
1 minute read
மக்களுடன் ஒரு மாலைப் பொழுது

Advertisement

யாக
மி ச்சிகன் தமிழ்ச் சங முதல் இன்று வரை ்கம் 1975-ஆம் ஆண்டு மிச்சிகனில் தமிழ் ம ொழி, கல ை மற் றும் கலாச்சா ரத் தை ப் பாதுகாத ்தல் மற் றும் வள ர்ச்சிக்கான நிகழ்வுகள ை நடத்திக் க ொண்டு வ ருகிறது என்ப து நாம் அன ைவரும் அறிந்ததே ! மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் புதிய செ யற்குழு முதன்முறை யாக ஜூம் வழியான சந்திப்பில் "மக்க ளுடன் ஒரு மால ைப் ப ொழுது" க லந் துரை யாடல் நிகழ்ச்சியை நடத்தியது. செ யற்குழுவின் எதிர்கால நிகழ்வுகள் பற்றிய சிறிய முன்னோட்ட த்துடன், உறுப்பின ர் சேர்க ்கை ப ற்றிய தகவல்கள ையும் தல ைவர் திரு. கிங்ஸ்லி சாமுவே ல் தெரிவித்தா ர். கே ள்வி - பதில் நே ரத்தில் பங்கே ற்றவர்க ளில் பலர் தங்களின் கே ள்விகள ையும் கருத்துக ள ையும் முன் வைத ்தன ர். செ யற்குழு உறுப்பி னர்க ள் அதற் கு பதிலளித்தன ர். மாதா மாத ம் நடைபெ றப் போ கும் சங்க உறுப்பினர்க ளுடனான இந்தப் புதிய முய ற்சிக்கு மக்க ளிடையே பெ ரும் வரவேற் பு இருந்தது.
