
2 minute read
சிறுவர் சிறுகதை : பூமி
சிறுவர் சிறுகதை
எழுத்தா ளரைப் பற்றி...
Advertisement
மி ச்சிகன் அருகே கேண்ட திருமங்கல னில் வசித்து வரும் திரு.ச. சுந்த ம் ஆகும். தற்போது தகவல் ர்ரா தொ ஜன் அவர ழில்நுட்பத் ்கள் பிறந்த ஊர்ம துறை யில் பணிய து ாற் ரை றி வரும் இவர் தனது வலைத்த ளத்தில் கதைக ள் மற் றும் கட்டுரைக ள் எழுதி வருகிறார். இவரது கதைக ள் க தம்பத் தில் ஏற்கனவே பிரசுரமா கி உள்ள து என்ப து குறிப்பிடத்த க்கது. (வலைத்த ள முகவரி: http://sundarsp.blogspot.com).
அன்னிக்கி பால் வீதி அண்ட த்துல இருக்குற சூரிய குடும்பத்துல வழக்கத ்தை விட அதிக சத்தமா இருந்தது - அன்னிக்கி-னா பல நூறு கோ டி வருடங்களுக்கு முன்னா டி. அந்த அண்ட த்துல இருந்த ஒன்ப து கோள்க ளும் கால் பந்து விள ையாடிட்டு இருந்தாங்க. சா பூ த்ரீ-ல எந்த கோ ள் தோ க்குதோ , அதுதா ன் கால்பந் து; மத ்தவங்க அத வச்சு விள ையாடணும். சம்பவ ம் நடந்த அன்னிக்கு சா பூ த்ரீ-ல பூமி தோ த்துடுச்சு. பூமிதா ன் சூரியனோ ட செல்ல பிள்ளை. அதனால மத ்த எல்லா கோள்க ளுக்கும் பூமி மேல க ப்
ொஞ்சம்
ப ொறாம ை. புளூட் டோ, மத ்த ஏழு கோள்கள ையும் கூப்பிட்டு "இன்னிக்கு முழுவதும் நம்ம யாருமே இந்த விள ையாட ்டை முடிக்காம பூமியை அங்கயும் இங்கயும் ஓட வைப் போம். எல்லோ ருக்கும் கள ைப்பா கும் போ து கடை சியா யாராவ து இலக்கு வல ைக்குள்ள பூமியை த் தள்ளி விள ையாட ்டை முடிச்சுக்கலா ம்" - னு பூமிக்குத் தெரியாம ரகசியமா ஒரு திட்ட ம் போ ட்டுச்சு. எல்லா ரும் ஒத்துக்கிட்டா ங்க. அந்த நாள் முழுவதும் பூமியை விள ையாட விடாம மத ்த எட்டு கோள்க ள் மட்டும் விள ையாடிட்டு இருந்தாங்க. ர ொம்பக் கள ைப்பா கி விள ையாட ்டை முடிச்சுக்கலா ம் - னு முடிவு பண்ணி, இருக்க த்துலயே பெ ரிய கோளான வியாழன், இலக்கு வல ைக்குள்ள பூமியை உதை க்கும் போ து தெரியாம பலமா உதை ச்சுடுச்சு. இதை க் கே ள்விப்பட்ட சூரியனுக்கு ர ொம்பக் கோ பம் வந் துடுச்சு. கோ பம் வந்தா அறிவு வேல ை செ ய்யாதுல்ல ? அதனால மன்னிச்சு எச்சரிக்கைக ொடுக்காம , அவசரப்பட்டு தண்டன ைகள் க ொடுக்க ஆரம்பிச்சுடுச்சு. 1. இனி மே ல் யாரும் விள ையாடக் கூடாது-னு ஒன்ன ஒன்னு தூரமா தனித்தனியா பிரிச்சு வச்சுடுச்சு. விட்டு
2.சனி, வியாழன், யுரேன ஸ் மற் றும் நெ ப்டியூன் கோள்கள ைச் சுற்றி வா யு வள ையங்கள ை சிறை மா திரி உருவா க்குச்சு. 3. வெ ள்ளி இரண்டாவதா இருந்தாலும், அதுக்குத்தா ன் அதிக வெப்ப ம். 4. வெ ள்ளியோ ட சேத்து புதனுக்கும் நிலாவே கிடை யாது. 5. செ வ்வாய் க்கு மிகப் பெ புயல்க ள். ரிய தூசிப்
6. தி ட்ட ம் போட்ட புளூட் டோவுக்குத்தா ன் பெ ரிய தண்டன ை - இனிமே ல் அது ஒரு கோளே இல்லை-னு ச ொல்லிடுச்சு. இப்போ பூமிக்கு என்ன ஆச்சுன்னு பாப் போமா ? வியாழன் உதைச்ச வே கத்துல பூமி பக்க த்து அண்டமான ஆ ன் றோமே டா-ல போ யி விழுந்துடுச்சு. அந்த அதிர்ச்சில பூமியில் இருந்த நிலம் எ ல்லா ம் உடைஞ் சு விலகித் தனித்தனி க ண்ட ங்களா ஆயிடிச்சு. சூரியன் போய் திரு ம்ப பூமியை பால் வெ ளிக்கு கூட்டிட்டு வந் து ர ொம்ப தூரமா வும் இல்லாம பக்க த்துலயும் இல்லாம மூணாவ து இடத்துல பத்திரமா வச்சுக்கிச்சு. ஏன்னா சூரியனிடம் இருந்து தூரமா இருந்தா குளிராவும், பக்க த்துல இருந்தா சூடாவும் இருக்கும்-ல? சோ கமா இருந்த பூமியை சமாதானப்ப டுத்த, அதுக்கு அழகழகான வண்ணம யமான மல ைகள், ஏரிகள், கடல்க ள், ஆறுகள், காடுகள், உயிரின ங்கள், சமவெ ளிகள், பள்ளத்தா க்குகள் எல்லா ம் க ொடுத்துச்சு. இப்படி அழகா இருக்குற பூமியை நாம ஒழுங்கா பாத்துக்க ணும் - குப்பையை க் கண்ட இடத்துல கீழ போ டக் கூடாது, நெ கிழியை ப் பயன்ப டுத்தக் கூடாது, தண்ணீரை வீணாக்க க் கூடாது, முடிஞ்சவரை நடக்க ணும் இல்லன்னா மிதிவண்டி பயன்ப டுத்தணும், சரியா?

