
4 minute read
மறதி நோய்
நின்றுப�ோன நினை
‘ஆ சை சொ முகம் மறந்து ல்வே னடி தோ போ ழி' ச்சே இது இ வெ தை ஆரிடம் றும் பாரதியார் எழுதின பாட்டு மட்டும் இல்லை. சிலருக்கு உற்ற உறவின ர் மற் றும் நண்பர்கள ை கூட மறந்து போய் விடும். இதற் குக் காரணம் அல்சம ைர் நோய் (Alzheimer’s disease) எனும் மறதி நோய் . முதலில் சில ச ொற்கள ை, செ யல்கள ை, இடங்கள ை நின ைவுகூர தடுமா றும் அல்சம ைர் நோ யாளிகள் நாளடை வில் தா ன் இருக்கும் இடம், என்ன செ ய்வது, எப்படி செ ய்வது, எங்கே போவ து என்ற மிக அடிப்படை யான செ யல்கள ை கூட மறந்து விடுவார்க ள். இது 1906-ல் ‘அலாய் ஸ் அல்சம ைர்' என்பவ ரால் கண்ட றியப்பட்ட து. இவ்வுலகில் ஏறத்தா ழ 46 மில்லியன் மக்க ள் அல்சம ைர் அவதிப்படுகின்றன ர். இன்னும் 25 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 மில்லியன்களா க அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. இந்த நோய் மரபு, வாழ்க ்கைமுறை , சுற்றுப்புற சூழல், மனச் சோர்வு, தை ராய்டு போன்ற சுரப்பிகளின் குறை பாடுகள் போன்ற பல காரணங்களா ல் வரலா ம் என ச ொல்லப்ப டுகிறது. மறதி நோய் மூள ையின் பெ ருமூள ைப் புறணி (cerebral cortex), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe) போன்ற சில ப ாகங்களில் உள்ள நரம்பு செல்க ளில் வரும் பாதிப்பா ல் வருகிறது. இந்த பகுதிகளில் நரம்பு செல்க ளில் உண்டா கும் ஒரு வித புரத படிமமும் (amyloid plaques), நரம்பு நார்க ளின் முடிச்சுகள் (neurofibrillary tangles) மற் றும் நரம்பு செல்க ளின்
Advertisement
தி ரு. சுரேஷ் செல்வ மருந்தியலில் முனை ராஜ் பழனிய வர் பட்ட ம் ாண்டி பெ ற்ற பே ராசிரியர். பன்முகத் திறமை யாளரான இவர் 2016-17ஆம் ஆண்டில் நம து கதம்ப ம் இதழின் ஆசிரியராக ப் பணியாற் றியுள்ளார் . இவரின் கதைக ள், கவிதைக ள், க ட்டுரைக ள் நம து கதம்ப ம் இதழிலும், தென்ற ல் ச ஞ்சிகை யிலும், பெட்னா (FeTNA) ஆண்டு மல ரிலும் பிரசுரமா கியுள்ள து. பட்டிமன்ற ம், கருத்த ரங்க ம், க வியரங்க ம் எனத் தமிழ�ோடு இணைந் து பயணித்து வருகிறார். இவர் ஒரு சில தமிழ் குறும்ப டங்களை இயக்கியுள்ளார் .
இழப்பு (loss of neurons) காரணமா க இந்த நோய் வருகிறது என்ற பதிவுகள் இருந்தாலும் இன்னும் மிகத் துல்லியமான காரணிகள ையும் விள ைவுகள ையும் மருத்துவ ஆராய்ச்சியாளர்க ள் கண்ட றிய முன ைப்புடன் செ யலாற் றுகிறார்க ள். தற்போது அல்சம ைர் நோயை முழும ையாகக் குணப்படுத்த முடியாது. அல்சம ைர் நோ யினா ல் பாதிக்கப்பட்டவர்க ளுக்கும் வராம ல் தடுப்பதற் கும் மூள ையை தூண்டும் பயிற்சிகளான குறுக்கெ ழுத்து, வார்த ்தை விள ையாட்டு, பாடல்கள ை மனப்பா டம் செய் து எழுதுதல் போன்றவ ற்றை பயிற்சி செ ய்யச் ச ொல்லலா ம். மறதி நோ யாளிகளுக்கு அடுத்தவர்க ளின் அன்பும் அனுசரணை யும் கவனிப்பும் த ொடர்ந்து கிடைத்தா ல் ம ட்டுமே வா ழ முடியும் என்பதா ல் இந்த நோய் வந்தவர்க ள் மட்டுமல்ல அவர்க ளின் சுற்றத்தார்க ளும் மிகவும் ப ாதிக்கப்ப டுவார்க ள். எனவே ஒரு சமூகமா க இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற ்படுத்த வே ண்டும். அல்சம ைர் நோயை ஆரம்ப நி ல ையிலே கண்ட றியும் திறனும் தகுந்த சிகிச்சை முறையை யும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள ை முடுக்கிவிட வே ண்டும். அமெ ரிக்கா வின் முன்னா ள் குடியரசு தல ைவர் ர ொனா ல்ட் ரீகன், அமெ ரிக்க திரைப்ப ட நடிகர் ராபின் வில்லியம்ஸ் என இந்த நோய் பலரை ஆட்டி படை த்துள்ள து. இந்த மறதி நோயைய ொட்டிய என து கவிதை க தை யும் இதோ !
மறக்க நினைத்த அந்த நாட்கள் பள்ளி வள ாகத்தில் பூவரச மரத்தருகே அவளின் மோக னப்புன்னகை யில் பிரஞ்ஞையற்ற பிண்டமாய் நின்ற நாட்கள்; அப்படி நிற்காதிருந்திருந்தால் அவள் ஒன்று விட்ட அண்ணணிடம் வாங்கிய அறை மிச்சமாயிருக்கும்!
யும்
அந்த அறை யில்தா ன் இதயத்தின் எல்லா அறைக ளிலும் அவளை நிரப்பிக் கொ ண்டேன்; அவச ர கதியாக பள்ளிப்படிப்பு முடிக்காமலேயே ஒடிப ்போயி திருமணம் என்ற அ ந்த சினிமாத்தனமான வாழக்கை முறை யில் மாட்டி சின்ன பின்ன மாக சிதறியிருக்க வே ண்டாம்! மோக த்தின் பிடி தளர்ந்த தும் வ ரவற்ற ச் செலவுகளின் அழுத்தம் இறுக்க, கிடைக்காத வேலைக ளின் தேடல்களின் பாரம்; சொற்ப காரணங்க ளுக்காக இருவரும் குற்றஞ்சாட்டி பட்டப் பெ யரிட்டு பழித்தும் சபித்தும் நடந்த சொற் போர் கசந்த பொ ழுதுகள், விடியா இரவுகள், மனவிலகல், பிரிவு கூட தவிர்க்கப்பட்டிருக்கலாம்! இவை யனைத்தை யும் மறந்து ச மாதானமான நாட்களை கட்டமை க்கும் முயற்சியில் சில மா தங்க ள் அவளுடன் போ ராடிக் கொண் டிருந்த நாட்கள் கூட நினை வில்லா மல் போவெதல்லா ம் கொ டுமைத ான் என்பது தெ ரியாத நிலை யில் பிரஞை யற்று இருக்கும் மறதி நோ யுற்ற என் நிலை யாருக்கும் வரக்கூடாதெ னில் வ ாழும் ஒவ்வோ ர் நாளும் மனமுதிர்ச்சியுடன் புரி தல் நிறை த்து வ ாழுங்கள் என சொல்ல முடிந்தால் முற்றுப்பெ றுமோ /முக்தி பெ றுமோ - என் தவிப்பு/என் பிறப்பு?
பற்றுதல்
அவள் (மனதிற்குள்): என் கன வில் வரும் நீ தா ன் என் எதிரே யும் தின மும் இருக்கிறாய் என்று இன்றாவ து உன்னிடம் ச ொல்லி உன் கையை இறுக்கி பற்றிக் க ொண்டுவிட மாட்டேனோ என நான் நின ைப்பதை க் கூட ச ொல்ல முடிவதில்லையே ஏன்? அவன் (மனதிற்குள்): என் கண்ம ணி, இன்றாவ து என் கையை விலக்கி விடாம ல் பற்றிக் க ொள்வா யா? முப்பது ஆண்டுகளுக்கு முன் நம் திருமணம் முடிந்து நாம் தனியாக அமெ ரிக்கா வந்தபோ து விமான த்தில் என் கையை பற்றிக் க ொண்டு ச ொன்னாய் . ‘இது எல்லாமே என க்கு புதிதா க இருக்கு. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல , வாழ்க ்கைப் பயணத்தில் எப்பவுமே என ்னை கை விட்டுவிடாதீர்கள்'. ஆனா ல், இந்த ஒரு வருடமா க என் கையை விலக்கிவிட்டுவிடுகிறாய். உன க்குத்தா ன் மறதி நோய் , ஆதலா ல் என ்னை மறந்து போன து. என்னிடம் நீ வைத ்த வே ண்டுகோ ளும் மறந்தும் விட்ட து. ஆனா ல் என க்கு உன் வே ண்டுகோ ள் மறக்க வில்லையே . நான் தின மும் உன் கையை ப் பற்றி நம் வாழ்க ்கை பயணத்தை த ொடர்வே ன்.



