2 minute read

சிறுகதை : புரிதல்

சிறுகதை

வசந்த கால த ொடக்கம து. கால ையில் எழுந்ததும் சிட்டுக்குருவியின் இனிய கூவல். எந்த நாடாயினும் சிட்டுக்குருவிகளின் பாட்டுக் கே ட்டு எழுவது அலா தி இன்ப ம் அல்லவா ! ஆர்வமாய் படுக்கையை விட்டு எழப் போனே ன். திடீரெ ன்று மன ச் ச ோ ர்வு. இந்த 40 டிகிரி பாரன்ஹீட்டில் ஸ்வெட்ட ர் வே று போ ட்டுக் கொண்டு போய் பார்க்கவே ண்டும். இதுவே நம் ஊராக இருந்தால் உடனே வெ ளியே போய் பார்க்கலா ம். அந்தப் பறவை களின் ஒலியில் அதன் குட்டி உருவ அழகில் மன ம் ல யித்துச் சிரிக்கலா ம். மன ம் நிறை யும். இந்த மிச்சிகன் மா காணத்தில் நான்கு மாத ம் மட்டுமே சரியான வெ யில் இருக்கும். கணவர் கார் வ டிவம ைப்பு ப ொறியாள ர் என்பதா ல் மிச்சிகன் மா காணமே எங்களுக்குப் புகுந்த வீடு, வா ழும் வீடு என்று கூறலா ம். சோர்வாய் எழுந்தபடி குழம்பியை ப் போ டச்சென்றே ன். கால ை உணவு சம ைக்கையில் என் பவிக்குட்டி "அம்மா ! நான் ஆயிஷாவிடம் பே ச வே ண்டும்" என்றா ள். அவள் பள்ளித்தோ ழி. இருவரும் பள்ளியில் எப்போதும் ஒன்றாய் விள ையாடுவார்க ள். இரு வரும் த ொல ைப்பே சியில் பே சிக் கொண்டிருக்க திடீரெ ன்று பார்க்கலா ம் என்று திட்ட ம் போட்டார்க ள். நான் சிறிது சங்கடத்துடன் ஒத்துக் கொண்டே ன். ம திய உணவு முடித்து விட்டு ம களுடன் ஆயிஷாவின் அம்மாவான சபி வீட்டுக்குச் சென்றே ன். பாகிஸ்தா னி பெண்ணான சபி

Advertisement

ற்றார். என் வ யதை ஒத்தவள் எனினும் அழகான அம ைதியான முகம், அளவான உடல்வா கு என்று சின்ன பெண் போல் இருந்தாள். சிறிது நே ரம் கழித்து எங்கள் பெ ரிய பிள் ளை கள ைப் பற்றிப் பே ச ஆரம்பித்தோ ம். அவள் ச ொன்னா ள் "நான் பெ ரிய பை யன ை எல்லா வி ள ையாட்டுப் போ ட்டிகளிலும் சேர்த்துள்ளே ன். ஏனென்றா ல் நான் சவுதி அரே பியாவில் வளர்ந்தே ன். அங்கு வ ருடம் முழுவதும் க ொளுத்தும் வெ யில். அதனா ல் ஒரு நாள் கூட நான் வெ ளியில் நண்பர்க ளுடன் விள ையாடியதில் லை , இங்கே வ சந்தகால ம் ஆரம்பித்ததும் எல்லா விள ையாட்டுகளும் வெ ளித்திடல்க ளில் விள ையாட ஆரம்பித்துவிடுகிறார்க ள், என் சிறுவயது முதல் என் வாழ்க ்கை குளிர்ந்த அறை யிலேயே போ யிற்று, என் ம கனாவ து இவ்வெ ளி உலகை ச் சுவா சித்து ரசிக்க வே ண்டும்" என்றா ள். என க்கு மன தில் சடக்கென்ற து. இன்னும் ஒரு ம ணி நே ரம் ம கள்க ள் விள ையாட வே ண்டுமே என்றதா ல் மா மியார் கதை பே ச ஆரம்பித்துவிட் டோம். இருவரின் க தை களும் ஒரே மா திரி இருக்க நான் "நாம் இந்தியன் பாகிஸ்தா னி என்றா லும் ஆரம்பத்தில் ஒரே ரத்தம் அல்லவா ! அப்படித்தா ன் இருக்கும்" எ ன்றே ன். விழுந்து விழுந்து சிரித்தா ள். அன் போடு வி டைபெற் றுக் கொண்டு வீட்டுக்குக் காரை செ லுத்தினே ன். காரில் "உன க்கும் கீழே உள்ளவ ர் கோ டி" கண்ணதா சன் பாட்டு அழகாய் ஒலித்தது. நாள ை ஒரு ஸ்வெட்ட ர் போ ட்டுக் கொண்டாவ து அந்த சிட்டுக்குருவியை ப் பார்த்துவிடவே ண்டும் என்று தீர்க்கமா க மன தில் முடிவு செ ய்தே ன். 

ஒரு தனியார் நிறுவனத்தில் ம ென் பொருள் துறை யில் வேல ை செ ய்து கொண்டே தன் இலக் கிய ஆர்வத்தை விடாம ல் தொ டர்கிறார் திருமதி. மே னகப்புன்னகை . ந வீன இலக் கியங்க ள் படிப்ப தும் அது தொ டர்பா ன கதை , கவிதை கலந் துரை யாடலில் ஈடுபடுவதிலும் ஆர்வம் அதிகம் என்று கூறும் திருமதி. மே னகப்புன்னகை , இவரது தந்தை ஆசிரியர் என்ப தால் தனக்குப் பட்டிமன்ற ம் மற் றும் புத்தக வாசிப்பை அறிமுகப்ப டுத்தினார் என்கிற ார். இந்த வேகமா ன வாழ்க் கையில் நவீன இலக் கியம் படிப்ப தில் ஒரு மன அமை தியைக் காண்ப தாக வும் சொ ல்கிறார். மே னகப்புன்னகை கதம்பத் தில் நான்கு வருடங்க ளாகத் தொ டர்ந்து கதைக ள், கவிதைக ள், கட்டுரைக ள் எழுதி வரும் நட்சத் திர எழுத்தா ளர் என்றா ல் அது மிகை யில்லை .

This article is from: