6 minute read

மிச்சி கனும்... நானும்

அக்கர ைச் சீமை அழகினிலே

கண்ணா (ண) கண்ணாளன ை கரம் பிடித்து, கணவரின் வேல ை நிமித்தமா க சில பல ந ாடுகள் சுற்றித் திரிந்து, ஒருவழியாக எல்லோ ரும் வரத் துடித்த அமெ ரிக்கா விற்கு, க ொலம்ப ஸின் க ொள்ளுப் பே த்தி போ ல் 2015-ல் வந் திறங்கினே ன். மா ர்ச் மாத ம் சென ்னையில் வெ யில் வெ ளுத்து வாங் கிக் க ொண்டிருக்கும் வேள ையில், இங்கு எம். ஜி.ஆர் பாடியது போ ல் எங்கும் பனி மழை ப ொழிந்து க ொண்டிருந்தது. என க்கும் பூமியின் புதிய பகுதியில் (புதிய வான ம் புதிய பூமி) கால் பதித்த சந்தோ சம். மூட்டை முடிச்சை எடுத்துக் கொண்டு, பார ்வையிலேயே நம்மைத் துள ைத்து எடுத்து விடும் அதிகாரிகளின் கே ள்விக்குப் பதில் அளித்துவிட்டு

Advertisement

ஒருவழியாக வெ ளியே வந் து வா டகை வ ண்டி பிடித்து எங்களின் அபார்ட்மெண ்டை வந்தடை ந்தோ ம். எங்கள ைச் சிறிது ஆசுவா சப்படுத்திக் க ொண்டு குளிருக்கு இதமா கச் சுடச்சுட ஒரு டீ குடிக்கலா ம் என்று நின ைத்தா ல், பால் இல்லை... உடனே என் கணவர், வா ங்க அப்படியே கடை க்குப் போய் பால் வாங் கிட்டு இந்த பகுதியை ச் சுற்றி பார்த்துட்டு வரலா ம் என்றா ர்... சரி என்று நாங்களும் கிளம்பினோ ம். எங்களிடம் ஹோண்டா சிவிக் கார் எல்லா ம் ஏற்கனவே வாங் கி விட்டே ன் என்று ச ொல்லி இருந்தார்- வ ண்டியை வீடியோ காலில் காட்டுங்கள் என்று கேட்டதற் கு அதெல்லா ம் சர்ப்ரைஸ் என்று வே று ச ொல்லிவிட்டா ர்... நாங்களும் கூகிளில் ஹோண்டா சிவிக் காரை த் தே டி, ஆஹா! வ ண்டி பார்க்க சூப்பரா இருக்கே என்று நின ைத்துக் க ொண்டிருந்தோ ம் (என் பை யன் வே ற, அவன் நண்பர்க ளிடம் ஒரே பெ ரும ை.. என் அப்பா அ மெ ரிக்கா வில் புது ஹோண்டா சிவிக் கார் வாங் கிட்டா ர்னு) ஆனா ல் இங்கு அப்பார்ட்மெ ண்ட் ஷெ ட்டில் இருந்ததோ ஒரு பழை ய 1999 (கடந்த நூற்றாண்டின்) மா டல் பச்சை நிற ஹோண்டா சிவிக் கார் நின்றுக ொண்டிருந்தது.. அதை பார்த ்தவுடன் எ ன க்குக் கரகாட்டக்கா ரன் படத்தில் வ ரும் " ச ொப்பன சுந்தரி கார் தா ன் ஞாபகத்துக்கு வ ந்தது. "எ ன்ன ங்க இப்படி ஒரு கார் வாங் கி வ ச்சு இருக்கீங்க? என்று கே ட்டுக் க ொண்டே வே று வ ழி இல்லாம ல் குடும்பத்தோ டு MEIJER செ ன்று பல சரக்குகள ை (அட... காய்கறி, பால் தா ங்க, வேற ொன்றுமில்லை) வாங் கி விட்டு... எதிர்த்தா ற்போல் இருந்த இந்தியன்

ஸ் டோரை கண்டு, அதை யும் ஒரு பார ்வை பார்த்து விடலா ம் என்று என் கணவரிடம் வண்டியை அங்கே விடுங்க என்று ச ொன்னே ன், அங்குதா ன் பிடித்தது சனி.... லெ ப்ட் டர்ன் அடிக்க நின ைத்து என் மச்சா ன் தவ றாக எதையோ செய் துவிட, மிச்சிகனின் மாமா எங்கள ைப் பின் த ொடர ஆரம்பித்துவிட்டா ர்.... போதா க்குறை க்கு சும்மா நின்று க ொண்டிருந்த ம ற்ற மாம ன் மச்சான்க ளுக்கும் அழை ப்பு விடுத்து விட்டா ர்.... எங்கள ைப் பின்த ொடர்ந்து விஸ ்வரூபம் படத்தில் கமல ஹாசன ைத் துரத்தும் நியூயார்க் நகர போ லீஸ் போ ல், மிச்சிகன் போ லீஸ் எங்கள ை விரட்டிக் க ொண்டிருந்தது. சைத்தா ன் சை ரனோ டு வருவது தெரியாம ல், என் அத்தா ன் மெ துவா க ஒரு பார்க்கிங்ல் வ ண்டியை நிறுத்தி னா ர்... நிறுத்தியதோ டு நிறுத்திக் க ொள்ளாம ல், மரியாதை க ொடுப்போம் என்று நின ைத்து, வ ண்டியை விட்டு இறங்கின து தா ன் தாமத ம் (இங்கு காரிலிருந்து இறங்காம ல் ஸ்டியரிங்கில் கையை வை த்துக் க ொண்டு உட்கா ர வே ண்டும் என்பதை மறந்து, பழக்க தோ ஷத்தில் இறங்கிவிட்டா ர்)... அ ன ைவரும் கை யில் துப்பா க்கியோ டு இவரை சுற்றிவள ைத்து விட்டன ர். காருக்குள் நானும் குழந்தைகளும் என்ன நடக்கிறது என்று புரியாம ல் மல ங்க மல ங்க விழித்துக் க ொண்டிருக்கிறோ ம்.... இவரை போ லீஸின் கூண்டு வண்டிக்குள் அழை த்துச் செ ன்று தீவிர விசாரணை க்குப் பின், காரின் உள்ளே இருந்த எங்களிடம் வ ந்தன ர்... மா ர்ச் மாத ம் என்பதா ல் சாயங்காலமே இருட்டிவிட்ட து, அதனா ல் ஒரு டார்ச ்சை எங்கள் மீது அடித்தன ர்,... பழ க்கத தோ ஷத்தில் நெற் றி வ கிட்டில் வை த்திருந்த கு ங்குமத ்தைக் கண்டு, "what is this scratch on your forehead, are you bleeding? "என்று என் கணவரை ப் எழுத்தா ளரைப் பற்றி...

தனக்கு வார, மா த இதழ்க ள் படிக்கப் பிடிக்கும் என்று சொ ல்லும் திருமதி. ரேகா சிவராம கிருஷ்ணனின் பிரதான பொ ழுதுப ோக்கு இன்னிசை கேட்ட ல் மற் றும் சமைத்த ல் ஆகும். சிறிய விழா க்களுக்குச் சமைத் தும் தருகிறார். தன்னைத்தானே எப் பொழுதும் சுறுசுறுப்பாக வைத் துக் கொள்ள நினைக் கும் இப்பெ ண் தே னீ, யுடியூபில் சமை யல் சேனலும் நடத்தி வருகிறார் (வலைத்த ள முகவரி: https://youtu.be/DnIANTSH728). கடந்த நா ன்கு வருடங்க ளாக ரேகா தனது பங்க ளிப்புகளை பல்சுவை யாகக் கதம்பத் திற்கு வழங்கி வருகிறார் எ ன்றா ல் அது மிகை யாகா து.

ப ார்த்து முறைத ்தன ர். ஐயோ கதை ரூட் மா றி போ குதே என்று பதறி நான் கூறிய விளக்கத ் தை க் கே ட்டு, சிறிது சமாதானமா கி பின்சீட்டில் டார்ச ்சை அடித்துப் பார்த ்தன ர்... என் பிள்ளைகள் இருவரும் அசதியில் நன்றா கத் தூங்கிக் க ொண்டிருந்தன ர். (இதில் கவனிக்க வே ண்டிய விஷயம் - எங்களிடம் அப் ப ோது கார் சீட் இல் லை - இதையெல்லா ம் வா ங்கலா ம் என்றுதா ன் கடை க்குப் போனோ ம்) இதை க் கண்ட தும் அவர்க ளின் முகம் என து குங்குமத ்தை விடவும் சிவந் து விட்ட து... திரும்பவும் எங ்கள து சுயபச்சாதா பத் த ன்னில ை விளக்கத ் தை க் கே ட்டு, எங்கள து காரின் ட்ரங் க் பெ ட்டியை சோ தித்து பின்ன ர் மார் ஜுவானா கடத்தும் அளவிற்கு நாங்கள் வ ொர்த் இல்லை, மெ ய்ஜர் MEIJER பாலும் காயும் தா ன் உள்ள து என்று உறுதி செ ய்த பின்பு, பல டி க்கெ ட்டுகள ை எங்களுக்கு அன்ப ளிப்பா க அள்ளித் தந் து, பிரியாவிடை க ொடுத்தன ர். பி ன்ன ர், என் கணவர் "க ௌரவம் சிவா ஜி போ ல் கோ ர்ட்டில் வாதா டி "சில நூறு டாலர்க ள் அபர ாதத ் தை க் கட்டிவிட்டு "கட்டப ொம்ம ன் சிவா ஜி" போ ல் ஜம்மெ ன்று வீடு திரும்பினா ர்... இன்றும் அந்தப் பார்க்கிங் லாட ்டைப் பார்த்தா ல் இதை நின ைத்து நாங்கள் இருவரும் சிரித்துக் க ொள்வோ ம்.

பி.கு: 1. அந்த ச ொப்பன சுந்தரிக் காரை வி ல ைக்கு விற்று விட்டு, நல்ல காரை வாங் கிவிட் டோம்.

வந்த (பேரை )

2.இங்கிருக்கும் சில நண்பர்க ளிடம் அமெ ரிக்கா வின் நடை முறை கள ை விசாரித்து, கார் சீட்டை முன்னரே வாங் கிவிடலா ம் என்று ச ொன்னதற் கு அதெல்லா ம் பார்த்துக் கொள்ளலா ம் என்ற என் அத்தா னின் அலட்சியப் போக்கே , நீதிமன்ற த்தில் சில டாலர்க ள் தண்ட ம் அழ வைத ்தது. 3. டெம்ப்ரவ ரி இன்ஸ்ட்ர ஷன் பெ ர்மிட் (TEMPORARY

INSTRUCTION PERMIT)- ல் இருக்கும் போது நம்முடன் வண்டியில் ஒரு நன்கு தேர்ந ்த ஓட்டுநர் இருக்க வே ண்டும் என்ற முக்கியமான பாயிண் டை கவனிக்க த் தவ றியதன் விள ைவு- கடை சியில் என் கணவர் இந்திய கார் ஓட்டுநர் உரிமமும் வை த்திருக்கிறார் என்ற பாயிண்ட் தா ன் வாதா ட உதவியது. இந்தியா போ ல் இங்குச் சிறிது அலட்சியமா க இருந்தால், நில ைம ை கந்தல்தா ன் என்று நாங்கள் உணர்ந்த தருணம் அது. 4. அ தேபோ ல் என க்குத் தெரிந்த பல இந்தியர்களின் வீட்டில் இன்றும், சிறு குழந் தை கள ை வீட்டில் த னியாக விட்டு விட்டு கடைக் க ோ, பள்ளிக் க ோ (மூ த்த குழந் தையை க் கூட்டி வ ர) வேல ைக் க ோ, நடைப்ப யிற்சிக் க ோ பலர் செ ல்கின்றன ர்.... இது மிகவும் தவ றான ஒன்று. அமெ ரிக்கா வில் இது மிகப்பெ ரிய குற்றமும் கூட, உங்கள் அண்டை வீட்டின ர் 911-க்கு ஒரு போ ன் அடித்தா ல் போ தும், குழந்தைகள ை அலேக்கா க மழல ையர் காப்ப க விடுதிக்குத் தூக்கிச் செ ன்று விடுவர்.. உங ்கள் மூத்த குழந் தை 13 வ யதுக்கு மே ல் இருந்தால் ம ட்டுமே உங்கள து இள ைய குழந் தையை ப ார்த்துக் கொள்ளும் / கவனித்துக் கொள்ளும் தகுதி உண்டு... இதை ப் புரிந்து நடந்து க ொள்ளுங்கள்... எங ்கள் கதையை நான் ஹாஸ்யமா கச் ச ொல்லி இருந்தாலும் எடுத்துக் கொ ள்ள வே ண்டிய முக்கிய செய் திகள ை கட்டா யம் நாம் பின்பற் றியே தீர வே ண்டும்... சிலரிடம் குழந்தைகள ைத் தனியே விட வேண்டா ம் என்று ச ொன்னா ல், நம்மை ஏளனமா கப் பார்க்கிறார்க ள், தயவுசெய் து ஜாக்கிரதை யாக இருங்கள்... திரவியம் தே டத்தா ன் திரை கடல் ஓடி வந் திருக்கிறோ ம்.... இந்த ஊர் திகார் ஜெ யிலில் கம்பி எண்ண வேண்டாமே ... கரன்சி ம ட்டும் எண்ணிக் கொண்டு பாதுகாப்பா க இருப் ப ோமே ..! 

This article is from: