
9 minute read
சிறுகதை : அரசனின் வளாக ம்
சிறுகதை
அரசனின் õ÷£è‹
Advertisement
இது போன்ற சந்திப்புகள் எப்போதோ ஒரு முறை தா ன் நிகழும். பாரதி அண்ணா , இப்போது அவருக்கு 65 வயது, என க்கு 39 வயது. ஆனா லும், அவர் என க்கு அண்ணா தா ன். சிறு வயதில், அம்மா அ வரை அண்ணா என்றழைக்க , நானும் அப்படியே அழைக்கலானே ன். அப்பா வுக்கு பாரதி அண்ண ன் அப்போதை க்கு எடுபிடி. ஆனா லும், நீதிமன்ற வளா கத்தில் அரசால் அவருக்கு வழங்கப்பட்ட பதவி, டை ப்பிஸ்ட். அதிலும் ஜூனியர் என ஒரு முன்குறிப்பு வே று. இவை எல்லா ம் அந்த கால த்தில் பதவியை குறித்ததோ இல்லையோ , யாருக்கு எவ்வ ளவு க ொடுக்க வே ண்டும் என்ற பிரக் ஞையை பெ ரும் முயற்சி இல்லாம ல், ப ொது மக்க ளுக்குக் கூற பயன்பட்ட து. பதினா ன்கு வருடங்களுக்குப் பின்ன ரும் அமெ ரிக்கா அலுக்க வில்லை என்றா ல் அது அப்பட்டமான என்னவெ ன்று எல்லோ ருக்கும் புரியும். தனியே செ ன்று பெ ற்றோர்கள ையும் உறவினர்கள ையும் நண்பர்கள ையும் சந்திப்பதில் த ொடங்கி, இ ப்போதை க்கு தனியே ம ட்டும் சென்றா ல் போ தும், நெ ருக்கமான உணர் வை ப் பெ ற்றால் போ தும் என்ற நில ையில் தா ன் பெ ரும்பாலான பயணங ்கள் முடிகின்றன . அப்படிய ொரு நெ ருக்க ம் இந்த முறை . எப் ப ோது சென்றா லும், முன்னின்றும் பின்னின்றும் தா க்கும் ஜெட்லேகை தா ண்டி, இருக்கும் இரண்டு வா ரங்களில், ப ல தல ைமுறை களா கச் சிலந் திகளா ல் பாத்தியப்பட்ட நகரத் தல ைம ை நூலகத்திற்குச் சென்றே ன். நூலகத்திற்கு முன், பின், இடம், வல ம், வான ம், பூமி எல்லா ம் மா றிவிட்ட து. ஆனா ல், உள்ளே மட்டும் படிக்கும் கூட்ட ம் மா றவே இல்லை. அதை க் கூட்ட ம் என்றும் ச ொல்ல க் கூச்சமாய் இருக்கிறது. அவர்க ள் அன ைவரும் அந்த சிலந் தி கூட்ட ம் பிறக்கும் போ து பிரசவம் பார்த ்தவர்க ள். அ ப்போதும் இருந்தார்க ள், இப்போதும் இருக்கிறார்க ள்.
நரை கூடி, கிழப்பருவம் எய்தி. முப்பத்து ஒன்ப து வ யது மூள ையில், பல நியூரான்க ள் த ற் கொ ல ை செய் து க ொள்ளும் நில ைக்குத் தள்ளப்ப டும். அதனுள் குறிக்கப்பட்ட நின ைவுகள் இன் றோ என் றோ என்று எமன ை எதிர்பா ர்த்துக் க ொண்டிருக்கும். அப்படி ஒரு நின ைவா னிலிருந்த பாரதி அண்ண ன், அங்கே நூ லகத்திலும் இருந்தார். அப் ப ோதெல்லா ம் அண்ண ன் ச ொல்வா ர், செ ய்யறது கிளா ர்க் வேல ை, இருந்தாலும் டிப் டாப்பா இருக்க னும்டா . இல் லைன்னா , தூக்கி வேஷ் டியில் ச ொருகிட்டு போ யிடுவா னுங்க. கோ ர்ட் கோ ர்ட்ன்னு வெ ளிய தா ன் இதுக்கு ம ரியாத . உள்ள இறங்கினா , ஒரு பக்க ம் ப ொண்டா ட்டிய க ொன்னுட்டு, வா யில பான் பராக் போ ட்டுக்கிட்டு ஒருத்தன் நிப்பா ன். அவனுக்கு பின்னா டி செவ த்துல தா ன் நீதியரசர் அப்படின்னு போ ட்டு இருக்கும். அதுக்குள்ள அரசர் உக்காந் து சாம்பா ர் சாத ம் சாப்பிட்டுக்கிட்டு இருப்பா ரு. இவுங்களுக்கு நடுவுல, நியாயம் காப்பாத ்தறே ன்னு, ஒரு கருப்பு அங்கி நாட்டாம ை பண்ணிக்கிட்டு இருக்கும். இ வன் அத்தன ை பே ருக்கும், அங்கிங்கெனாத படி இருக்குற நீதி யை நில ைநாட்ட , என்ன மா திரி கி ளர்க்கும் உங்க அப்பா மா திரி சிரஸ்தா ரும் உக்காந் து பணிவிடை செ ய்யணும். நீதிமன்ற த்துல நீதி கிடை க்குதோ இல் லையோ , உலகமகா உ த்தம அயோ க்கியனுங்களும் அயோ க்கியமும் நிரவி கிட ப்பா ங்க. அதுல நீ ஆமா சோமா மா திரி இருந்தென்ன , ச ொன்ன மா திரி, ச ொருவிட்டு போ யிடுவா னுங்க. அதே டிப்டா ப்புடன் தஸ்தாவெ படித்து க் கொண்டிருந ்தார். பக்க த்தில் தல வ யதான சிலந் தியும், பீட்டர்ஸ்பர்க த ொல ைநோ க்கிக் கொண்டிருந்தது. ைமா ஸ்கி ட்டில் ்கை
"அ ண்ணா , இன்னுமா இருக்கீங்க..." அந்த ம னுசன படிச்சிட்டு
"ய ாருடா அது" என்றா ர். என்னுள் தற்கொல ை செய் து க ொள்ளும் நின ைவான்க ளுக்கும் அவருள் த ற் கொ ல ை செய் து க ொள்ளும் நின ைவான்க ளுக்கும் உ ள்ள வித்தியாசம் அதிகம் போ ல். பார்த ்த அடுத்த ந ொடி, துடித்தெ ழுந்த நின ைவு, சட்டென கால த்தின் பூ ஒ ன ்றை பறித்தது. "வா டா சிரஸ்தா ர் மவனே ... உன க்கு வெ ண்ணிற இரவுகள் படிச்சி க ாமிச்சு, நாஸ்தென்கா மா திரி ஒரு ப ொண்ண கல்யா ணம் கட்டாத , ஆனா அவள ை மா திரி ஒரு ப ொண்ண கண்டிப்பா ஒரு த டவை யாச்சும் காத லிச்சிடுன்னு ச ொன்ன து ம றந்து போ ச்சு உன க்கு... அந்த மனுசன படிக்க ணும்டா ,
தி ரு. கா லக்ஷ்மண் தசரதன் இலக் தல் கொண்ட வர். தமிழ் மூ கியம் மீது தீர லமாகவே பல்வே ாத று இலக் கியப் படை ப்புகளை ப் படித்து, தமிழ் இலக் கிய உலகத் திற்காகத் தன்னா ல் முடிந்த பங்க ளிப்பை என்றும் அளிக்க வே ண்டும் என்ற ஆவல் கொண்ட வர். வலைத்த ளத்திலும் தொ டர்ந்து எழுதி வருகிற ார். கவிஞர், கதாசிரியர், திரை க்கதை யாசிரியர், கதை சொ ல்லி என்று பன்முகத் திறமை கொண்ட வராகத் திகழும் இவரின் சிறுகதைக ளும், விழா அறிமுகக் கட்டுரை யும் கதம்ப ம் இதழில் முன்பே வெ ளிவந்துள்ள ன என்ப து குறிப்பிடத்த க்கது. இவரது வ லைத்த ள முகவரி: http://lakshmansruthi.blogspot.com/?m=1
படிச்சு படிச்சே உயிரை விட்டுடனும். சப் ப ோஸ், உயிர் விடல ைன்னு வெ ச்சிக் க ோ, அந்த ம னுசன் உன்கிட்ட இன்னும் நிறை ய ச ொல்ல ணும்னு வெ ச்சிக்கிட்டு இருக்கா ன்னு அர்த்தம். இதோ இன்னும் புடிச்சுகிட்டு இருக்கா ன். நாப்ப து வ யசுல கரமசோவ் சகோத ரர்கள் படிச்சே ன். ஒரு தல ைமுடியும் புரியல. இப் ப ோ புரியுது. இரு வது வ ருஷத்துக்கு மேல ஆவுது. சரி, அது கெ டக்குது, என்ன இந்த பக்க ம். நீ அமெ ரிக்கா வுல இரு க்க ன்னு ஊரு பூரா ச ொல்லிக்கிட்டு திரிஞ்ச உன் அப்பன் ஒரு கால த்துல நிறுத்துவா ன்னு பாத்தா , அவனும் நிறுத்தல, நிறுத்த ச ொல்லி நீயும் ச ொல்லல போல . நீ பதில் ச ொல்லு, ஆனா இத கே ளு ம ொதல்ல ... நேத ் தை க்கு தா ன் டால்ஸ்டாயோ ட குற்றமும் தண்டன ையும் படிச்சு முடிச்சு தெளிவா இரு க்கே ன்..." அப்பா வுக்கும் அவருக்கும் ஐந்து வ யது வித்தியாசம் இருந ்தாலும், அண்ண னுக்கு அப்பா "அவன்" தா ன். அதை க் குணப்படுத்த நானும் எந்த ஒரு முயற்சியும் எடு க்க வில் லை . அப் ப ோதும் சரி, இப் ப ோதும் சரி. பாரதியை ப் போன்றவர்கள ை, அவர் போ க்கில் விட்டுவிட்டா ல், பல ப ொக்கிஷங்கள் கிடை க்கும். "இ ல்ல . அவர் சந்தோ சம், ச ொல்லிக்கிட்டு போ கட்டுமே . எழுவது வ யசாகுது. இந்த வ யசுக்கு மேல , அவருக்குப் புத்தி ச ொல்லி என்ன புதுசா குடும்பமா நடத்த போ றாரு. எதோ ஒரு காட்டுல, ஒரு ம ரம், சரியா வள ரல ைன்னா , போ யிட்டு சரி பண்ணிட்டா வரோ ம். அது அதுவா இருந்துட்டு போ வுதுன்னு இருக்க றதில்ல யா?" "பரவா யில் லையே . நீ இன்னும் படிக்கிறது நிறுத்தல ை போல . ரெபெரெ ன்ஸ் எல்லா ம் இலக்கிய த ரத்துல இருக்கு." "ஆனா விதை , நீங்க போட்ட து" என ச் சிரித்தே ன்.
"சரி வாயே ன், நம்ம வளா கத்துக்கு போய் ட்டு வரலா ம். எப்போ வந்த, எப்போ கெளம்ப ர அப்படின்னு எல்லா ம் கேக்க மாட்டே ன். குடும்பம் எப்படி இருக்குன்னு எல்லா ம் கேக்க மாட்டே ன். நீயும் கேக்காத , சரியா" அண்ண னுக்கு என்ன முறை யான கல்வியும், வாழ்க ்கையும் கிடை த்திருக்கும், எப்படி, இப்படி தன ்னை கட்டம ைத்துக் கொண்டா ர் என ப் பல முறை வியந்ததுண்டு. நேர் கோட்டில் பயணிக்கும் பல ஆயிரம் பயணிகளுக்கு ம த்தியில், சால ையின் உள்ள டங்கிய ஒரு குடிசை வீட்டில் கூழ் வாங் கி குடிக்கும் ஒரு விட்டே த்தியான பயணியின் மன நில ை எப்போதும். எப்போதும் உச்சத்தில் இருப்பவ ர். ஆனா ல், பக்க த்தில் இருப்பவ ருக்கு இவரெல்லா ம் ஒரு ப ொருட்டல்ல . அவர்க ள் முந்தி அடித்துக் கொண்டு, சீக்கிரம் மூப்பு அடை யும் நோ க்கில் இருப்பவர்க ள். இவர் ம ட்டும், வ ரும் நே ரத்தில் வ ரட்டும், அது வரை சி க்ஸ ர் அடித்து விள ையாடுவோ ம் என இருப்பவ ர். "கார் கீர் எடுத்துட்டு வந் திருக்கியா என்ன ? இருந்தா, அங்க விட்டுட்டு வந் துடு. இன்னும் செவெ ன் கிராஸ் நம்பர் போ ட்டு நம்ம அரசாங்க
பஸ் ஓடிகிட்டு தா ன் இருக்கு. உன க்குத் தா ன் நல்ல நியாபகம் இருக்குமே . ஜாய்'னு ஓரு ப ொண்ண ஒர கண்ணாலேயே பாத்து, குடும்பத ் தையே நடத்திட்ட . ஆ னா , அந்த ப ொண்ணு தா ன் பாவ ம், உன்ன பாவம்னே நென ச்சி, சரி தம்பி, கல்யா ணத்துக்கு வந் துடுன்னு ச ொல்லிடுச்சு", வெ டித்து சிரித்தா ர். இந்த வயதில் வெ டித்து சிரிப்பதெல்லா ம் வரம். என் ப க்க த்து வீட்டு மாமாவெல்லா ம், சிரித்தா ல் ரத்தஅழுத்தம் அதிகமா வுதுப்பா , என்ன வரம்னே தெரியல என்று அலுத்துக் க ொள்வா ர். வளா கம் வந் திருந்தது. இறங்கினோ ம். சிவப்பு வண்ண ம். கட்டியதென்னவோ இந்த கால த்துப் ப ொறியாள ர் தா ன். சிகப் பை த் த விர எந்த வண்ண ம் அடி த்தா லும், இங்கு நீதி கிடைக்கா து என்று அ ன ைவருக்கும் தோ ன்றிவிடுமோ என்று பயம் போல இருக்கிறது. உள்ளே நுழை ந்ததிலிருந்து, அண்ண ன் முன்பு கூறிய அத்தன ையும் இப் ப ோதும் மா றாம ல் இருந்தது. பான் பராக் (தடை செ ய்யப்பட்டா லும், புழ ங்கும்... நீதியின் தரை யிலும்), அங்கி அங்கிள்க ள், அரசர்கள், கிங்கரர்கள். பாவப்பட்ட முகங்கள் கூட. அந்த முகங்கள் இப் ப ோது, குறுஞ்செய் திகளிலும், டிக்ட்டா க்கிலும் முகம் புதை த்துக் க ொண்டிருந்தன ர். அண்ண ன் ஒரு பெ ரியவரிடம் நீண்ட நே ரம் பே சிக் கொண்டிருந ்தார். பே ச்சில் ஒரு சிரிப்பில் லை . இறுக்க ம் அதிகம் இருந்தது. அப்படி இருக்கும் த ருணங்கள் மிகக் குறை வு. இவர்க ளின் பின் இருந்த இளம்பெ ண், யூடூப்பில் ப்ளூ சட்டை விமர்சன ம் பார்த்துக் கொண்டிருந்தார். பெ ரியவரிடம் உணர்ச்சிகள் மிகுந்தது. பாத்திரம் ஒன்று கைமா றியது. "எ ன்ன டா, எல்லாத ்தையும் பாத்தியா. மன சுக்குள்ள பெ ருசா ஓடியிருக்க ணுமே . என்ன ன்னு கேக்காத . அங்க ஒரு நீதி அரசர பாத்துட்டு வந் துடறே ன். அவருக்கு ஆற்காடு மக்க ன் பே டா'ன்னா ர ொம்ப இஷ ்டம். குடுத்துட்டு வந் துடறே ன். ம னுசன் ச க்கரைக்கே சக்கரை காட்டிகிட்டு இருக்கா ர். பாக்க வும் சக்கரை மூட்டைபோலத்தா ன் இருப்பா ரு. இருந்தாலும், ஒரு நாள ைக்கு நாப்ப து மா த்திரை போ ட்டும், மக்க ன் பே டாவுக்கு ம ட்டும் இன்சுலின் தானா சுரக்கும். அப்படி ஒரு அம ைப்பு" அறை யும் வ ந்தது. உள்ளே போன அண்ண னின் உடல் ம ொழி மா றி இருந்தது. கூழை கும்பிடு போ டும் அந்த கால கிளா ர்க் உள்ளே நுழை ந்தார். ஒரே குழப்பம். இப்படி ஒரு வ டிவத ் தை இவரிடம் இது வரை கண்ட தில்லை. சரி வந்த பின் கேட்கலா ம் என்றா ல், கேட்காதே என்பா ர். இயற் கை யின் ஒரு குழப்ப செய் திகளில் இவரும் ஒருவர். அந்த காட்டில் இ வரும் ஒரு சுயம்பு மரம். வெ ளியே வந்தார். கை
"எ ன்ன டா" என்கிறார். யில் இனிப்பு இல் லை .
ச "ஒன்னும் கேக்கல ையே .... ொல்லுவீங்கன்னு தெரியும்" கேட்டா லும் என்ன
"இ த ச ொல்ல ணும்டா . ச ொல்லியே தீரணும். அந்த ப ொண்ணு இருக்கா இல்ல , அந்த பெ ரியவரோ ட ப ொண்ணு. தவமா தவ மிருந்து பெத ்தவ. இவரோ ட ந ாப்பத ்தஞ்சு வ யசுல ப ொறந்தா. இயற் கை வ ரம் க ொடுக்கும், ஆனா பாத்து பாத்து க ொடுக்கும். அ தோ ட கால அவகாசமும், ப ொறும ையும், நமக்கு புரியாது. புரிஞ்சவ ங்க, ப ொறுத்திருப்பா ங்க. இவரு ப ொறுத்திருந்தார். தங்க சில ையாப ொறந்தா. ஆனா , இந்த கால த்துல த ங்கத ்த எவன் அலங்காரமா பாக்க றான். எப்படியாச்சும் லவ ட்டிட்டு போய் தன்னோ ட பீரோ வுல வெ ச்சுக்க ணும், இல் லைனா , ஒரு முறை யாச்சும் அத உருக்கி தன க்கு மால ையா
போ ட்டுடணும்னு இல்ல ஒருத்தன் உருக்க நெனச்சா
தவிக்கிரனா னுங்க. அப்படி ன் அந்த தங்கத ்த" அண்ண னுக்கு துடித்த உதடுகள் நிற்கவில் லை . த ொடர்ச்சியாக, வசவு வார்த ்தைகள் விழுந்த வண்ண ம் இருந்தன . அந்த வளா கத்தில், இது ஒன்றும் புதிதில்லை. அங்கே அதிகம் புழங்குவதில், வ சவு வார்த ்தை களுக்கு முதல் இடம். இரண்டா ம் இடம் தா ன், ஐபிசி கோ டுகள். "அந்த பாவிக்கு அப்போ வயசு ஒரு அம்பது இருக்கும். பெ ரிய பதவி. இந்த ப ொண்ணுக்கு பத்து வ யசு. என்ன நடந்திருக்கும்னு நீயே யூகிக்கலா ம். அவ்ளோ சாதா ரணமா இந்த ரணம் எல்லா மன சுக்குள்ள யும் பரவி இருக்கு. அவ்ளோ நடக்குது. எல்லா ம் நடந்த பிறகு தா ன் என க்கு உண் மை த ெரிஞ்சது. அந்த அம்பது வ யசு கிழவன ையும் என க்கு தெரியும். கோ ர்ட் கேஸு ன்னு எல்லா ம் இழு க்கவே முடியாது. ஏன்னா , அவன் காலுக்கு கீழ தா ன் அத்தன ையும் முடங்கி கெ டந்துச்சு. அப் ப ோ, அவன் அரசன் கிடை யாது. அம்பது வ யசான இளவ ரசன். அரசனா க இன்னும் நாலஞ் சு வ ருஷம் பாக்கி இருந்தது. அந்த கிழட்டு இளவ ரசன தா ன் இப் ப ோ பாத்துட்டு மக்க ன் பே டாவ குடுத்துட்டு
ன்" அதிர்ச்சி என்றா லும், அதை தா ண்டி பே பக்குவ நில ையை , சிறு வயதிலேயே அண்ண என க்கு ச ொல்லி க ொடுத்திருந்தார். சும் ன்
"பிறகு, ஏன் அந்த ஆள பாக்க உள்ள போ கும் போ து அப்படி ஒரு முதுகெ லும்பு செத ்த தன ம் வந் துச்சு. நான் பாத ்த பாரதி அண்ண ணுக்கு அங்க ர ௌத்திரம் இல்ல வந் திருக்க ணும். வயசான துல உங ்களுக்கும்..." என இழுத்ததில், அவருக்கு வந்தது கோ பம். ஆனா லும், அவர் ச ொல்லி க ொடுத்த பக்குவ நில ையை , அவர் குல ைப்பா ரா என்ன . "அதுக்கு பே ர் அது இல்ல . குற்றம் செய் யும் போ து வ ர நடுக்க ம். அதை ம றக்க நான் போ ட்டுக்கிட்ட வே ஷம். ஜெ யமோ கனோ ட அறம் படிச்சிருப்ப இல்ல ..." ச த்தம் மேலோங் கி இருந்தது பின்னே . அரசனின் அவை யில் பெ ரும் கூச்சல். அரியாசன த்தில் இருந்து, கவிழ் ந்து கிடந்தான் அரசன். சுவை யான மக்க ன் பே டாவின் மே ற்பரப்பில், சக்கரை த தும்பிய மா வு. சக்கரை சூழ் மா வின் நடுவே இருந்திருக்க வே ண்டிய உலர் பருப்பிற்கு பதில், த ங்கத ் தை உருக்கியதற்கான தண்டன ை.
