3 minute read

சிறுகதை கலர் கனவுகள்

சிறுகதை

Advertisement

ஒரு மால ைப் ப ொழுது, சென ்னை கடற்கரை யில் அதிதியும் தேஜோ வும் சந்தித்தன ர். காற்று வீசியபோ தும் கடற்கரை யில் அமர்ந்திருந்த உணர்வு அவர்க ளுக்கு இல்லை. அல ைகள் அடிப்பதை ப் பார்த்துக் கொண்டு பிள்ளைகள் விள ையாடுவதை ரசித்துக் கொண்டு பள்ளிப்பருவ கதை கள ைப் பே சிக் க ொண்டு இருந்தன ர்.

‘தேஜோ , பன்னிரண்டா ம் வ குப்பு ப ொதுத்தே ர்வு முடித்து எல்லா ரும் இங்கேதா ன் வ ந்தோ ம். அப்புறம் இப் பொழுதுதா ன் சந்திக்க முடிகிறது’ என்றா ள் அதிதி. அதிதியின் மகள் சான்வியும் தேஜோ வின் மகள் ரிதுவும் ஓடி வந்தன ர். சான்வி அழுதுக ொண்டே ‘அ ம்மா யு நோவ் அந்த மீனவர்க ள் ஒரு டர்டில் பிடிச்சிட்டு வந் திருக்கா ங்க டர்டிலிர்க்கு ர ொம்ப அடி ப்பட்டிருக்கு. வல ையில் மா ட்டி இருக்கு பார்க்கவே ர ொம்ப கஷ்டமா இருக்கு’ என்றா ள். டோந் ட் வ ரி பே பி, வல ையில் இருந்து விடுவித்து கடலில் விட்டு விடுவார்க ள் என்று சமாதானப்ப டுத்தினா ள் அதிதி. ரிது சான்வியை க் கூட்டிக் கொண்டு வேற ொரு பக்க ம் விள ையாடச் செ ன்றுவிட்டா ள்.

‘பத்து வ ருடங்களுக்கு முன் இந்த இடம் எவ்வளவு சுத்தமா க இருந்தது இப்போ பாரே ன் எவ்வளவு நெ கிழி (பிளா ஸ்டிக்) குப்பைகள்.’ என்றா ள் ஆதங்கத்துடன் அதிதி.

‘ஆமா ம், இங்கே பின்னா டி பாரே ன் எவ்வளவு கடை கள், பஜ்ஜி, ஐஸ்கிரீம், மீன் வ றுவல் இன்னும் பல பல விள ையாட்டுகள், மிதி வ ண்டி கடை கள், த ள்ளுவண்டிக் கடை கள் என்று எதோ மார்க்கெ ட்டுக்குள் வந்த மா திரி இருக்கு என ஆமோ தித்தா ள் தேஜோ .

‘உ ட்கா ரும் ப ொழுது ம ணல் ஒட்ட க்கூடாது என்று பி ளா ஸ்டிக் பாய் போ டத் தெரிந்த மக்க ளுக்குக் குப்பைகள ைக் குப்பை த ொட்டியில் போ ட தோ ணவில்லை பாரே ன்’ என்றா ள் தேஜோ . ‘ஆமா ம் தேஜோ , இந்த மணலில் சிப்பிகள் கிளிஞ்சல்க ள் இல்லை ஓடிப் பிடித்து விள ையாட நண்டுகள் இல்லை எதற் கு இங்கு வ ருகிறோ ம் என்பதே ம றந்து விடுகிறது‘ என்றா ள் அதிதி.

‘நாம் ஏதே னும் செ ய்யவே ண்டும்’ என்று த ொடர்ந்தா ள் அதிதி.

‘பீச் கிளீனிங் என்று ஒரு வாட்ச ப் குரூப் ஆரம்பித்து, ந ண்பர்கள ை சேர்த்து அடுத்த ஞ ாயிறுக்கு அழைப் போம் அதிதி’ என்று யோ சன ை ச ொன்னா ள் தேஜோ .

‘அரும ையான முன்னெ டுப்பு, நானும் என் நண்பர்கள ை அழை க்கிறே ன் எவ்வளவு பே ர் வ ருகிறார்க ள் என்று பார்ப்போ ம்’ என்று ஆதரித்தா ள் அதிதி. மே லும் காவ ல் துறை யில் பணிப்புரியும் ந ண்ப ரிடம் அனுமதி கேட்பதா க உறுதி அளித்தா ள். அடுத்த ஞாயிறு எதிர்பார்த ்தத்திற்கும் மே ல் சுமா ர் 25 பே ர் வந்தன ர். கால ையில் ஆரம்பித்த சுத்தமா க்கும் பணி ம தியம் இரண்டு ம ணி வரை த ொடர்ந்தது. ஒவ்வ ொரு வரும் சேகரித்த

குப்பைகள ை மக்கும் குப்பைமக்காத குப்பையென வகை படுத்தின ர். மக்கும் குப்பைகள ை உரமாக்க வும், மக்காத குப்பையை காசாக்க வும் முடிவு எடுத்தன ர். அப் பொழுது கடற்கரை யின் ஒரு பகுதி சுத்தமா க இருப்பதை க் கண்ட பெ ரியவர் இந்த இடம் ம ட்டும் கறை யில்லாம ல் இருக்கு என்று பாராட்டினா ர். ஒவ்வ ொரு வா ரமும் இந்த பணி த ொடர்ந்தது. நண்பர்க ளும் சேர்ந ்தன ர். குழு 25ல் இருந்து 100 ஆகா உயர்ந்தது. இது ஒரு தற்காலிக தீர்வு என்று உணர்ந்த இந்த குழு நிரந்தர தீர்வை நோ க்கிச் சென்றன ர். அருகில் உ ள்ள அணை த்து பள்ளிகளுக்கும் செ ன்று விழிப்புணர்வு உரை நிகழ்த்தின ர். பள்ளி மா ணவர்க ளுக்கு ஒரு முறை பயன்ப டுத்தும் நெ கிழி ப ொருட்கள ை எப்படித் தவிர்ப்ப து, நெ கிழி ப ொருட்கள ை எப்படி ம றுசுழற்சி செ ய்வது, ஒவ்வ ொரு வீட்டிலும் கு ப்பைகள ை வகை படுத்துவதின் பயன் என்ன என்பதை விரிவா க விளக்கின ர். இரண்டு மாத ங்கள் ஓடின . அதிதியும் தேஜோ வும் ஒரு மால ைப் ப ொழுதில் மீண்டும் கடற்கரை யில் சந்தித்தன ர். கடற்கரை சுத்தமா க இருந்தது. பத்து வருடங்கள் முன் தா ங்கள் விள ையாடியதை போல த ங்கள் குழந்தைகள் நண்டு பிடிக்க ஓடுவதை யும்,

தி ருமதி. கூறும் ஜெ பொ ய அருட்ப்ரசாத் தன்னை ழுது தனக்கு ஆங்கிலம் மற் ப் பற்றி றும் க் தமிழில் கதை மற் றும் கவிதை எழுதவும், படிக்கவும் பிடிக்கும் என்கிறார். நெடுந்தூரம் பயணம் செய்வ து மற் றும் பிள்ளைகள ோடு விளை யாடுவது தனக்குப் பிடிக்குமென்று கூறும் ஜெ ய கதம்பத் தில் தனது முதல் சிறு கதையை ப் பதிவு செய்திருக்கிறார்.

மணல் வீடு கட்டி விள ையாடுவதை யும், குட்டி ஆம ைகள ைத் தே டுவதை யும் கண்டு மகிழ்ந்தன ர். எதிர்கால சந்ததியினர்க ளுக்கு தங்களா ல் முடிந்த சிறு உதவி என்று உணர்ந்தன ர். கலர் கன வுகளினா ல் ந னவா கிய ‘கறை இல்லா கடற்கரை ’. க ொரோனா வ ருவதற் கு முன் நம் வள ங்கள ைச் சீரழி த்த பெ ரிய எதிரி நெ கிழிக் குப்பைகள். மக்காத நெ கிழிகள் தா ன் ம ண்ணின் வள த்திற்கு கே டு. ஆனா ல் இந்த க ொரோனா கால த்திலும் இயற்கை க ொஞ்சம் சுத்தமா கியிருக்கிறது அதுவும் வெ றும் ஐந்தே மாத ங்களில் என்றா ல் நம்ப முடிகிறதா ? வரும் க ால ங்களில் நாம் நம் இயற்கையை ச் சுத்தமா க வை த்துக் கொள்ள நெ கிழி பயன்பாட ்டைத் தவிர்க்கும் முயற்சிகள ைத் த ொடர்ந்து கடை ப்பிடிக்கலாமே ! 

This article is from: