9 minute read

சிறு கதை நான் அவளில்லை

சிறுகதை

அது ஒரு அழகான கால ைப் பொழுது! சங்கர் தன க்குப் புதிதா கப் பிறந்த ம கன் ரவியை யும் மன ைவி சுசித்ராவை யும் நின ைத்துப் பெ ரும ையுடன் தன் ட ொயோட்டா கே ம்ரீயை ஒட்டிச் செ ன்று க ொண்டிருந்தான். வீட்டை விட்டு இரண்டு ம ைல் கூடத் தா ண்டியிருக்க மாட்டா ன். ஸ்டா ப் சைன ைத் தா ண்டியவுடன் காவ ல் துறை கச்சிதமா க ஒலி, ஒளி முழக்க த்துடன் பின் த ொடர்ந்து அவன ை நிறுத்தியது. சங ்கரும், ஒரு நல்ல குடிமகனா க வண்டியை நிறுத்தியவுடன், ஒரு ஆறரை அடி உயர உருவம் ஒன்று சீருடை யில் வந் து, ல ைசெ ன்ஸ், இன்சூரன்ஸ் விவரம் கே ட்டுச் சரி பார்த ்தது. சங்கர் ஸ்டா ப் சை னில் முழுவதுமா க நிறுத்தி, நாலு புறமும் வண்டிகள் வரவில்லை என்று சரிபார்க்கும் முன்பே நகர் ந்து செ ன்று விட்டதா கக் குற்றம் சாற்றி, ஒரு டிக்கெட ்டைக் க ொடுத்துச் சென்ற து.

Advertisement

சங்கருக்கு இது ஒரு அதிர்ச்சி. தா ன் ப ொறுப்புடன் சரியாக நின்று, நாலு புறமும் சரி பார்த்துச் சென்றதா கவே நம்பினா ன். ஆனா ல் கோ ர்ட்டுக்குச் செ ன்று முறை யிட்டா ல், நீதிபதிகள் பெ ரும்பா லும் காவ ல் துறை யின ர் பக்கமே சாய்வதுதா ன் வழக்கமா யிற்றே என்ற சலிப்பும் கூடவே வந்தது. இருந்தாலும் சில சமயங்களில் காவ ல் துறை யின ர் கோ ர்ட்டுக்கு வ ர முடியாம ல் போ கும் தருணங்களும் நே ர்ந்து, அப்போது நீதிபதிகள் கேஸ ைத் தள்ளுபடி செய் து டிக்கெட ்டை ரத்து செ ய்வதும் உண்டே என்கிற நப்பாசை யும் தல ை தூக்கியது. வா கன இன்சூரன்ஸ் கம்பெ னிகள், இந்த மா திரி வா கன ஓட்ட ல் அத்து மீறல்கள ைச் சாக்கா க வை த்துக் க ொண்டு தங்களுடை ய இன்சூரன்ஸ் ப்ரீமியத்தை ஏற்றினா ல், மூன்று வருடங்களில் அ வர்க ளுக்குக் கட்டும் கப்பத ்தை நின ைத்தா ல் சங்கருக்கு பகீர் என்ற து. எனவே கோ ர்ட்டுக்கு ஒரு தே தியை க் கே ட்டு வாங் கிக் குறித்துக் கொண்டா ன்.

முதன்முறை கோ ட்டுக்குச் செல ்வதா ல் சங்கர்,

வே று எதை யும் எடுத்துச் செல்லாம ல், கை யில் வெ றும் டிக்கெட ்டை ம ட்டும் எடுத்துக் கொண்டு சென்றா ன். அவை யில் சுமா ர் 20 பே ர் இருக்கலா ம். எல்லோ ரும் நன்றா க உடை உடுத்தி வந் திருந்தன ர். சங்கரின் கண்க ள் ம ட்டும் ஒரே ஒரு முக்கியமான நபரைத் தே டியது. அந்த காவ ல் துறை அதிகாரியை ம ட்டும் காணாததா ல் ஒரு பெ ரு மூச்சு பிறந்தது. நீதிபதி வந் து, எல்லோ ரும் எழுந்து, குற்றம் சுமத ்தப் பட்டவர்கள ை ஒவ ்வ ொருவராக அழைக்க ஆரம்பித்தார்க ள். யாருமே வெற் றி பெ றவில்லை என்ப தும், த ன்னுடை ய முறை வருவது தாமதமா கிக் க ொண்டே வருவதும் சங்கருக்கு வெ றுப்பை அதிகரித்தது. படிக்க ஏதாவ து புத்தகத்தை எடுத்து வந் திருக்கலா ம் என்று தன ்னை சபித்துக் கொண்டே , வாங் கிய டிராஃபிக் டிக்கெட ்டைப் பத்து த டவை படித்தா ன். திடீரெ ன்று Race என்று ஒரு கே ள்வி கேட்கப்ப ட்டு, அதற் கு "W" என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ந ம்மைப் பார்த்து, நம்மை கேட்காமலே , "White" என்று குறிப்பிட "W" என்று போ ட்டிருக்கானே என்று சலித்துக் கொண்டு வெ றுப்பு கலந்த வேதன ையோ டு சங்கர் தல ையை நிமிர்த்திப் பார்த்தா ல், அந்த காவ ல் துறை அதிகாரியும் வில்ல ன் போ ல் கோ ர்ட்டில் ஆஜராகி இருந்தார். இவர் தாமதமா க வருவா ர் என்று தெரிந்தே , இந்த ஜட்ஜ் நம்மையும் தாமதமா கக் கூப்பிடுகிறாரோ என்று ஒரு சந்தே கம் சங்கருக்குத் தோ ன்றி மறை ந்தது.

சங ்கரின் முறை கடை சியாக வ ந்தது. தா ன் வ ண்டியை முழுவதும் நிறுத்தி, எல்லா வ ழிகளிலும் வா கன ம் வரவில்லை என்று தெரிந்த பின்னே வ ண்டியை நகர்த்தியதா க வாதா டிப் பார்த்தா ன். அ தை நீதிபதி ஏற்கவில்லை. போ லீஸ் த ரப்பிலேயே ச ாய்ந்தா ர். அதன்பின் நிதானமா க சங்கர் நீதிபதியை நோ க்கி, "என க்கு ஒரு கே ள்வி இருக்கிறது, யுவர் ஹான ர்!" என்றா ன்.

நீதிபதி: "ச ொல்லுங்கள்"

சங்கர் : டிக்கெ ட்டில் Race என்ற இடத்தில் ஏன் "W" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது?"

நீதிபதி: "அப்படியானா ல் நீங்கள் White இல்லையா?"

சங ்கர் : "இல்லை. நான் Asian"

நீதிபதி: "நீங்கள் Haitian இல்லை" (Haiti என்ற தீவிலிருந்து வ ந்த கறுப்பு இனத ்தவர் என்று சங்கர் கூறுவதா க நின ைத்து விட்டா ர்).

சங ்கர் : "அதுதா ன் என் பாயிண்ட் யுவர் ஹ ான ர்! நான் ASIAN" என்று ஸ்பெ ல்லிங் கூட்டிச் ச ொல்லிவிட்டுத் த ொடர்ந்தா ன். "ஆள ைப்

மு னை மாநக வர் திரு. பாலநேத் திரம் அவர ரத்தில் "தமிழ் அமுதம்" என்ற ்கள் டெட்ரா தமிழ் ய்ட் வானொ லியைத் தன் மனை வி திருமதி விஜியுடன் ந டத்தி வந்தவர். பொ றியியல்-வாக னத் தயாரிப்புத் துறை யில் பணியாற் றுபவர். கதம்ப ம் ஆசிரியராக 2000ஆம் ஆண்டு பதவி வகித்த வர். இவர்மேடை நாடகம் பலவற்றிலும் நடித்த வர். மரபுக் கவிதைக ள் பல எழுதிய இவர்மற்றவர்களை யும் எழுதச் செய்யும் விதமாகக் கற் றுத் தந்து தொ டர்ந்து ஊக்கம ளித்தும் வருகிறார். நற்கவிகள் பலவும் கதம்பத் தில் பிரசுரம் ஆகியுள்ள து. அத்தகை ய பன்முகத் திறமை யாளர், கதம்பத் திற்காக எழுதியிருக்கும் முதல் சிறுகதை இத ோ உங்க ளுக்காக !

ப ார்த்து உறுதியாகச் ச ொல்ல முடியாது. அவரை க் கே ட்டுத்தா ன் இந்த புள்ளி விவரம் பெ ற வே ண்டும் என்பதையே இது உணர்த்துகிறது"

நீதிபதி: போ லீஸ் அதிகாரி செ ய்த அந்த சிறு தவறை க் காரணம் காட்டி உங்கள் டிக்கெட ்டைத் த ள்ளிவிட முடியாது"

சங்கர் : "ஐயா! நான் ச ொல்வது அதை விட சீரியச ான விஷயம். இன வன்மத்தா ல் வெள ்ளையரை விட ம ற்றவ ருக்கு அதிகப்படியான டிக்கெ ட்டுகள் வ ழங்கப்ப டுகின்றன என்ற குற்றச்சாட ்டைக் கே ட்டு, விசாரித்து அதில் மே லும் புள்ளி விவரங்கள ைத் திர ட்ட சட்ட ம் இயற்றி, போ லீஸ் அதிகாரிகள ை இந்த புள்ளி வி வரம் சேகரிக்க அரசு ஆணை யிட்டுள்ள து. அ ப்படி இருக்கையில், வெள ்ளையர் த ரப்பில் தவ றாக ஒரு நபரைக் கணக்கில் கூட்டி, வெள ்ளையர் அ ல்லாதவ ர் த ரப்பில் ஒரு நபரைக் கழித்து புள்ளிவிவரத்தை மாற் றும் செ யல் கண்டிக்க த் தக்க து. பின்னா ளில் யாரே னும் புள்ளி விவரத்தை ஆராயும் போ து, வெள ்ளையர் அல்லாதவ ருக்கு அப்படி ஒன்றும் அதிகமா க டிக்கெ ட்டுகள் வ ழங்கி விடவில்லை என்று தவ றாக முடிவெ டுத்து விட இப்படி உதவி செய் கிறார்க ள்"

நீதி பதி: "இந்த ஊர் காவ ல் துறை யின ர் Racist என்று ச ொல்லப்ப டும் இன வெ றியர்கள் அல்ல ர்"

சங ்கர் : "நான் இதை க் கடும ையாக ஆ ட்சே பிக்கிறே ன். நான் அவர்கள ை இன வெ றியர்கள் எ ன்றா குறிப்பிட்டே ன்? ஏன் தா ங்கள் உங்கள் வார்த ்தைகள ைக் க ொண்டு நான் ச ொல்வது போ ல் திரிக்கிறீ ர்கள்? அவர்க ள் புள்ளிவிவரத்தைத் திருத்தி அளிக்கிறார்க ள் என்று மட்டும் தானே ச ொன்னே ன்?"

நீதிபதி: "சரி, இப்போது உங்களுக்கு என்ன வே ண்டும்?"

சங்கர் : "என் Race என்ற இடத்தில் ASIAN என்று குறிப்பிட உத்தரவு இட வே ண்டுகிறே ன்"

நீதிபதி: "Ordered"

வெ ளியில் வந் து, அபராத த் த ொகையை க் கட்டும் பொழுது, அதை ப் பெற் றுக் கொண்ட பெ ண், "இவ்வளவு தூரம் வந் து, வெ றும் புள்ளி விவரத்தை மட்டும் மாற் றினா யா?" என்று ச ொல்லிச் சிரித்தா ள். "பின்னா ளில் நாம் பலரும் சேர்ந்து ஒரு கே ஸ் போ ட்டு வெற் றி பெ ற்றால், வரும் த ொகை இந்த அபராதத ்தை விடப் ப ல ம டங்கு" என்று ச ொல்லிவிட்டு, சங்கர் அ ங்கிருந்து நகர்ந்தா ன்.

மாத ங்கள் நகர்ந்தன . சங்கரின் மன ைவி சுசித்ரா ஒரு நாள் தன் குழந்தை ரவியை கார் சீட்டில் வை த்து அமர்த்தி, வண்டியை எடுத்ததும், வீட்டை விட்டுத் தா ண்டுவதற் குள் ஒரு டிரக் வந் து சற்றே மோ தியது. அடு த்தடுத்து, காவ ல் துறை வ ருகை , சிறு விசாரணை , அதில் சுசித்ரா வின் மே ல் குற்றமில்லை என்று ச ொல்லி அவரவர் தங்கள் வழியில் செல்ல , ஒரு நிம்ம திப் பெ ருமூச்சு விட்டா ள் சுசித்ரா . ஆனா ல், பிறகு அந்த டிரக் காரன் என்ன செ ய்தானோ த ெரியவில்லை, திடீரெ ன்று த பாலில் சுசித்ரா வுக்கு இந்த விபத்து அவளின் குற்றம் என்று ச ொல்லி டி க்கெ ட் வந்தது. அதை பிடுங்கிப் பார்த ்த சங்கரின் கண்க ள், ரே ஸ் என்ற இடத்துக்குச் சென்ற து. அதில் அழக ாக "W" என்று குறியிடப் பட்டிருந்தது. சங்கர், உடனே , "சுசித்ரா , நீயும் என ்னைப் போல் கோ ட்டுக்குப் போய் , இதை எதிர்த்து வாதா ட வே ண்டும்" என்று வற் புறுத்தினா ன். சுசித்ராவோ , "நீங்கள் கோ ட்டுக்குப் போனதே போ றும்! என க்கு இந்த கோ ட்டுக்குப் போனா ல் ஒரே டென்ஷ ன்; நான் போ க மாட்டே ன்" என்று பிடி வாதமா கச் ச ொல்லிவிட்டா ள். அபராதத ்தைத் தபாலிலேயே செ லுத்திவிட்டு விஷயத்தையே ம றந்துவிட்டா ன் சங்கர்.

அவ்வ ப்போது ஏதாவ து பார்ட்டிகளில் பே ச்சு வரும்போது, தா னும் தன் கதையை ச் ச ொல்லிவிட்டுக் கடந்து செ ன்று விடுவா ன். நண்பர்க ளும், தங்கள் டிக்கெட ்டைப் பரிசோ தித்துப் பார்த்துவிட்டு, அதிலும் தவ றாக "W" என்றே இருப்பதை ப் பிறகு த ொல ைபே சியில் பகிர்ந்து க ொள்வதும் வழக்கமா கி வி ட்ட து. ஒரு பார்ட்டியில் சுஜாதா என்ற நண்ப ர், "என க்குப் போ லீசில் ஆட்கள ைத் தெரியும், த ொல ைக்கா ட்சியிலும் ஆள் தெரியும், அவர்க ளிடம் ச ொல்லிவிட்டு நான் உங்கள் த ொல ைபே சி என ்னைக் க ொடுக்க ப் போ கிறே ன்" என்ற தும், சங்கருக்குக் கோ பம் வந் து விட்ட து. சங்கர் ச ொன்னா ன்" "நாங்கள் இந்த ஊரிலேயே இருக்கிறோ ம். எங்களுக்குத் தை ரியம் இல்லாம ல் இல்லை. காவ ல் துறையை எதிர்ப்ப தில் விவே கம் வே ண்டும். நீங்கள் எங்கள் பெ யரைச் ச ொல்லிவிட்டுப் போய் விடுவீர்கள். நாங்கள் தா ன் காவ ல் துறை யின ரின் பழிவா ங்கலுக்கு உள்ளாவோ ம். அதனா ல் சும்மா இருங்கள்" என்று அடக்கினா ன். சுஜாதா வும் விடாம ல், "அப்போ ஏன் ஜட்ஜ் கிட்டே மட்டும் ச ொல்லி நியாயம் கே ட்டீங்க? அதை வை ச்சு மட்டும் பழி வா ங்கமாட்டா ங்களா ?" என்று கேட்டா ள். சங்கர் அதற் கு நிதானமா கப் பதில் ச ொன்னா ன்: "நான் முன்பு ஓஹையோ மா நிலத்தில் க ொலம்ப ஸ் நகரில் இரண்டு டிக்கெ ட் வாங் கினே ன். அ வை அநியாயமா கப் பட்ட து. ஆ னா ல் கோ ர்ட்டுக்குச் செ ன்று வாதா டவில்லை. அந்த ஊரை விட்டு ந ான் வந்த பின், அங்கு இனபேத ம் சார்ந ்த வகை யில் சால ை அத்து மீறல் டிக்கெ ட்டுகள் வெள ்ளையர் அல்லாதவர்க ளுக்கு மிக அதிகமா க வ ழங்கப் பட்டதா கவும், அதை மத்திய புலனாய் வுத் துறை விசாரிப்பதா கவும் செய் தியில் தெரிய வந்தது. இந்த ஊரில் அதே மா திரி நிகழும்போது அப்படி ம ௌனமா க இருந்துவிடாம ல், நான் கோ ர்ட்டில் கே ட்டுப் பார்த்தே ன். அதில் சரிய ான நீதி கிடைக்காதபோ து, அடுத்த கட்டமா க அவர்க ளிடமோ இல்லை ஊடகங்களிடமோ செ ன்று மீண்டும் மீண்டும் முட்டு வது என க்குச் சரியாகப் படவில்லை. நண்பர்க ளிடம் சேர்ந்து திரட்டி ஒரு கூட்டு முய ற்சி செ ய்தால் தா ன் பலன் கிடை க்கும். அதற் குச் சரியான தருணம் வே ண்டும்".

அடுத்த தல ைமுறையை ச் சேர்ந ்த, சட்ட ம் பயின்று வரும், ராஜி என்ற பெ ண் கேட்டா ள்: "நான் ஏதாவ து வழியில் உதவி செ ய்ய முடியுமா ?"

"சங்கர் அவளிடம் ச ொன்னா ன்: "ராஜி, எப் பொழுதாவ து புள்ளி விவரங்கள ை யாராவ து ஆர ாயும் போ து, அதை உண்மையென நின ைத்துக் க ொள்ளாம ல், சிலரை அமர்த்தி, அந்த புள்ளி விவரங்களுக்குப் பின் இருக்கும் ம னிதர்கள ை சர்வே செய் து உறுதி படுத்திக் க ொண்டு, அதன் பிறகே மே ற்கொண்டு செ ல்லும் படி ச ொல்வது, மிகப் பெ ரிய உதவி. நே ரமோ ப ொருளோ இல்லை அது வீண் முயற்சி என்று ச ொல்பவர்க ளின் பேச ்சைக் கேட்காம ல்

க ொஞ்சம் சந்தே கத்துடன் அவர்க விசாரிப்பதும் நல்ல து".

சில மாத ங்களுக்குப் பிறகு, சங்கர் தன் அலுவல க நண்ப ன் ப்ருஸ் லீயிடமும் இந்தக் கதையை ச் ச ொன்னா ன். ப்ருஸ் லீ, அதை க் கே ட்டு விட்டுப் பெ ரிதா கச் சிரித்து விட்டுத் தன் மன ைவி சுங் லீயின் சுவை யான அனுபவத ்தைப் பகிர்ந்தா ன். சுங் லீ, தன் பின்னே காவ ல் துறை சை ரன் போ ட்டு, விளக்கு போ ட்டுப் பின் த ொடர்ந்தும், கண்டு க ொள்ளாம ல் ஒரு ம ைல் தூரம் தன் காரை ஒட்டிச் செ ன்று விட்டா ள். பிறகு, ஒரு வழியாகத் தன் கார் ம ட்டுமே சால ையில் ஒரே கார் என்று உறுதியான பின், ஓரம் கட்டி நிறுத்தினா ள். காவ ல் துறை தன் வழக்கப்ப டி கே ள்விகள் கே ட்டு, அவளுக்கு டி க்கெட ்டைவழங்கிவிட்டுச் சென்ற து. கோ ட்டுக்குச் செ ன்று வாதா டவும் துணிந்தாள். Race என்ற இடத்தில் "W" என்று ப ார்த ்தவுடன் அவள் மன தில் ஒரு திட்ட ம் உருவான து.

நீதிபதி: "நீங்கள் உங்கள் குற்றத ்தை ஒப்புக் க ொள்கிறீர்களா ?"

சுங் லீ: "குற்றம் நடந்தது உண்மையாக இருக்கலா ஆனா ல் நான் குற்றம் செ ய்யவில்லை" ம்;

சுங் லீ: "ஐயா! என க்கு முன் சென்ற காரை ஒட்டிய பெ ண், நிறுத்தக் குறியான ஸ்டா ப் சைன ைக் கண்டு க ொள்ளாம ல், நிறுத்தாம ல் சென்றா ர். அவருக்குப் பின் சென்ற நான், முறைப்ப டி நிறுத்தி, வேறெ ந்த காரும் வரவில்லை என்று உறுதி செ ய்த பின் த ொடர்ந்தே ன். என் முன்னே சென்ற காரோ வே கமா கச் செ ன்று விட்ட து. என் பின்னா ல் போ லீஸ் காரர் வந் து துரத்த ஆரம்பித்தவுடன், நான் என் மன துக்குள், "நல்ல து, அவள் இப்போது மா ட்டிக் க ொள்வா ள்" என்று நின ைத்தே ன். "இந்த ஆள் ஏன் நம்மைக் கடந்து வே கமா கச் செ ன்று அவள ைப் பிடிக்க வில்லை" என்று யோ சித்துக் க ொண்டே நான் ஒரு ம ைல் தூரம் ஒட்டிச் செ ன்று விட்டே ன். கடை சியிலே , இவர் என ்னையே ம டக்கி, என க்கு டிக்கெ ட் க ொடுத்திருக்கா ர், யுவர் ஹ ான ர்!"

நீதி பதி: "இதை இரு க்கா ?" நான் நம்பணுமா ?ஆதா ரம் ஏதாவ து

சுங் லீ: "இருக்கு யுவர் ஹான ர்! இந்த டிக்கெட ்டைப் ப ாருங்க. குற்றவா ளி White என்று குறிப்பிட்டிருக்கு. நான் White இல்லை யுவர் ஹான ர்! நான் ஆசியன்! நீதி பதி: “ஐ அக்ரி! கே ஸ் டிஸ்மிஸ்டு!”

This article is from: