலும், அனுபவத்திைாலும், சு

பைத்திைாலும் ெைங் லள வைாந்தரத்தில் நடத்த

முடி

த ாண்டார்.

ாது

என்பலத

”உம்முலட அறிவதற்கும் வழில ிரில அலட

ண் ளில்

லள ோத்திரமே

எைக்குக்

ண் ளில்

அறிவியும்”

ேீ ட் ப்பட்ட

உணர்ந்து

இப்தபாழுது

உம்முலட

எைக்கு

மதவைால்

மோமச

என்று

இஸ்ரமவைர்

ிருலப

எைக்குக்

மோமச

ஆ மவ

ர்த்தமராடு

ண்டார் ள். மதவனுலட

ாளங் லளயும் ோத்திரமே ெைங் ள்

தன்லைத்

ிலடத்ததாைால்

ிருலப

எ ிப்திலும்

மோமச

ிலடப்பதற்கும் மபாராடி

ம ட்

வைாந்திரத்திலும் வல்ைலேல

நான்

உம்லே

உம்முலட ஆரம்பித்தார். மதவனுலட

யும் அற்புதங் லளயும்

ண்டார் ள். ஆைால் மதவனுலட

3

தாழ்த்தி

வழில


அவர் ள்

அறிந்து

த ாள்ள

முடி

வில்லை.

மதவனுலட

வழி லள

மோமசக்கு

ோத்திரம்தான் மதவன் தவளிப்படுத்த சித்தம் த ாண்டார். ஆ மவதான் சீைாய் ேலைக்கு வந்தவுடன்

மோமச

இப்படி

தெபித்தார்.

ர்த்தர்

மோமசக்கு

த ாடுத்த

ேறுதோழி

என்ைதவன்றால் ‘’என் சமு ம் உைக்கு முன்பா ச் தசல்லும். நான் உைக்கு இலளப்பாறுதல் தருமவன்.”

[

வழி ாட்டும்

ாத்திரா ேம்.33:14] ர்த்தர்

மோமச

மோமசக்கு

ர்த்தருலட

முன்பா ச்

வழில

தசன்றார்.

அறிந்துத ாண்டார்.

மோமச

தன்

வழி

ில்

தசன்றிருப்பாராைால் மோமசயும் ெைங் ளும் வைாந்திரத்தில் அழிந்திருப்பார் ள். ஆைால் ர்த்தருலட தம்முலட இலத

சமு ம்

முன்

ெைங் ளுக் ா வாசிக்கும்

தசன்றபடி

மதவனுலட

அந்த

ாைாலவக்

பிரசங் ம்

உம்லேத்

ில்

ர்த்தர்

ாேல் நீர்

ண்

பிரிந்தது.

லவத்த

சிவந்த

உம்லே

ஒப்புக்

த ாடுத்து

ாரணம்,

டந்து வந்த

ர்த்தருலட

வழில

ில் நடக் ிமறாோ என்று நம்லே நாமே ஆராய்ந்து பார்ப்மபாம்.

ர்த்தர் நிைிமவ பட்டணத்திற்குப் மபாய் அந்தப் பட்டணத்திற்கு விமராதோ

பண்ணச்

தசான்ைார்.

ஆைால்

ாைாமவா

ப்பைில் தசன்ற அலைவருக்கும் ில்

ர்த்தருலட

வழில

ில் மபாைார். தர்ஷீசுக்குப் மபாகும்

அதைால் விலளந்த விபரீதங் ள் நேக்குத் ததரியும். ம வழி

தில க்

ைங் ி நிற் ிறீரா?

ாணப்படு ிறாதா? இதற்த ல்ைாம்

அலத விட்டுவிட்டு தன் தசாந்த வழி

தசாந்த

இரண்டா ப்

ைங் ச் தசய்யும் சத்துருக் ள் உேக்கு விமராதோ

சத்துருக் ளின்

விட்டுவிட்டு நம் தசாந்த வழி ம

சமுத்திரம்

த்லதக் த ாடுத்தார்.

பிள்லள மள!

விட்டாமரா? என்ை தசய்வது என்று ததரி பாலத இருண்டதா

சிவந்த

யுத்தம் தசய்தார். தெ

சமுத்திரங் ள் வந்ததுண்டா? உம்லேக் எழும்பிைார் ளா?

ால்

ஷ்டம், நஷ்டம், ப

நடந்மதாோைால்

ாைா தசன்ற

ம்.

ஷ்டங் ளும்

அறிந்தும்

ப்பைில் ஏறிைார். ப்பலுக்குச் மசதம்.

ர்த்தருலட

வழில

நஷ்டங் ளும்

விட்டு தம்

நம்லேயும்

நம்

குடும்பத்லதயும் பாதிக்கும். அருலே

ாை

மதவனுலட

த ாண்டிருக் ிறது.

அலை ள்

த ாண்டிருக் ிறது? த ாண்டிருக் ிறபடி

ிைால்தான்.

பிரச்சலை ள்

வழில

குடும்பத்தில் ஒன்றன்பின்

விட்டுவிட்டு

மூன்று

நாள்

தன்

ேீ ைின்

ில் மவறு வழி இல்லை என்ற நிலை

கூப்பிட்டமபாதுதான் ம ே ிலேல

மபால்

ர்த்தருலட

தநருக் ப்பட்ட நிலை ர்த்தருலட

பிள்லள மள!

ாைாவிற்கு விடுதலை

வழில

அறிந்து

அந்த

ஏன் ஒன்றா

தசாந்த வ

ில்

ைடித்துக்

ஏன்

மோதிக்

ில்

மபாய்க்

ிற்றில்

இருந்துத ாண்டு

ாைா

ர்த்தலர மநாக் ிக்

ில் ம

ிலடத்தது. சோதாைம் வழி

வழி

பு

ிலடத்தது. நாமும்

நடப்மபாோைால்

யும் ஆசீர்வாதத்லதயும் தபறுமவாம். “ ர்த்தாமவ உம்முலட

ர்த்தருலட வழில

எைக்கு

அறிவியும்“ என்று தெபிப்மபாம். 2.

ஞாைமுள்ள இருத

ர்த்தர் ம ட் ாத

நாம்

ம ட் ிற

ஆசீர்வாதங் ள்

த்லதத் தந்தருளும். [1.இராொக் ள். 3:9] ஆசீர்வாதங் லள என்ை

ோத்திரேல்ை,

என்பலதயும்

நாம்

மநாக் ிப்

தெபிக்கும்மபாது பார்க் ிறவரா

நாம்

ிருக் ிறார்.

1.இராொக் ள் 3:11 - ஆம் வசைம் இதற்கு ஆதாரம்.சாதைாமோன் மவறு எந்த ஆசீர்வாதத்லத

4


குறித்தும்

வலைப்படவில்லை.

ஆைால்

ஓமர

ஒரு

ர்த்தருலட

ாரி

பார்லவக்கு

அவருலட

தைக்த ன்று

த்லதத்தான் உ ந்த

மதலவ லளப்

எலதயும்

சாதைாமோன்

விண்ணப்போ

பார்க் வில்லை.

ெைங் லளத்தான் அவருலட

ண் ள்

அவர்

ம ட்

விரும்பவில்லை.

ர்த்தரிடம்

ம ட் ிறார்.

ிருந்தது.சாதைாமோனுலட

அவருக்கு

முன்பா

என்று அவர் தசால்ைவில்லை ஒரு தபரி

ண் ள்

இருந்த

ண்டது. நான் ஒரு அரண்ேலை

அது

திரளாை

ில் இருக் ிமறன்

சிங் ாசைத்தின் மேல் இருக் ிமறன் என்று அவர்

தசால்ைவில்லை. “நீர் ததரிந்து த ாண்டதும் ஏராளத்திைால் எண்ணிக்ல க்கு அடங் ாததும் இைக் த்திற்கு உட்படாததுோை திரளாை ெைங் ளா ி

[1.இராொக் ள்.3:8]

இருக் ிமறன்.” ஞாைமுள்ள

இருத

ர்த்தருலட

எைக்குத்

பார்லவக்கு

ஞாைமுள்ள ே ிலேல

த்லத

இருத

யும்

த்லத

ெைங் ளின்

அறிவித்து,

ல்வாரி

என்று

சாதைாமோன்

விண்ணப்போ

ிருந்தது.

தந்தது

ோத்திரேல்ை,

அவர்

ேத்தி

ில்

ம ட்

நாம்

சித்தோ

ிருக் ிறீர்,

எைக்குத்

தாரும்.

இருக் ிமறாம்.

மவண்டாம்.

லவத்திருக் ிறீமர,

ஒரு இடறைாய்

அந்த புதி

ர்த்தாமவ

அவர் ளுக்கு

ஆத்துோக் மளாடு

திரளாை

மபசும்மபாது

எலதப்

எப்படி

வாக்குப் ேத்தி

ில்

தவளிப்படுத்த

அறிவிக்கும் மபச

சரீர

ஞாைத்லத

மவண்டும்,

எலதப்

ில் எந்த விதத்திலும் நான்

ஞாைத்லதத் தாரும். வணாை ீ வார்த்லத லளப்

யும்

நாம்

தெபிப்பது

சாதைாமோனுக்குக்

ர்த்தருக்கு

த ாடுத்தலதப்

மபாை

உ ந்த ம ளாத

ர்த்தர் நேக்கு நிலறவாய்த் தருவார்.

ஒரு இருேயத்ணே எங் ளுக்குக் க ாடும்

கூறு ிறார். எ ிப்திலும்

தெ

நேக்கு

ெைங் ளின்

நான்

சுவிமஷசத்லத

பிள்லள மள!

ோத்திரேல்ை,

இஸ்ரமவைமராடு

விடுதைல தபரி

ிருப்பது

உைரத்ேக்

அவர் ள்

சுவிமசஷத்லத

ிருலப தாரும் என்று தெபிப்மபாம்.

மதவனுலட

த்லதயும், ே ிலேல

உணர்த்திக்

ாத எண்ணிக்ல க் டங் ாத

ர்த்தர்

உம்லே

தாரும்,

ாணப்படாதபடிக்கு ெீவிக்

வாசிக்கும்

மோமச

த்லதயும்

ஆசீர்வாதங் லளயும்

அலவ லள

மபாை,

ஞாைத்லதத்

மபசாதபடி, ஞாைோய்ப் மபச

3.

ஐசுவரி

.அவர் ளுக்கு

மபசக்கூடாது என்ற ஞாைத்லதத் தாரும். ஆத்துோக் ள் ேத்தி

ஐசுவரி

இது

சாதைாமோனுக்கு

ம ளாத

உை ப்பிர ாரோை

ிருக் ிறார்.சாதைாமோலைப்

விண்ணப்போ

விசாரிக்

தெபித்தார்.

ர்த்தர்

பிள்லள மள! மதவலை அறி

தந்திருக் ிறார்.

நன்லே லளயும்

இலத

ெைங் லள

ின் அன்புக்குள்மள அவர் லளக் த ாண்டுவரும் ஒரு உத்தரவாதத்லத

நேக்கு

என்லை

தாரும்

இந்த

ன்

ர்த்தர் த ாடுத்தார்.

ஏராளோை

பண்ணி

தசால் ிறார்.

உ ந்த

இலத வாசிக்கும் மதவனுலட

ர்த்தர்

என்று

உேது ெைத்தின் நடுவில் அடிம

மபசும்மபாது

ர்த்தர்

தசய்த

ஒரு தபரி

வைாந்திரத்திலும்

முக் ி

ோை

ாரி

அற்புதங் லளயும்

ண்டார் ள்.

த்லத அலட

அவர் ளுக்கு ாளங் லளயும்

அடிலேத்தைத்திைிருந்து

ர்த்தர்

க் த ாடுத்தார். அவர் லளப் பின் ததாடர்ந்து வந்த சத்துருக் ளிடேிருந்து ஒரு த்லதக்

த ாடுத்தார்.

நாற்பது

த ாடுத்தார். நற்பது வருஷமும் தம்முலட ஆசீர்வாதோை

ஒரு

ஆசரிப்புக்

வருஷமும்

அனுதிைமும்

தவறாேல்

ஆ ாரம்

சமு த்லத அவர் ளுக்கு த ாடுத்தார்.

கூடாரத்லதயும்

அவர் ளுக்குக்

த ாடுத்தார்.

பைி லளச்

தசலுத்திப் பாவேன்ைிப்லபப் தபற்றுக் த ாள்ளும் இைகுவாை பிரோணங் லள த ாடுத்தார்.

5


மதவனுலட

மு த்லதத் தரிசித்த அருலே

அவர் ளுக் ா பலழ

மதவ சமூ த்தில் நிற்கும் ஆசாரி

தலைவைா க் த ாடுத்தார்.

ர் லளயும் மைவி

அவர் ளுக்குக் த்லதக்

த ாடுத்தார்

உண்லேதான்.

ஆைால்

[உபா ேம்.29:4]

த ாடுக் வில்லை.

இஸ்ரமவைர் தபற்றும் உணர்வுள்ள ஒரு இருத

அவர் ளுக்கு

எத்தலைம

ல்ைாம்

உணரத்தக்

ஆசீர்வாதங் லள

த்லத தபற்றுக்த ாள்ள தவறிவிட்டார் ள்.

வைாந்தரத்தில் இஸ்ரமவைரின் அழிவுக்கு இதுமவ ஒரு முக் ி உசி

ர் லளயும் த ாடுத்தார்.

தாய்ப் மபா ாத வஸ்திரத்லதயும் பாதரட்லச லளயும் த ாடுத்தார். இலவத

மதவன் இருத

ாை மோமசல

க்

ாரணம்.

ா இராொ ேரணேலடந்த வருஷத்தில் உன்ைதோை சிங் ாசைத்தின் மேல் ஆண்டவர்

வற்றிருக் ீ ிறலத

ஏசா

தீர்க் தரிசி

ண்டார்.

ஆண்டவர்

ஏசா

ாலவப்

பார்த்து

ஒன்றும்

குற்றம் சாற்றவில்லை. ஒரு தரிசைத்லதக் த ாடுத்தார் அவ்வளவுதான். ஆைால் ஏசா ர்த்தலர

மநாக் ி

தறிைார்.

[ஏசா

ர்த்தர் ஏசா

ஏசா

ாவின்

இதுதான் அவசி

ஐம

ா!அதோமைன்,

நான்

அசுத்த

உதடு ளுள்ள

இருத

அசுத்த மோ

ேில்லை.

உதடு ளுள்ள

அவருலட

உணரத்தக்

இருத

குற்றத்லத

குலற லள, குற்றங் லள,

ேனுஷன்

தவலற

ம்.

தவலற

உணர்த்திக்

என்று

உணர்த்தி,

ாட்ட

ஒரு

ர்த்தருக்கு விமராதோ த ாண்டும்

ர்த்தர் தசய்

நம்லேயும்

ஒரு

ே ிலே

ஆசீர்வதித்து

மவண்டுோைால்

ிடச்

என்று

ஒரு

ாை

ஊழி அவசி

உணரத்தக்

இருத

க் ாரன் ேில்லை.

ாைவரால்

ாை அனுபவம். மபதுருலவக்

ஊழி

ே ிலே

ஆைால்

தசய் ிறது.

தசய்த பாவங் லள ஆவி

த ாண்டும்

ாலவக்

அறிக்ல

தீர்க் தரிசியும்

தசய்யும் அனுபவம், ஒரு ே ிலே

ஏசா

தசால்ைவில்லை.

உணர்த்துவதற்கு

உணர்த்தப்பட்டு அறிக்ல

த ாண்டும்

ேனுஷன்

ா 6:5]

ாலவ

பார்க் ைாம்.

ாமவா

ம்

ாை ம்

நலடதபற்றலத

ஊழி

ங் லள

எைக்குத்

நாம்

நம்லே

தாரும்

என்று

தெபிப்மபாம். 4.

உமக்கு [

பயப்படும்

பயத்ணே

எனக்கு

முன்

கசல்லும்படி

கசய்யும்

ாத்திரா ேம் 23:27]

ர்த்தர் மோமசக்குக் த ாடுத்த ஆசீர்வாதோை ஒரு வாக்குத்தத்தம் இது. நாம் தபாதுவா அமந

வாக்குத்தத்தங் லளப்

ஆசீர்வாதங் லளத்

தருவதுண்டு.

தசல்ைச் தசய்யும் என்று முன்

ாமசப்மபாமட

தபரி

தம்முலட

என்று ர்த்தருக்கு ப

ர்த்தருலட

மசாதலை

சிைர்

வந்தமபாது

மதவ

தெபிப்பதுண்டு.

தூதர் லள

தெபிப்பதுண்டு. ப்படு ிற ப

எைக்குப்

ர்த்தரும்

அந்த

பாது ாவைா

முன்

ர்த்தாமவ உம் சமு ம் எைக்கு இந்த

பாக் ி

ம் ேி வும் அவசி

சமு ம் இருந்தது. மபாத்திபாரின் வட்டில் ீ ம ம

ாமசப்பு

வாக் ின்படி அவருக்குப் ப

தசய்திருந்தார். இதுமவ ம

த ாண்டு

ர்த்தரிடம் ம ட்பதுண்டு. சிைர்,

தசல்ைமவண்டும்

ிலடக் மவண்டுோைால் ம

பிடித்துக்

ாமசப்பின் தெ

அந்த

ப்படும் ப

இடத்லத த்லத ம

த்தின் இர சி

6

ம்.

விட்மட

ம்

நேக்கு

ோய் இருக் ிறது. ாமசப்புக்கு ஒரு

ஒடிவிட்டார்.

ர்த்தர்

ாமசப்புக்கு முன் தசல்லும்படி


எ ிப்திைிருந்த குடும்பங் லள பூவாள்

சிை

ேருத்துவச்சி லள

தலழக்கும்படிச்

என்னும்

மபருலட

மதவன்

ஆசீர்வதித்தார்.

தசய்தார்.

இதற்குக்

ாரணம்,

எபிதர

ேருத்துவச்சி மளாமட

ஸ்திரீ ளுக்கு ேருத்துவம் தசய்யும்மபாது, அவர் ள் ேலை ஆண்

பிள்லள

ாைால்

த ான்றுமபாடுங் ள்.

தபண்

என்றான். ேருத்துவச்சி மளா, மதவனுக்குப் ப ட்டலளபடி

தசய்

ாேல்,

ஆண்

எ ிப்தின்

நாட் ளில்

பிள்லள

தசான்ைார் ள். பிள்லள

ஆைால்

ாைாலும்

துணி ிறவர் ளும்

இந்த

ருவில்

இருக்குோைால் மதவனுலட அருலே

ாை

ாைால்

தெபிக்கும்மபாது ஒரு தபரி என்பது நிச்ச உண்லே

அல்மைலூ

சற்று

ாப்பாற்றிைார் ள்.

பிள்லள

ங் ரோை

ாைாலும், ாரி

ர்த்தருக்குப் துணி நாம்

த ால்ைச்

த்லத

தபண் தசய்

த்

ம்

ப்படு ிற

ோட்டார் ள்.

நம்லே

ஆராய்ந்து

பார்த்து,

த்லத எைக்கு முன்பா ச் தசல்லும்படி தசய்யும் என்று இது இருக்குோைால்,

மதவன் நம்லேயும் நம் குடும்பத்லதயும் ஆசீர்வதிப்பார் ாை மதவ பிள்லள மள! ஒரு தபரி

தபற்றுக்த ாள்ளமவண்டுோைால் ர்த்தருக்கு

ிமராடிருக் ட்டும்

பிறக்கும்மபாமத

அனுதிை தெபத்தில் ஒரு குறிப்பா

ா மவ நம்முலட

தெபிப்மபாம்.

ில்

ஆசீர்வாதத்லத பைவிதத்தில் நேக்குக் த ாண்டுவரச் தசய்யும்

ம். நம்முலட

முள்ளவர ளாய்

இந்த

ஆைால்

பிள்லள மள!

இலத வாசிக்கும் அருலே இருத

எபிதர

ாத்.1:16,17,20]

ஆண்

பிள்லள ள் இலதச் தசய்

ப்படும் ப

“நீங் ள்

ிமராமட

பிள்லள ள்

நாட் ளிமைா இல்லை.

மதவனுலட

ர்த்தாமவ உேக்குப் ப

ஆண்

இருக்கும்மபாமத

இல்ைாேல்

சிப்பிராள்,

ந்ததிைால், எ ிப்தின் ராொ தங் ளுக்கு இட்ட

பிள்லள லளயும்

ேருத்துவச்சி லள,

மபசி

ராொ,

ின் மேல் உட் ார்ந்திருக்ல

இதிைிேித்தம் மதவன் ேருத்துவச்சி ளுக்கு நன்லே தசய்தார். [ அந்த

அவர் ளுலட

ர்த்தர்

ாணப்படுமவாம். ப

ப்படும்

ாட்டு ிற உண்ர்வுள்ள த்தில்

ா!

7

வழி

ில்

இருத

ஒவ்தவாரு

ஆசீர்வாதத்லத நாம்

நடப்மபாம்.

ம் எைக்குத் நாளும்

ஞாைமுள்ள தாரும் என்று

ாணப்படுமவாம்.


எரிம ா பாஸ்டர். S.விசுவாசம் ''எரிம ா இஸ்ரமவல் புத்திரருக்கு முன்பா

அலடக் ப்பட்டிருந்தது; ஒருவரும் தவளிம

மபா வுேில்லை, ஒருவரும் உள்மள வரவுேில்லை.'' [ம நேக்கு முன்பா

ஒரு தபரி

சவால் எழும்பி

நேக்கு தபைன் தருவார். நேக்கு முன்பா

ாசுவா 6:1] ிருக் ிறது. அலத

எதிர்த ாள்ள மதவன்

எரிம ா மபான்ற ம ாட்லட ள் இருந்தாலும் மதவன்

அலத த ர்த்து நேக்கு வழி உண்டாக்குவார். இஸ்ரமவல் ெைங் ள் எ ிப்லத விட்டு தவளி மதசத்திற்குப் மபா ப் பிர உண்டா

ாணப்பட்டார் ள். அவர் ளுலட

ிற்று. அவற்றில் எரிம ா ஒரு முக் ி

ஒருவரும் அலடக் ப்பட்ட சூழ்நிலைதான் வரவும் சூழ்நிலை

மபா வுேில்லை,

நிலைலே

ில்

ேக் ள்

தசய்

ில் வட்டில் ீ முடங் ிக்

நம்முலட நம்முலட

மதவன் மதவன்,

ஒருவரும் வி

எல்ைாரும்

ாைான்

ில் பைவிதோை தலட ள்

ிருந்தது

உள்மள

ாணப்பட்டைர்.

மவலைக்ம ா,

ப்பட்டுள்ளது.

வழி

ோை தலட

தவளிம

உருவா ியுள்ளது.

தலட

றி பாலும் மதனும் ஓடு ிற

இன்று

வரவுேில்லை. நேக்கும்

ாபாரத்திற்ம ா

அப்படிப்பட்ட

தவளிம

தைிலேப்படுத்தப்பட்டு,

ஒரு

மபா வும்,

அலடக் ப்பட்ட

ிடக் ிமறாம்.

இந்த

நிலைலேல

நேக்கு

முன்மை

முற்றிலும்

ோற்ற

எரிம ாலவப்மபால்

அ ற்றிப்மபாட்டு நேக்கு சந்மதாஷத்லதயும், ே ிழ்ச்சில

வல்ைவரா இருக் ிற

யும் தருவார். மதவன்

ிருக் ிறார். தலட லள ாரி

ங் லள

ோற்றுவார். நம்முலட

வாழ்க்ல

ிமை சிை ம ள்வி ளுக்கு பதிமை இல்லை. ஏன் மதவன் இலத

அனுேதித்தார் என்ற ம ள்விக்கு பதிமை இல்லை. அலதப்மபாைமவ ஏன் எரிம ாலவ மதவன் அலடத்தார்

என்ற

ம ள்விக்கும்

பதிமை

இல்லை.

மதவனுலட

சித்தேில்ைாேல்

வாழ்வில் ஒன்றும் நலடதபறாது. மதவன் நம்மோடிருக் ிறார் என்றும் நேக் ா தசய்வார் ெீவி

என்றும்

நாம்

எரிம ாவின்

மூைோ

நம்

அவர் யுத்தம்

அறிந்துத ாள் ிமறாம்.

நம்முலட

த்திமை எந்த தலட ள் வந்தாலும் மதவன் அலவ லள உலடத்து புதி

வழி லள

நேக்கு உண்டாக்குவார். நாம் தெபிக்கும்மபாது இ நேக் ா

யுத்தம்

தசய்வார்.

மேற்த ாள்மவாம். நம்முலட என்ை

தசய்

இச்தசய்தி

மவண்டும்,

ில் தி

ற்க்ல க்கு மேற்பட்ட தபரி தலட ள்

வாழ்க்ல மேலும்

நம்லே

அற்புதங் ள் நடக்கும். ர்த்தர்

மேற்த ாள்ளாது.

நாம்

தலட லள

ிலும் எரிம ா மபான்ற தலட ள் வரும்மபாது நாம்

மதவன்

நேக் ா

என்ை

தசய்வார்

என்றும்

நாம்

ாைிக் ப்மபா ிமறாம்.

சூழ்நிணலயில் ஒரு மாற்றம் “எரிம ா இஸ்ரமவல் புத்திரருக்கு முன்பா மபா வுேில்லை, உள்மள வரவுேில்லை.

அலடக் ப்பட்டிருந்தது; ஒருவரும் தவளிம

ர்த்தர் ம

8

ாசுவாலவ மநாக் ி; இமதா,எரிம ாலவயும்


அதின் ராொலவயும் யுத்தவரலரயும் ீ உன் ல இஸ்ரவல்

ெைங் ள்

ததாடர்ந்து தசய்

தங் ளுலட

ாசுவா 6:1-2]

ில் ஒப்புக்த ாடுத்மதன்.” [ம

ணத்திமை

தசய்

மவண்டி

ாரி

ங் லள

எரிம ா ம ாட்லட தலட தசய்தது. ஒரு பைம் வாய்ந்த ம ாட்லட

ாணப்பட்டது. ஏழு இரதங் ள் ஒமர வரிலச எரிம ா

ாணப்பட்டது. ஒரு ோதபரும் தலட

தபரி

அச்சுறுத்தைா

அவர் ளுலட

ில் ப ா

ணம் தசய்யுேளவு பரந்த ம ாட்லட

எரிம ா இஸ்ரவலுக்கு

சூழ்நிலை ள்

ா ா

ாணப்பட்டது. ஒரு

ாணப்பட்டது.

மதவன்

அந்த

சூழ்நிலை லள ோற்றிைார். மதவன் இஸ்ரவல் ராொலவயும் யுத்த வரலரயும் ீ அவர் ள் ல இது

நம்ப

முடி

ாத

ஒரு

சூழ்நிலை.

ஆைால்

மதவன்

ில் ஒப்புக்த ாடுத்தார்.

தம்முலட

வாக்குத்தத்தத்லத

நிலறமவற்றி முடித்தார். நம்முலட

வாழ்க்ல

ிலும்

மதவனுலட

வாக்குத்தத்தங் ள்

நிச்ச

ம்

நிலறமவறும்.

வாக்குப் பண்ணிணவர் ோறிடார். சூழ்நிலை லள ோற்றுபவர் நம் மதவன். மதவனுலட

வாக்குத்தத்தங் ள்

மதவனுலட

வார்த்லத

சுவரா மவ

ின்படிம

ே ா

ெைங் ள் [ம

ற்ல க்கு

மேைாைது.

இன்று

எரிம ா

ம ாட்லட

முற்றிலும் இடிந்து தலர ேட்டோக் ப்பட்டு ஒரு குட்டிச்

ாணப்படு ிறது. எரிம ாலவ மதவன் முற்றிலும் உலடத்து விட்டார்.

“எக் ாளங் லள ஊதுல ம ட்டு,

ில், ெைங் ள் ஆர்ப்பரித்தார் ள்; எக் ாள சத்தத்லத ெைங் ள்

ஆரவாரத்மதாமட

அவரவர்

முழங்குல

தங் ளுக்கு

மநரா ப்

ில்,

அைங் ம்

பட்டணத்தில்

இடிந்து

ஏறி,

விழுந்தது;

பட்டணத்லதப்

உடமை

பிடித்து....”

ாசுவா 6:20]

எரிம ா வாழ்க்ல நேக் ா

ம ாட்லடச்

சுவலர

மதவன்

முற்றிலுோ

உலடத்துப்மபாட்டார்.

நம்முலட

ிலும் நேக்கு எதிராய் நிற் ின்ற சுவர் லள மதவன் உலடத்துப்மபாட்டு வழி லள திறப்பார்.

மதவன் நாம் இன்று சந்திக் ின்ற நிலை முழுவதும் ஒரு பிரச்சிலை இச்சூழ்நிலை

ில்

மதவன்

ற்ற சூழ்நிலை லள ோற்றிப்மபாடுவார். உை

ால் பாதிக் ப்பட்டு தில த்துக் த ாண்டிருக்கும். தேது

ரத்லத

நீட்டி

அற்புதங் லளச்

தச

ைங் ிப்மபாை

வார்.

தலட லள

நீக் ிப்மபாடு ிறவர் நேக்கு முன் தசல்லு ிறார்.

உறவிதல ஒரு மாற்றம்

“ ர்த்தர் ம உன் ல

ாசுவாலவ மநாக் ி; இமதா எரிம ாலவயும்,அதின் ராொலவயும்யுத்தவரலரயும் ீ

ில் ஒப்புக்த ாடுத்மதன்.” [ம

நம்முலட

வாழ்க்ல

ின்

ாசுவா 6:2]

மபாராட்டோை

மநரங் ளில்

மபாதுமதவன் நம்மோடு இலடபடுவதிைால் ஒரு தபரி

9

மதவமைாடு

ோற்றத்லத நாம்

நாம்

உறவாடும்

ாணமுடியும்.


ேக் ள்

நடோட்டேில்ைாத

தசல்லும்மபாது ேக் ள்

சிறிது

அதி ம்

சாலை ளில்

விடுதலைம

நடோடும்

ாடு

சிறு

கூட

சாலை ளில்

அவர் லள

ெைங் ளுக்கு

வந்தமபாது மதவன் ம

ஆபத்தாை

நாம்

அலழத்துச்

தசய்மவாம், லள

நாம்

ஆைால்

பத்திரோ

ா ப் பார்த்துக்த ாள்மவாம்.

மவலள ள்

வந்தமபாது,

எதிர்ப்பின்

சூழ்நிலை ள்

ாசுவாலவ தநருங் ி வந்து அவருக்கு நல்ை ஆமைாசலைல

வழி ாட்டுதலையும் கூறி நடத்து ிறார். அடிக் டி ம நாம்

நடக் ச்

பிள்லள ளுலட

பிடித்துக்த ாண்டு அவர் லள ேி வும் ொக் ிரலத இஸ்ரமவல்

பிள்லள லள

ாணமுடி ிறது. மதவனுக்கும் ம

யும்,

ாசுவாலவ மநாக் ி, மதவன் மபசுவலத

ாசுவாவுக்கும் இலடம

உள்ள உறவிமை ஒரு தபரி

ோற்றம் உண்டா ிறது. மதவன் ம வாழ்க்ல

ாசுவாலவ அடிக் டி லதரி ிலும்

துன்பங் ளும்,

ப்படுத்து ிறார், உற்சா ப்படுத்து ிறார். நம்முலட

தநருக் ங் ளும்

இரக் மும் வழிநடத்துதலும் நம் வாழ்க்ல

உண்டாகும்மபாது

ில் தபருகுவலத நாம்

மதவனுலட ாணமுடியும்.

இத்தலை நாட் ள் நாம் சந்தித்த பிரச்சலை லள ேைித ஞாைத்திைால் தீர்க் ஆைால்

இைிமேல்

அதி ோக்குவதால்

நாம்

சந்திக் ப்மபாகும்

தீர்க் ப்மபா ிமறாம்.

பிரச்சலை லள

மதவனுலட

மு

மதவமைாடுள்ள

நல்

அன்பும்

ன்மறாம்.

ஐக் ி

ஆமைாசலை ள்,

மேன்மேலும் வழிநடத்தும். தலட ள் நம் வாழ்வில் வரும்மபாது மதவனுலட அதி ரிக்கும், ஐக் ி

ம் தபருகும், சூழ்நிலை ள் ேறும். புதி

த்லத நம்லே

இலடபாடு

பாலத ள் பிறக்கும்.

விசுவாசத்ேில் ஒரு மாற்றம் எரிம ா இஸ்ரமவல் புத்திரருக்கு முன்பா

அலடக் ப்பட்டிருந்தது; ஒருவரும் தவளிம

மபா வுேில்லை, ஒருவரும் உள்மள வரவுேில்லை. “ ர்த்தர் ம உன் ல

ாசுவாலவ மநாக் ி, இமதா எரிம ாலவயும், அதின் ராொலவயும் யுத்தவரலரயும் ீ ாசுவா 6:1,2]

ில் ஒப்புக்த ாடுத்மதன்.” [ம

எரிம ா ஒரு ோதபரும் ம ாட்லட. ப அலத

உலடப்பது

எரிம ாலவயும்

கூடாத

அதின்

ாரி

ம்.

ம் வாய்ந்தக் ம ாட்லட. ேைித மு ஆைால்

ராொலவயும்,

அதின்

ாசுவாலவ

யுத்தவரலரயும் ீ

மநாக் ி,

ற்சி ளிைால்

உன்

ஒப்புக்த ாடுத்மதன்

ில் என்று

மதவன் கூறு ிறார். ம

ாசுவாவின்

விசுவாசத்திமை

அலடக் ப்பட்டலத டி

மதவன்

ஒரு

நேக்கு

தபரி

ோற்றத்லத

தந்துவிட்டதா

நாம்

மதவன்

த ாண்டு

வந்தார்.

விசுவாசிக் வண்டும்.

நம்ோல்

ாத ஒன்லற மதவன் நேக்கு தசய்து முடிப்பார். வாைத்திைிருந்து ஒரு மதவ தூதன் வந்து

ம ாட்லடக்

தவு லள உலடத்து உள்மள நுலழந்து ம ாட்லடச்சுவலர த ர்த்து விடுவான்

என்று இஸ்ரமவைர் நிலைத்திருக் ைாம். ம

ாசுவாவின்

மதவன்

நிச்ச

விசுவாசம் ம்

மதவன்

எரிம ாலவ

மபரில்

தன்

இன்னும் ில்

10

ர்ந்துக்த ாண்டுதான்

ஒப்புக்த ாடுப்பார்

என்ற

தசன்றது. விசுவாசம்


அவருக்குள்ளும்,

சுற்றி

வந்து

துதித்துக்

த ாண்டிருந்த

இஸ்ரமவைருக்குள்ளும்

அதி ோ

இருந்தது. நம் வாழ்க்ல என்ற அலச ோற்றம் மதவன்

ில் அலடக் ப்பட்டது, ேறுக் ப்பட்டது மதவைால் நேக்கு நிச்ச

ாத விசுவாசம் நேக்கு இருக்

வரமவண்டும். ர்த்தர் த ர்த்துப்மபாடுவார்

ர்த்தர் எைக் ா

மவண்டும். நம்முலட

எைக் ா

என்ற

ாவும்

மேைாை

தசய்து

விசுவாசம்

எல்ைாத்

வாழ்வில்

அதி ரிக்

ர்

தபட்டிக்கு

முன்பா

ஏழு த ாம்பு எக் ாளங் லளப்

மவண்டும்.

பிடித்துக்த ாண்டு

மவண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்லத ஏழு தரம் சுற்றிவரக் டவர் ள்; ஆசாரி ஊத மவண்டும். [ம

ந்திரங் லளக் ாகும்.

த ாண்டு

ஆைால்

எக் ாளங் லளப்

மபா

ர் எக் ாளங் லள

ாசுவா 6:4]

ஒரு பட்டணத்லத பிடிக் மவண்டுதேன்றால் முதைாவது அலத முற்றுல முலற

தலட லளயும்

யுத்தம் தசய்வார் என்ற தவற்றி ாை விசுவாசம் நேக்குத்மதலவ.

“ஏழு ஆசாரி

ிலடக்கும்

விசுவாசத்திமை ஒரு தபரி

முடிப்பார். நம்

ம்

வந்து

மதவன்

பிடித்துக்

ம ாட்லடச்சுவர் லள

எந்த

த ாண்டு

உலடக் மவண்டும்,

ஆயுதங் லளயும்

ஏழு

நாட் ள்

ிடமவண்டும். தபரி

எடுக் ச்

ஏழுமுலற

அதுதான்

தசால்ைவில்லை.

பட்டணத்லத

சுற்றி

ஏழு வரச்

தசால்லு ிறார். சிைமவலள ளில் மதவஞாைம்

மதவன்

தசால்லும்

உை த்திற்கு

லபத்தி

அதி ப்படுத்தமவ மதவன் இக் ாரி

ாரி

ங் ள்

ோ த்

ேைித

மூலளக்கு

மதான்றும்.

உ ந்ததா

இஸ்ரமவைரின்

ததரி

ாது.

விசுவாசத்லத

ங் லளச் தசய் ச்தசான்ைார்.

முதைாவது ஆறு நாட் ள் எரிம ா ம ாட்லடல ச் சுற்றி வரு ிறார் ள். ஏழாவாது நாள் ஒரு முலற சுற்றி வரு ிறார் ள். தோத்தம் பதிமூன்று முலற சுற்றி வரு ிறார் ள். எதிராை

பிரச்சலை

நம்முலட

வாழ்க்ல

நம்முலட சற்று ம ர்த்தர்

எவ்வளவு

தபரி

ததன்று

மதவன்

அவர் லள

உணரச்தசய் ிறார்.

ில் நேக்கு எதிமர உள்ள பிரச்சலை லள சற்று

எத்தலைம

பிரச்சலை லள

மதவன்

அற்புதோ

தங் ளுக்கு

ண்மணாக்

நாமும்

மவண்டும்.

ோற்றியுள்ளார்.

இலத

நாம்

ாசித்துப் பார்த்து மதவனுக்கு நன்றி தசால்ைமவண்டும்.இஸ்ரமவைரின் ஒமர நம்பிக்ல அவர் மளாடிருக் ிறார்

நம்முலட மதவன்

என்ற

ோதபரும்

பிரச்சலை ள் தீர்க் ப்படாேமைம ல

ில்

நாம்

அலதத்

விசுவாசம்

ேட்டுமே.

சிை

மவலள ளில்

இருக்கும்.

தந்துவிடும்மபாது,

அவமர

அலத

அலட

ோற்றிவிடுவார். அவலர நாம் முற்றிலும் விசுவாசிக்கும்மபாது அவமர

ாரி

ாளம்

ததரி

ாேல்

ங் லள நேக் ா

தசய்து முடிப்பார். நாம் விசுவாசிக்கும் மதவன் நேக் ா இஸ்ரமவைரின்

விசுவாசத்லத

ாவற்லறயும் தசய்து முடிக்

அதி ரிக் ச்

சிை

தாேதங் ள்

நாட் ள்

ிருக் ிறார்.

அவர் லள

நம்முலட

நம்முலட

விசுவாசத்லத அதி ரிக் ச் தசய் மவ. திடன் த ாள்ளுங் ள், லதரி ா

ில்

ஏழு

தசய் ிறார்.

மதவலை முழுலே

வாழ்க்ல

தசய் மவ

வல்ைவரா

வருவதற்குக்

சுற்றிவரச்

ாரணம், ோ

மதவன்

இருங் ள்.

விசுவாசியுங் ள். மதவன் உங் ள் எரிம ாக் லள நிர்மூைோக்குவார்.

.

11


உயிர்த்கேழுேலின் ஆசீர்வாேங் ள் பாஸ்டர்.S. விசுவாசம் உயிர்த்கேழுந்ே இதயசுக் ிறிஸ்துவின் இணையற்ற நாமத்ேில் வாழ்த்துக் ள். ிருணப

உங் ளணனவதராடும்

இருப்போ .

இதயசுக் ிறிஸ்துவின்

ர்த்ேருணடய

உயிர்த்கேழுேலினால்

உண்டான ஆசீர்வாேங் ணள இச்கசய்ேியில் நாம் ேியானிப்தபாமா .

“அவர் அங்த

இல்ணல, அவர் உயிர்த்கேழுந்ோர். [லூக் ா 24:6]

இம

ிர்த்ததழுதல் ஒரு உண்லே சம்பவோ

சுவின் உ

சரித்திரத்தில் நடந்த ஒரு உண்லே நி ழ்வா ாைி

ாை

ல்ைலற

அவருலட வாழ்க்ல

இருக் ிறது. இம

இவ்வுை ில்

சீஷர் ளுலட

இருக் ிறது. அது ஒரு

ாணப்படு ிறது.

வாழ்க்ல

ிலும்,

ிலும், முழு உை ிலும் ஒரு தபரி

சுவின்

இம

ஆதிச்

ல்ை,

ல்ைலற ேட்டுமே

சுவின்

சலப

லத

ின்

ிர்த்ததழுதல்

விசுவாசி ளுலட

ோற்றத்லத உண்டாக் ி

து.

நிணனவு கூர்ந்ோர் ள் “ேனுஷகுோரன் அலற

பாவி ளாை

ேனுஷர்

மூன்றாம்

நாளில்

ப்படவும்,

ைிமை

ாவிைிருந்த

ளில்

ஒப்புக்த ாடுக் ப்படவும்,

எழுந்திருக் வும்

சிலுலவ

மவண்டுதேன்பதா

ில்

அவர்

ாைத்தில் உங் ளுக்குச் தசான்ைலத நிலைவுகூருங் ள் என்றார் ள்.

அப்தபாழுது அவர் ள் அவருலட

வார்த்லத லள நிலைவு கூரந்து,

ல்ைலறல

விட்டுத்

திரும்பிப்மபாய், இந்தச் சங் தி தளல்ைாவற்லறயும் பதிதைாருவருக்கும் ேற்தறல்ைாருக்கும் அறிவித்தார் ள்.” [லூக் ா 24:7-9] இம

சுலவ நிலைவு கூறும்படி

வார்த்லத லள

அவர் லள

மநாக் ிக்

ஸ்திரீ ள் அவலரத் மதடி வந்தைர். “மேலும்

ேனுஷகுோரன்

மவதபார ராலும் உ

பிர ாசமுள்ள வஸ்திரேணிந்த இருவர் மேற்கூறி

பை

கூறிைார் ள்.

ாைி

ாை

பாடு ள்

ஆ ாதவதைன்று

இம

ல்ைலறல

படவும்,

தள்ளப்படவும்,

சுவின்

ல்ைலறல

ப் பார்த்து

மூப்பராலும்

மநாக் ி

ைக் ேலடந்தைர்.

பிரதாை

த ால்ைப்படவும்,

ஆசாரி

மூன்றாம்

ராலும், நாளில்

ிர்த்ததழுந்திருக் வும் மவண்டும் என்று தசான்ைார்.” [லூக் ா 9:22] இம

சு தசான்ை இந்த வார்த்லத லள அவர் ள் நிலைவுகூர்ந்தார் ள். அலத நிலைத்து

அவர் தளல்ைாரும் சந்மதாஷப்பட்டார் ள். “சிை ஸ்திரீ ளும் தூரத்திைிருந்து பார்த்துக்த ாண்டிருந்தார் ள். அவர் மபாது அவருக்குப் பின்தசன்று ஊழி புக்கும்.ம

ாமசக்கும் தா

ா ி

க்கு வந்திருந்த மவமற அமந

ேரி

ஞ்தசய்து வந்த ே தமை​ைா ேரி

ைிமை

ாவிைிருந்த

ாளும், சின்ை

ாக்ம ா

ாளும்,சமைாமே என்பவளும், அவருடமைகூட எருசமைமு

ஸ்திரீ ளும் அவர் மளாமட இருந்தார் ள்.” [ோற்கு 15:40,41]

‘’ஓய்வுநாளாைபின்பு ே தமை​ைா ேரி

ாளும்,

ாக்ம ாபின் தா

ா ி

ேரி

ாளும், சமைாமே

என்பவளும், அவருக்குச் சு ந்தவர்க் ேிடும்படி அலவ லள வாங் ிக்த ாண்டு” [ோற்கு 16:1] இம

சு உ

ிமராடிருக்கும்மபாமத தம்முலட

ேரணத்லதக் குறித்தும், உ

12

ிர்த்ததழுதலைக்


குறித்தும் விளக் ோ

சீஷர் மளாடு மபசி

ஆ மவதான் அவர் ளுலட தசான்ைலத

வாழ்க்ல

இம

சு

இம

சுவுக்கு பூங்த ாத்லத ஆ

நம்முலட

அவர் ள்

வாழ்க்ல

வார்த்லத லளயும் அவற்லற

ிருந்தார், அலத இந்த சீஷர் ள் ேறந்துவிட்டைர்.

ில்

நிலைவு

ண்ணர், ீ

கூறாேல்

வலை, துக் ம் மபான்றலவ மநர்ந்தது மபாைார் ள்.

நிலைவு

கூர்ந்திருந்தால்

த்தம் தசய்துக் த ாண்டுவந்திருப்பார் ள்.

ிலும்,

த ாடுத்து

ேறந்துவிட்மடாம்.

மதவன்

பை

நம்லே

உற்சா ப்படுத்திக்த ாண்மட

ஆ மவதான்

வாக்குத்தத்தங் லளயும்

நம்முலட

ஆசீர்வாதோை

ிருக் ிறார்.

விசுவாசமும்,

நாம்

நம்பிக்ல யும்

குலறந்து விட்டது. மதவன் நேக்கு பை ஆசீர்வாதங் லளத் தரும்மபாது, அவர் ஏற் ைமவ நேக்குக் த ாடுத்த வாக்குத்தத்தங் லளம

நிலறமவற்று ிறார்.

நிலைவுகூர்ந்து இதற் ா

நாம் மதவனுக்கு நன்றி தசலுத்தமவண்டும்.

மதவன் மததி

உங் ளுக்கு

தசான்ை

ஒவ்தவாரு

ிட்டு எழுதிலவயுங் ள். ஏற்ற

ே ிழ்ச்சி

அவர்

லடவர்ீ ள். அல்மைலூ

தசய்த

எல்ைா

தீர்க் தரிசைத்லதயும்

ாைத்தில் அலவ நிலறமவறுவலதக்

ல்ைலறல

ிற்று.

ப் பார்க்

“ ல்ைலறல பிரமவசித்து,

நற்தசய்தில

அவர் ள் ப

ைக் ேலடந்திருக்ல

இம

அறிவிக் ிறவர் ளா

த்துடனும்

அலடத்திருந்த ர்த்தரா ி

லடரி

ில்

ண்டு நீங் ள்

ிர்த்ததழுதலை நிலைவுக்கூர்ந்தார் ள். 9 ஆம் வசைத்தில்

அதலை எல்மைாருக்கும் அறிவித்தார் ள். அதிைால் அவர் ளுலட உண்டா

உங் ள்

ா!

லூக் ா 24:8 – ல் அவர் ள் உ ோறுதல்

நன்லே லளயும்

ல் சுவின்

வாழ்க்ல

ில் தபரும்

ோறிைார் ள்.

இம

சுவின்

ைக் த்மதாடும் வந்தார் ள்.

புரட்டித்

தள்ளப்பட்டிருந்தலதக்

சரீரத்லதக்

ாணாேல்,

அலதக்

ண்டு,

உள்மள

குறித்து

ேிகுந்த

ில், பிர ாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு மபர் அவர் ள் அரு ில்

நின்றார் ள்.” [லூக் ா 24:2–4] இம

சு

தசான்ை

வார்த்லத லள

முற்றிலும்

ோறிவிட்டது.

அவர் ள்

ாணப்பட்டார் ள்.

மபசுவதற்கு முன்பா

ேைே ிழ்ச்சில றுவார்

தபந்ததத ாஸ்மத

தபண் ளின் சு உங் ள் ப

பிரசங் ிோர் ளா

நாளில்

சுவின் உ

மபதுரு

வாழ்க்ல

தபண் ளா ி

மூவா

ிரம்

ிர்த்ததழுந்த தசய்தில

வாழ்க்ல

ே ிழ்ச்சி

ங் லளயும்,

ாை

வாழ்க்ல

மபருக்கு

பிரசங் ித்த

ாய் ோற்றி

ிர்த்ததழுந்த

தற் ா

இம

சு

ோறிவிட்டது

ைக் ங் லளயும் இப்தபாழுமத ோற்றுவார்.

தருவார். ேற்றவர் ளுக்கு சாட்சி ப ரு ிறவர் ளா

.சம ாதரி மள!

வாழ்க்ல

முதல்

அவர் ள்

ாணப்பட்டார் ள்.

வந்த

ிர்த்ததழுந்த இம

நிலைவுகூர்ந்தமபாது

ஏற்பாட்டில்

இந்தப் தபண் ள் இம

முதல் பிரசங் ி ளா துக் த்மதாடு

புதி

அவர் ள்

உங் ள்

உங் லள இம

வாழ்க்ல ல

தெ

சு ோற்-

த ம்பீரோை

ர்த்தருக்கு நன்றி தசலுத்துங் ள்.

நம்பினார் ள் ‘’இலவ லள அப்மபாஸ்தைருக்குச் தசான்ைவர் ள் ே தமை​ைா ேரி ாளும்,ம ாவன்ைாளும்,

13


ாக்ம ாபின்

தா

ா ி

ேரி

ாளும்,

இவர் ளுடமை

கூட

இருந்த

ேற்ற

ஸ்திரீ ளுமே.”

[லூக் ா 24:10] ‘’இவர் ளுலட

வார்த்லத ள்

அவர் ளுக்கு

வண் ீ

மபச்சா த்

மதான்றிைதால்,

அவர் ள்

இவர் லள நம்பவில்லை’’. [லூக் ா 24:11] இம

சுக் ிறிஸ்துவின் உ

ாரும்

நம்பவில்லை.

சீஷர் ளும் வாழ்க்ல

இம

நடத்தி

அவற்லற

சுவின்

ிமை

மதவன்

த ாண்டுவரும்.

ிர்த்ததழுதலைக் குறித்துச் சாட்சி ப ர்ந்த ஸ்திரீ ளின் மபச்லச

இன்று

வண் ீ

மபச்சு

ிர்த்ததழுதலை

மபரில் நாம்

நாம்

என்று

உடமை

லவக்கும்

ெீவமைாடு

அவர் ள்

விசுவாசிக் வில்லை.

விசுவாசமே

இருப்பமத

ருதிைார் ள்.

மதவன்

நேக்கு

ேற்ற

நம்முலட

ஆசீர்வாதத்லதக்

நம்முலட

வாழ்க்ல

ில்

அற்புதங் ளிைால்தான்.

1987 ஆம் வருடத்திமை த ாடி நான்

தள்ளப்பட்மடன்.

வல்ைலே

இம

சு

ாதி

என்லை

அற்புதோ

நம்ப

ேட்டுேல்ை,

மவண்டாதலவ லள

அலத

ஆசீர்வாதங் லள

முழுலே

நாம்

க் ாரைா

தபற்றுக்த ாள்ள

வாழ்க்ல

மதவனுலட

நம்பமவண்டும், முடியும்.

இம

ில் அற்புதங் ளும், லவ லள நம்ப

வார்த்லதல

ம ட்பது

அப்தபாழுதுதான்

முழுலே

சுவின்

இருக் ிமறன்.

மவலள ளில் நம்ப மவண்டி

நம்புமவாம்.

ாத நிலைலேக்கு

குணோக் ிைார்.

நம்பிைதால் அவர் ளுலட

ளங் ளும் நடந்தது. நாமும் அமந

ோட்மடாம்.

ிைால் அ ப்பட்டு மபச முடி

ிைால் நான் சு ம் தபற்று இன்று ஒரு ஊழி

பிறகு சீஷர் ள் முழுலே அலட

வி

ாை,

பரிபூரண

விசுவாசமே

நேக்கு

ஆசீர்வாதங் லளக் த ாண்டுவரும். “மபதுருமவா எழுந்திருந்து, ல்ைலற சீலை லளத் தைிப்பட லவத்திருக் க்

ிைிடத்திற்கு ஓடி, அதற்குள்மள குைிந்து பார்க்ல ண்டு, சம்பவித்தலதக் குறித்துத் தன்ைில் ஆச்சரி

ில் ப்-

பட்டுக் த ாண்டு மபாைான்.” [லூக் ா 24:12] இம

சுக் ிறிஸ்துவின்

ிர்த்ததழுதல்

மபதுவின்

வாழ்க்ல

ில்

ஒரு

ோதபறும்

ோற்றத்லத உண்டுபண்ணிைது. ஸ்திரீ ள் தசான்ைலத நம்பிைதும் அதன்பின் அவர் ாட்சியும் ஒரு தபரி மதவனுலட உண்டாகும். வாழ்க்ல ே ிலே ஒளி

ா ி

ஆச்சரி

த்லத அவர் இருத

த்தில் ஏற்படுத்தி

வார்த்லத லள நாம் நம்பும்மபாது தபரி உை மே

ில்

பை

நம்மேல்

ைங் ிக் அற்புதங்

உதிக்கும்.

ே ிலே நம்மேல்

த ாண்டிருக்கும் ளும்,

உை ம்

அதிச

து.

ங் ள் நம் வாழ்க்ல

இக் ாைத்திமை

ங் ளும்

இருளில்

ஆச்சரி நடப்பது

ாணப்படைாம்,

ண்ட

மதவலை நிச்ச

நம்பும்

ில் நம்

ம்.

ர்த்தருலட

ஆைால்

மதவனுலட

ாணப்படும்.

அறிந்ோர் ள் ‘’ஆைாலும்

அவலர

அறி

ாதபடிக்கு

அவர் ளுலட

[லூக் ா 24:16]

14

ண் ள்

ேலறக் ப்பட்டிருந்தது.”


“அப்தபாழுது மவதவாக் ி

அவர் ள்

ஒருவலரத

ாருவர்

மநாக் ி

வழி

ிமை

அவர்

ங் லள நேக்கு விளங் க் ாட்டிைதபாழுது, நம்முலட

த ாழுந்துவிட்டு எரி

வில்லை

நம்முடமை

இருத

மபசி

ம் நேக்குள்மள

ா என்று தசால்ைிக்த ாண்டு” [லூக் ா 24:32]

“அப்தபாழுது அவர் ளுலட

ண் ள் திறக் ப்பட்டு, அவலர அறிந்தார் ள். உடமை அவர்

அவர் ளுக்கு ேலறந்துமபாைார்.” [லூக் ா 24:31] உ

ிர்த்ததழுந்த

மபசிக்த ாண்டு

இம

சு

எம்ோவு

நடந்துக்

த ாண்டிருந்தார்.

த ாள்ளவில்லை. அவர் ளுலட திறக் ப்பட்டவுடமை,

ஊருக்கு

தசன்றுக் ஆைால்

த ாண்டிருந்த அவர் ள்

சீஷர் மளாடு

அவலர

அறிந்துக்

ண் ள் ேலறக் ப்பட்டிருந்தது. அவர் ளுலட

அவர் மளாமட

மபசிைது

இம

சு

என்று

அவர் ள்

ண் ள் அறிந்துக்

த ாண்டார் ள். இம உ

சுமவாடு மூன்றலர ஆண்டு ள் உண்டு, உறங் ி, ஊழி

ிமராடு

எழுந்தலத

ஆணி ளிைாலுண்டாை ல ல

அவருலட

நம்பவில்லை. ா

த்லத நான்

மபதுருவின்

வாழ்க்ல

அவர்: நீங் ள் என்லை

இம

மதாோ

ண்டு,அந்தக்

ஒரு

சு ிறிஸ்துலவக்

சு ிறிஸ்து உ

வார்த்லத லள மேலும்

யும்,

த்திமை என் விரலை

ளில்

ிட்டு,என்

விசுவாசிக் ோட்மடன் என்றார். அந்த

உன்ைதோை

வாழ்க்ல

ாணப்பட்டது.

“அப்தபாழுது

ார் என்று தசால்லு ிறீ ள் என்று ம ட்டார்; மபதுரு பிரதியுத்தரோ ;

குறித்த

தபரி

தவளிப்பாடு

மபதுருவுக்கு

ார் என்பலத நன்றா

இருந்தது.

நாமும்

அறிந்துக்த ாள்மவாம்.

ிர்த்ததழுந்ததிைால் ஸ்திரீ ளும் ேற்ற சீஷர் ளும் அவர் தசான்ை ெீவ

நிலைவு

அதி ோ

வல்ைேல

சுவின்

உள்ளத்தில் இருந்தது.

சுலவ தநருங் ிச் தசல்லும்மபாது அவலர

இம

இம

ிறிஸ்து என்றான்.” [லூக் ா 9:20]

நீர் மதவனுலட இம

சீஷைா ி

விைாவிமை மபாட்டாதைாழி

அளவிற்கு சந்மத ம் அவருலட

ம் தசய்த சீஷர் மள அவர்

கூர்ந்தார் ள்,

நம்பிக்ல

இம

சுவின்

லவத்தார் ள்.

ே த்துவத்லதயும்

மேலும்

லடசி

ததய்வ ீ த்லதயும்

அவருலட இம

வார்த்லத

சுலவயும்

இன்னும்

அதி ோ

ின்

அவருலட அறிந்து

த ாண்டார் ள். மதவன் நேக்கும் மேற் ண்ட அலைத்து ஆசீர்வாதங் லளயும் தந்து நம்லே ஆசீர்வதிப்பாரா .

15


கபண் ள் பகுேி

துக் ம் சந்தோஷமா

மாறும் ேிருமேி. ரீட்டா விசுவாசம்

ிறிஸ்துவுக்குள் பிரி தேய்

ா மவ

புைம்புவர்ீ ள்,

ோை சம ாதரி ளுக்கு, இம

தேய்

ா மவ

உை மோ

துக் ம் சந்மதாஷோ

நான்

உங் ளுக்குச்

சந்மதாஷப்படும்;

ோறும். [ம

!

நம்முலட

ாணப்படும்

ஆ ாரின் அழுண பிள்லள

துக் ங் லளத

துக் ம்

ின்

தாபாத்திரங் ளின்

சாராளுலட பண்ணு ிறலத

சத்தத்லதக்

அடிலேப் சாராள்

புறம்மப

இருப்பதில்லை ர்த்தருலட

ம ட்டார்;

ோறும்

என்று

ர்த்தர்

துக் த்லத

மதவன்

மதவதூதன்

ஆ ார்

.தன்ைிடமுள்ள

தண்ணர்ீ

பார்க் ோட்மடன்

என்று

ஆ ாரின்

அம்பு

ஆ ாலரக்

பாயும்

இது

அவள்

வைாந்திரங் ளில் தூரத்திமை

மபாய்

அவள் ாய்

இருந்தாலும், குோரலையும்

அலைந்து

பிள்லள

ாசம்

சுதந்தரவாளி

துக் ோய்

ஆ ாலரயும்

மபாைமபாது,

பரி

தபண்லணயும்,

ஈசாக்ம ாமட

திரிந்தாள்

சா ிறலத

உட் ார்ந்து

நான்

சத்தேிட்டு

ின் சத்தத்லத ம ட்டு ஆ ாருக்கு பதில் த ாடுக் ிறார். அந்த

வைாந்திரத்திமை மதவன் தண்ணர்ீ துரலவ உண்டாக் ி பிள்லள ஆ ாருக்கு இருந்த பிள்லளல

! பிள்லள லளக் குறித்த அழுது

ின் தா த்லத தீர்க் ிறார்.

க் குறித்த துக் த்லத மதவன் சந்மதாஷோ

தெபிக்கும்மபாது

இரங்குவார்.

16

ோற்றிைார்.

வலை, துக் ம் உங் லள வாட்டு ிறதா?

வலைப்படாதீர் ள்.ஆ ார் சத்தேிட்டு அழுதமபாது மதவன் பிள்ள மதவைிடத்தில்

ளிப்பா

ிருக்கும் இடத்திமை

இஸ்ேமவல்

அடிலேப்

ஆபிர ாமுக்கு

ர்தசபாவின்

தசைவழிந்து

ே ன்

இஸ்ேமவல்

ீ ழ்ப்படிந்து

தபத

எதிரா

அழுதாள். மதவன் பிள்லள

ா வும்,

தசான்ைார் ள்.

வார்த்லதக்குக்

வாைத்திைிருந்து

ப்பாடாமத,பிள்லள

ஆபிர ாேிைிடத்தில்

தள்ளும்படி

ோை சம ாதரிம

எப்படி

ா ேம் 21:17]

தபண்ணா ி

ண்டு

என்பலதயும்

அனுப்பிவிடு ிறார்.

நாம்

ோற்று ிற

ளிப்பானது

மதவன் அவன் சத்தத்லதக் ம ட்டார். [ஆதி

பிரி

உங் ள்

ல்ைாம் சந்மதாஷோ

சந்மதாஷோ

கூப்பிட்டு; ஆ ாமர, உைக்கு என்ை சம்பவித்தது, ப

ே லையும்

ஆைாலும்

ாைிக் ப்மபா ிமறாம்.

ோற்றிைார் என்று நாம் தி

மதவன்

அழுது

ிருக் ிறார்.

மவதத்திமை

1.

துக் ப்படுவர்ீ ள்,

நீங் ள்

டந்த ோதங் ளில் நாம் ேிகுந்த துக் த்மதாடு இருந்மதாம்.ஆைால் இந்த

ோதத்தில்

வாக்குபண்ணி

தசால்லு ிமறன்;

ா!

ஆம்! சம ாதரிம புதி

நீங் ள்

நாேத்தில் வாழ்த்துக் ள்

ாவான் 16:20]

இந்த ோதம் நம் மதவன் நம்முலட ோதம். அல்மைலூ

சுவின் இைி

மதவன்

ின் சத்தத்லதக் ம ட்டார்.

நம்முலட

பிள்லள ளுக்கு


நாம் வாரத்தில் ஒரு நாலளக் குறித்து லவத்து நம் பிள்லள ளுக் ா

மதவைிடத்தில்

ேன்றாடி தெபிக் ைாம் அல்ைது திைமும் தெபிக் ைாம். உன் பிள்ள தளல்ைாம் மபாதிக் ப்பட்டிருப்பார் ள்; உன்

பிள்லள ளின் சோதாைம்

என்ற வசைத்லத நம் பிள்லள ளின் வாழ்வில் ர்த்தர்

எைக்குக்

மசலை ளின் இருக் ிறார்.

த ாடுத்த

பிள்லள ளும்

ர்த்தராமை ா.8:18)

(ஏசா

பிள்லள ளுக் ா

ா.54:13]

ிருக்கும் [ஏசா

ர்த்தர் நிலறமவற்றுவார். இமதா நானும் சீம

இஸ்ரமவைில்

தபரிதா

ர்த்தரால்

ான்

அலட

பர்வதத்தில்

வாசோ

ாளங் ளா வும்

பாரத்மதாடு

ிருக் ிற

அற்புதங் ளா வும்

தெபிப்மபாம்,

பதிலை

தபற்றுக்

த ாள்மவாம்.

2. ‘’எைி தான்

எலியாவின் பயம்

ளிப்பானது

ா வைாந்திரத்தில் ஒரு நாள் பிர சா மவண்டும்

என்று

ாணம் மபாய் ஒரு சூலரச்தசடி

ம ாரி,

மபாதும்

ர்த்தாமவ,

என்

ின்

ீ ழ் உட் ார்ந்து,

ஆத்துோலவ

எடுத்துக்

த ாள்ளும்.......[1இராொக் ள்.19:4] எைி

ா பா ால் தீர்க் தரிசி லள தவட்டி த ான்று மபாட்டலத ஆ ாப் ராொவின் ேலைவி

ம ள்விப்பட்டாள்.

ஆ மவ

சமபல்

எைி

ாவிைிடத்தில்

ஆள்

அனுப்பி;

உன்லை முடித்துவிடுமவன் என்று தசால்ை தசால் ிறாள் ஆ மவ எைி வைாந்திரத்திற்குப்மபாய், ர்த்தரிடம்

சூலரச்

கூறு ிறார்.

தசடி

ஆைால்

ின்

மதவன்

ீ ழ்

உட் ார்ந்து

தம்முலட

அலடயும் தண்ணலரயும் ீ த ாடுத்து தபைப்படுத்தி பிர பிரி

ோை

சம ாதரிம

!

நம்முலட

நான்

தூதலை

நாலளக்கு

ா உ

நான்

ிருக்குப் ப

சா மவண்டும் அனுப்பி

எைி

ந்து

என்று ாவுக்கு

ாணத்லதத் ததாடரச் தசய் ிறார்.

வாழ்விலும்,

நாம்

அமந ந்தரம்,

நான்

தசத்து

மபா ப்மபா ிமறன் அப்தபாழுதுதான் வட்டில் ீ உள்ளவர் ளுக்கு என் அருலே ததரியும் என்று ேிரட்டல் விடுப்மபாம். சிை சந்தர்ப்ப சூழ்நிலை ள் நம்லே அப்படி மபச லவத்திருக்கும். இைி நாம் அப்படி மபச மவண்டாம்.எைி நேக்கு

மதவன்

லவத்திருக் ிறார். ர்த்தருலட லதரி

ோ

மவதா ேத்தில் பரிசுத்த

ஆவி

வார்த்லத

+

வாழ்க்ல ப் பிர

உம்முலட

ாவின் மதவன் நம்மோடு இருக் ிறார்.

வசைம்

ஒவ்தவாரு

ாைவர்

பரிசுத்த

நாலளக்கு

எப்மபாதும்

ஆவி

ாைவர்

மவண்டி

ேன்ைாலவ

நம்மோடு

கூடமவ

இருக் ிறார்.

நம்மோடு

இருக்கும்மபாது

நாம்

ாணத்திமை முன்மைறி தசல்ை முடியும்.

என்

ால் ளுக்குத்

தீபமும்

பாலதக்கு

தவளிச்சமுோ

ிருக் ிறது.

[சங் ீ தம் 119:105]

3. ‘’ஆ

எதசக் ியாவின் அழுண

ளிப்பானது

ர்த்தாமவ, நான் உேக்கு முன்பா

பார்லவக்கு

நைோைலதச்

பண்ணிைான், எமசக் ி எமசக் ி

ராொ

என்று

விண்ணப்பம்

ா ேி வும் அழுதான்.’’ [II இராொக் ள்

20:3]

வி

இருக்கும்மபாது

இவ்விதோய்

தசால்ைி அழு ிறார். வி

தசய்மதன்

உண்லேயும் ேை உத்தேமுோய் நடந்து, உேது

ாதிப்பட்டு ாதில

என்பலத

ேரணப்படுக்ல

நிலைத்தருளும்

ில்

க் குறித்து ேிகுந்த துக் த்மதாடு

17

ாணப்பட்டார். எமசக் ி


தான் மதவனுக்கு முன்பா

எவ்விதோை ெீவி

உண்லே,

பார்லவக்கு

ேை

உத்தேம்

ம் தசய்தார் என்பலத லதரி

நைோைலத

தசய்தலத

நிலைத்துப்

விண்ணப்பம் பண்ணு ிறார். ராொ ேி வும் அழுதார். நாட்லட ஆளுல மதவனுக்குப்

பிரி

விண்ணப்பத்லத

ோை

ெீவி

ம ட்டு

தசய்தார்.

ண்ணலர ீ

வழங் ிைார். பின்பு ஏசா அவர் ள்

ம்

ண்டு

அதன்

அவலர

ா; அத்திப்பழத்து அலடல

த ாண்டுவந்து,

பிளலவ

ின்மேல்

ோ

கூறு ிறார். பார்க்கும்படி

தசய்யும் ஒரு ராொ

நிேித்தம்

மதவன்

அவருலட

15 ஆண்டு ள் கூட்டி

குணோக் ி

க் த ாண்டுவாருங் ள் என்றான்; அலத

பற்றுப்மபாட்டமபாது

அவன்

பிலழத்தான்

[IIஇராொ. 20:7] அன்பு சம ாதரிம ‘’அவருலட

! வி

ாதி

ின் துக் த்திைால் நிலறந்திருக் ிறீர் ளா?

தழும்பு ளால்

குணோ ிமறாம்.’’

ா.53:5]

[ஏசா

இந்த

ைங் மவண்டாம்!

வசைத்லதப்

பிடித்து

தெபியுங் ள். மேலும், ஒரு நாட்லட ஆளும் ராொமவ மதவனுக்கு உ ந்த ஒரு ெீவி என்றால் நீங் ளும் நானும் எவ்வளவு அதி ோ முடியும்!

தெபமும்

தசய்யும். ட்டலள

மவத

நம்முலட

வாசிப்பும்

மதவனுக்கு பிரி

அனுதிைமும்

பைவைங் ீ ள்

வி

ாதி ள்

நம்லே நீங் ி

ம் தசய்

முடியும்

ோை வாழ்க்ல

மதவமைாடு

தீர்க் ாயுலச

வாழ

தநருங் மதவன்

உதவி நேக்குக்

ிடுவார்.

___________________________________________&&&&______________________________________________________

உல ச் கசய்ேி ள் த ாராைா லவரஸின் ம ார தாண்டவம் த ாராைா

லவரஸ்

அல்ைது

Covid19

நாடு ளில் வசிக் ின்ற ேக் லள ப பை

இதுவலர ள்.

ிரக் ணக் ாை

ிர்க்த ால்ைி

ஐக் ி

இைட்சக் ணக் ாமைார் இைட்சக் ணக் ண-

திைந்மதாறும்

நாட்டில் மவலை

தெபிக் மவண்டும்.

உை ிலுள்ள

ேரித்துக்த ாண்டிருக் ிறார் ள்.

55,000

பாதிக் ப்பட்டுள்ளைர்.

க் ாமைார்

மநாய்

எல்ைா

முறுத்தி ஆட்த ாண்டு வரு ிறது.

ண்டுபிடிக் ப்படாததிைால் ேருத்துவர் ள் தசய்வதறி

அதேரிக்

அதி ோ

ேக் ள்

என் ிற

ர்த்தர்

அந்த

மபருக்கும்

மேல்

ேக் ள்

ாணப்படு ின்றைர்.

மதசத்திற்கு

ேருந்து

ாது தில த்துக்த ாண்டிருக் ிறார்-

உணவின்றி

ிழந்து

தடுப்பு

ேைேிறங்

ேரித்திருக் ிரார் ள்.

தவித்து

வரு ின்றைர்.

அதேரிக் ாவிற் ா

நாம்

மவண்டும்.அழிவிைிருந்து

ாப்பாற்றமவண்டும். இந்தி

மதசத்தின் ேீ து மதவன்

நிலைலே

மோசோ ாதபடி

ிருலப

நாம்

ிருக் ிறார். உ

ததாடர்ந்து

ிர்ச்மசதம் சற்று குலறவுதான் .இந்த

ண்ண ீமராடு

தெபிக்

மவண்டும்.

வாலத

நிறுத்தப்படமவண்டும்.‘’ இந்தக் இர சி

ாைம்

ேைந்திரும்ப

வருல க்கு ஆ த்தோ

மவண்டி மவண்டி

ாைம்,

ேன்றாட

ாைம்.” இைி

18

மவண்டி

ாைம் தசல்ைாது.

ாைம்,

ர்த்தருலட


தவேவினாப்தபாட்டி மே சந்தாதாரர் ேட்டும் 1.

பவுல்

ததசமைாைிக்ம

மவதவாக் ி 2.

ஆசி

பட்டணத்திலுள்ள

ங் ளின் நி

ா நாட்டிைிருக் ிற

யூதருக்கு,

எத்தலை

நாட் ள்

ங் லள சம்பாஷித்தார்? ாவரும் என்லைவிட்டு விை ிைார் ள் என்று தசான்ைது

ார்? 3. 4.

விசுவாச விஷ

த்தில் பரீட்லசக்கு நில்ைாதவர் ள்

ிறிஸ்துவுக்குள்ளாை சலப ளுக்கு மு ேறி

5.

யூதனுலட

6.

இஸ்ரவைரில் ஒரு பங்கு எதுவலரக்கும்

7.

நான் அநி

ிருந்மதன் என்றது

டிைோை ேைாதுண்டா

வருத்தப்படுத்தாதிருந்தமத

ார்?

இப்படிப்பட்டவர் லள விட்டு விைகு என்று

9.

மதவன்

ாலர

லடசி

ாைவர் ளாய்க்

ிருக்கும்?

உங் ளுக்குக்

த்லத எைக்கு ேன்ைியுங் ள் என்று தசான்ைது

8. 10.

ாதவைா

விமசஷித்த மேன்லே எது?

உங் லள ா

ார்?

குலறவு;

இந்த

ார்?

ாலரக்குறித்துச் தசால் ிறார்?

ாணப்படப் பண்ணிைார்?

ிறிஸ்துவின் சுவிமசஷத்திற்குப் பாத்திரரா

ோத்திரம் நடந்துத ாள்ளுங் ள் என்று

எங்கு வாசிக் ிமறாம்? 11. இந்தக் 12.

லடசி

ாைங் ளில் மதவன்

ார் மூைோ

திருவுளம் பற்று ிறார்?

ாலர உபத்திரவங் ளிைாமை பூரணப்படுத்து ிறது மதவனுக்கு ஏற்றதா

13. உங் லளக்

ைக்கு ிறவன்

ஆக் ிலைல

எப்படிப்பட்டவைா

ிருந்தது ?

ிருந்தாலும்

தைக்ம ற்ற

அலடவான் எை எங்கு வாசிக் ிமறாம்?

14. இந்நாட் லளப் பார்க் ிலும் முன் நாட் ள் நைோ

ிருந்தது என்று தசால்ைாமத எை

எங்கு வாசிக் ிமறாம்? 15. ேரணத்துக்ம துவாை குற்றம் ஒன்றும் என்ைிடத்தில் விடுதலை 16.

ாக்

ர்த்தருலட

ேைதா

ிருந்தார் ள் என்று தசான்ைது

வருல ேட்டும்

ிமராடிருக்கும்

ாணாதபடி

ிைால், என்லை

ார்? நாம்

ாருக்கு

முந்திக்

த ாள்வதில்லை? 17. இம

சுவாைவர் எதன் மூைோ

நேக்கு புதிதும்

ெீவனுோை

ோர்க் த்லத உண்டு

பண்ணிைார்? 18. புருஷனும் ேலைவியும் எந்த 19 பாவத்லதக்குறித்துப் பரி 20.

ாருலட

ாரணத்துக் ா

ோத்திரம் பிரிந்திருக் ைாம்?

ாசம் பண்ணு ிறார் ள்

நிலைவு ள் நி

ார்?

ோைலவ ள்?

தபாட்டிக் ான நிபந்ேணன ள் 1.விலட ள் வசை ஆதாரத்துடன் இருக் 2.குடும்பத்தில் ஒருவர் ேட்டும்

மவண்டும்.

ைந்து த ாள்ளமவண்டும்.

3.விலட ள் 15 ஆம் மததிக்குள் வந்து மசரமவண்டும். 4.விலட லள ஒருவருக்த ாருவர் ப ிர்ந்து த ாள்ளக்கூடாது.

19


ஏப்ரல் மாேம் எல்லா த ள்வி ளுக்கும் சரியான விணடயளித்ேவர் ள். 1.சம ாதரி .ஸ்டீபா ஷாமரான் - திருசூைம் 2.சம ாதரி.மொஸ்பின் ஆமோஸ் – பம்ேல் 3.சம ாதரி. மசாபி

ா டாம்ைிக் - பல்ைாவரம்

4.சம ாதரி. எஸ்தர் இன்பராசன் – ெேீ ன் பல்ைாவரம் 5.சம ாதரி. ெுடித் - ஓட்மடரி 6.சம ாதரர். எபிமைசர் - பம்ேல் 7.சம ாதரி. பியூைா தபீத்தாள் - ஓட்மடரி 8.சம ாதரி.ஒய்ஸ்லைட் துலரராஜ் - திருச்சி 9.சம ாதரி. ோர் ிமரட் ொன்சன் - கூடுவாஞ்மசரி 10.சம ாதரி.அைிோ - ோங் ாடு 11.சம ாதரி.அன்பு குமளாரி - தாம்பரம் 12.சம ாதரி.தேர்சி ஞாைதாஸ் - குன்றத்தூர் 13.சம ாதரி. ேங் ளம்

ிறிஸ்மடாபர் - ஆதம்பாக் ம்

14.சம ாதரி.ைிசி ராெமச ரி – ேலற ேலை ந ர் 15.சம ாதரர். ஸ்டீபன் – பம்ேல் 16.சம ாதரி ெூடித் ொன்சன் – பல்ைாவரம். 17.சம ாதரி. பியூைா ொன்

ிறிஸ்மடாபர் - பழவந்தாங் ல்

ஏப்ரல் மாே விணட ள் 1.ஸ்திரீ

ிைிடத்தில் பிறந்த ேனுஷன் [ம

ாபு 14:2]

2.தாவது ீ [சங் ீ தம் 97:9] 3.தாவது ீ [சங் ீ தம் 55:18] 4.புைம்பல் [2:4] 5.எைிகூ.

[ம

ாபு 34:6]

6.பவுல் [ ைாத்தி 7. ற்பலைல

ர்.4:2]

க் ல க்த ாள்ளு ிறவன் [பிரசங் ி 8:5]

8.துன்ோர்க் ன் தான் தசய்த நீதி 9.மசலை ளின்

ர்த்தர். [ச ரி

10.நாவின் ோறுபாடு [நீதி.15:4] 11.இம

ிமை பிலழப்பான் [எமச.18:22]

ா 8:19]

சு. [ேத்மதயு.15:6]

12.அப்சமைாம். [2.சாமுமவல் 15:3] 13.ம

ாமவல் 2:18

14.ஆமோஸ்.6:6 15. ர்த்தருலட

தூதன் [அப்மபாஸ்தைர் 5:19,20]

16.இஸ்ரமவைின் ராொ [2இராஜா.6:10] 17.சாமுமவல்.[1சாமு.15:11] 18.தாைிம 19.ோல

ல் 4:37

க்கு [சங் ீ தம் 144:4]

20.மவதபிரோணத்லதவிட்டு விைகு ிறவர் ள். [நீதீ.28:4].

20


Date of Publication : 1st of Every month Registration No.: TN/TBM/169/2020 – 2022 WPP NO. TN/PMG (CCR) WPP 396 / 2020 – 2022 REGISTRAR OF NEWS PAPER OF INDIA NO.42791/86

மே 2020

PALUM THENUM

______________________________________________________________________________________________________

Owned and published by S.Visuvasam, From 12A, Eswari Nagar, Pallavaram, Chennai – 600 043. Printed by Thiru.D.Devavaram, at Meipporul Achakam,Old No.242, New No.278, Konnur High Road, Ayanavaram, Chennai – 23.Editor.S.Visuvasam

21


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.