
1 minute read
ஊரடங்கில் உணவு தந்த உற்சாக ம்
யல் மேட
எழுத்தா ளரைப் பற்றி... தி ருமதி. பாரதி முருகவே மிகுந்த ஈடுபாடு கொண்ட ள் தமிழ் நிக வர். நம து ழ்ச்சிகளை கதம்ப ஏற்பா ம் இதழில் டு செய்வ சமை திலும், யல் கட்டு தொ ரைகளை என்ப து குறிப்பிடத்த க்கது. குத்து வழங்குவதிலும் யும் எழுதியுள்ளார்
Advertisement
கொ ரோனா இதுவரை த ொற்றினா நடந்திர ல் ஊரட ாத ஒன்றா ங்கு ஆரம்பி க அது பல ச்சப்ப நம்ம உணர்வுகள வாழ்நா ளில் ை அளித்தது. நம்ம எல்லா ருக்கும் என்ன நடக்குமோ என்ற பயம், அதிர்ச்சி, மனக்கவல ை என ஒருமா திரி தவிச்சிக்கிட்டு இருந்தப்ப என க்கு ஆறுதலா க அம ைந்தது, சம ையல்! வேல ை முடிந்தவுடன் பிள்ளைகள ை மால ையில் வகுப்புகளுக்கு கூட்டிச் செல்ல வே ண்டிய தேவை யில்லாததா ல் கிடைத ்த நே ரத்தில் என்ன செ ய்யலா ம் என்று யோ சித்த போ து வழக்கமா க இல்லாம ல் ஏதாவ து புதுசா சம ைக்கலா ம் க ொஞ்சம் கூடுதலா சம ைக்கலா ம் அப்படின்னு நிறை ய உணவு வகை கள ை சம ைச்சு, நம்ம குடும்பத்தாரை அசத்திய தருணங்கள ை வருங்கால த்தில் நாம் அசைபோ டலா ம். மே லும் உணவு உயிர் வா ழ மட்டுமல்லாம ல் நம் மன உணர்வுகள ை செம ்மையாக்குவதிலும் இன்றியம ையாத து. இந்த க்கால கட்ட த்தில் மிக்சிகன் தமிழ் சங்கத்தில் உணவோ டு ஒரு ஊர்வலம் என்ற ஜூம் இணை ப்பு வழியே உணவை ப் பற்றிய ஒரு கலந் துரையாடல் நிகழ்ச்சியில் பலர் உணவுடனான தங்கள் அனுபவத ்தை பகிர்ந்து க ொண்டார்க ள். இதோ அந்த நிகழ்வின் வல ைத்தள முகவரி: உணவோ https://www.youtube.com/watch?v=6w-hWgPXpF8 டு ஓர் ஊர்வலம்.