1 minute read

வையம் மெச்சும் மிச்சிகன் வாசிகள்

பாரதி புத்தகால யம் உலக அளவில் நடத்திய "ஒரு நிமிடம் ஒரு பு த்தக ம் வீடிய ோவாக " என்ற புத்தக அறிமுகப் ப ோட்டியில் சுமார் 250 பேர் பங்கு பெ ற்றனர். இந்தக் காணொ ளிப் ப ோட்டியில் மொத்த ம் மூன்று பேர் வெற் றியாளர்களாக அறிவிக்கப்ப ட்டு, அதில் நம து மிச்சிகன் மாகா ணத்தின் சஹானா ஜானகிராம ன் (வயது: 10) வெற் றி பெற் றுள்ளார் . பரிசுத் தொகை யாக ரூபாய் 5000 மதிப்புள்ள நூல்க ள் அதுவும் வெற் றியாளர் விரும்பும் புத்தகங்களை ப் பெற் றுக் கொள்ளலா ம் என்று பாரதி புத்தகால யம் தெ ரிவித்துள்ள து. மே லும் கலந் து கொண்ட அனை வருக்கும் ஒரு புத்தகத்தை அன்ப ளிப்பாகத் தர முடிவு செய்துள்ள து. இந்த ஊரடங்கு காலகட்டத் தில் இதுப ோன்று சிறப்பா ன முன்னெ டுப்பை நடத்தி, புத்தக வாசிப்பை ஊக்கப்ப டுத்தும் பாரதி புத்தகாலா யத்திற்கு பாராட்டுகள். ச ஹானா ஜானகிராம ன் அவர்களுக்கு மனமா ர்ந்த வாழ்த்துகள்!!

சஹானா அறிமுகப்படுத்திய புத்த கத்தின் காண �ொளி: https://www.facebook.com/thamizhbooks/ videos/3312571005433254/

Advertisement

தடையில்லாமல் தமிழ் பேசுவ�ோம்!

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சார்பா க ஆகஸ்ட் 14ஆம் தே தி வெ ள்ளிக்கிழம ை குழந்தைகளுக்கான 500 ச ொற்கள் நிகழ்ச்சி இனிதே நடத்தப்பட்ட து. இதில் பங்கு பெ ற்ற 50 குழந்தைகளுக்கும் தலா 10 தூய தமிழ்ச் ச ொற்கள் முன்னரே க ொடுக்கப்பட்ட து. குழந்தைகள் அச் சொற்கள ையும் அதன் ப ொருள ையும் அழகாக எழுதியும் படங்கள் மூலமா க வரைந் தும், அச்சுப் பிரதி எடுத்தும் மற்ற குழந்தைகளுக்கு விளக்கிக் கூறின ர். சிறப்பு விரு ந்தின ராக ஃபார்மிங்டன் ஹில்ஸ் தமிழ்ப் பள்ளியின் துணை முதல ்வர் திரு. மெ ய்யப்ப ன் அவர்க ள் கலந் து க ொண்டு சிறப்புரை ஆற்றி குழந்தைகள ை ஊக்கப்ப இந்நிகழ்ச்சியை திருமதி. ராஜகுமா திருமதி. ராதா வெ ங்கடரமணி மற் றும் ரியும் த ொகுத்து வழங்கின ர். டுத்தினா

ர்.

தமிழ்ச் ச ொற்க ள் நிகழ்ச்சி

This article is from: